RT_tamil
5-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
| மிருதுளா @mrithulaM | ||
அனுபவம் அன்பாக சொல்லித் தருவதில்லை, அறைந்தே சொல்லித் தருகிறது பெரும்பாலும் | ||
| Source · | ||
| டான் டான் டான் @krajesh4u | ||
நான் சுத்தி வலைச்சி பேச விரும்பல...;) http://pbs.twimg.com/media/BuLUINeCEAEU5Oh.jpg | ||
| Source · | ||
| முருகன் டுவிட்ஸ் @bommaiya | ||
பிளாட்பார்ம் டிக்கெட் வாங்காம ஸ்டேஷன் உள்ள போனா பிச்சைக்காரன் கூட TTR மாதிரி தெரியிறான்..! | ||
| Source · | ||
Monday, August 4, 2014
RT_tamil
4-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
| சௌம்யா @arattaigirl | ||
மன்னித்ததை பகிரங்கப்படுத்துவதை விட தண்டித்தே தொலையுங்கள்... வலி குறைவுதான் | ||
| Source · | ||
| சிந்து Talks © @sindhutalks | ||
அஜித் மட்டும் தான் உழைத்து முன்னேறுனாரானு கேட்கறாங்க. தானா உருவான வைரத்துக்கு எப்பவுமே மதிப்பு அதிகம் தான் #22YearsOfSelfMadePhenomAJITH | ||
| Source · | ||
| Krish @kriishsinger | ||
"காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி" Happy Friendship day... | ||
| Source · | ||
Sunday, August 3, 2014
RT_tamil
3-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
| TwitFace2014 குந்தன் @kundhanshankarr | ||
தல 22 வருசம் சினிமால கெத்தா இருந்திருக்காரு இனிமேலும் இருப்பாரு . . . உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த டிபி வைங்க http://pbs.twimg.com/media/BuA21ToCcAA8_XJ.jpg | ||
| Source · | ||
| கலீல் @kaleel_rahuman | ||
ஊர்ல மழையாம் அதுக்காக இப்படி எல்லாம் போட்டோ போட்டுதான் கடுப்பேத்தணுமா-;\\\ http://pbs.twimg.com/media/Bt78Vm5CEAAbsB0.jpg | ||
| Source · | ||
| ஆன்டனி @MaGeShAnToNy | ||
வாழ்க்கையில் சில நொடிகள் மட்டுமே உயிர் பிரியும் வரை மறக்கமுடியாதவை ...!! http://pbs.twimg.com/media/Bt_ywlNCQAAxhlU.jpg | ||
| Source · | ||
Saturday, August 2, 2014
RT_tamil
2-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
| ட்விட்டர்Newton @twittornewton | ||
கண் அசந்து தூங்குவது "ஸ்லீப்பிங்" என்றும் கண் விழித்து தூங்கும் நிகழ்வு "மீட்டிங்" என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. #அறிவோம் ஆங்கிலம் | ||
| Source · | ||
| இன்பா_சங்கர் @InbaSankar | ||
இலங்கைக்கு அடியில் பெட்ரோல் ஆறு ஓடுதுன்னு கிளப்பி விட்டா போதும் மீதிய அமெரிக்காககாரன் பாத்துப்பான் இது எல்லாம் நம்ம சொன்னா யாரு கேட்குறா ... | ||
| Source · | ||
| Naveen Kumar @navi_n | ||
தன்னை ஃபிகராக காட்டிக்கொள்ள முயலும் ஆண்ட்டிக்கு எப்படிப் புரியவைப்பது.. ஆண்டியாக இருப்பது தான் உங்கள் சிறப்பென்று? | ||
| Source · | ||
Friday, August 1, 2014
RT_tamil
1-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்
| புகழ் @MEKALAPUGAZH | ||
அம்மாவின் மறைவுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட நான்காக மடிக்கப்பட்ட சில ரூபாய் நோட்டுக்கள் எந்தநிறைவேறாத ஆசைக்கு என எண்ணும்போது மனம்கனக்கிறது. | ||
| Source · | ||
| பல்கார்பெட்கோ @palkarbetko | ||
இன்னும் பத்து வருடத்தில் வேற்று கிரக வாசிகளை கண்டு பிடித்து விடுவோம்- நாசா # மோதல்ல மலேசியா விமானத்த கண்டுபிடிங்க | ||
| Source · | ||
| சுபாஷ் @su_boss2 | ||
சென்னையில் புதிய கட்டிடத்திற்கு "அம்மா மாளிகை" என பெயர்சூட்டப்படும்-மேயர்.# ஆர்வத்துல அண்ணா சமாதிக்கு அம்மா சமாதின்னு பேர் மாத்திடாதீங்கடா.! | ||
| Source · | ||
Thursday, July 31, 2014
RT_tamil
31-ஜூலை-2014 கீச்சுகள்
| ச ப் பா ணி @manipmp | ||
வீடு வரைந்தால் அருகில் மரம் இருக்க வேண்டும் என குழந்தைக்கு தெரிந்திருக்கிறது.! | ||
| Source · | ||
| டுவிட்டர் அரசன் @tamizhini10 | ||
வீடென்று ஒன்று இருந்தால் அதன் அருகில் மரமென்று ஒன்று வேண்டும் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே தெரிகிறது http://pbs.twimg.com/media/BtxYY1ACMAAQkUN.jpg | ||
| Source · | ||
| கண்மணி @KanmaniTweets | ||
இதுவும் கடந்து போகும் என்பதை விட இதுவும் பழகிப் போகும் என்பதே பல சமயங்களில் வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!! | ||
| Source · | ||
Wednesday, July 30, 2014
RT_tamil
30-ஜூலை-2014 கீச்சுகள்
| மீனம்மா @meenammakayal | ||
நாமிருவரில் யார் முதலில் இறந்தாலும் எனக்கிருக்கும் ஒரே கவலை பாதி உயிர்வைத்து காலனென்ன செய்வானென்பதே.. | ||
| Source · | ||
| டேனியம்மா @meensmini | ||
பாய் ஃப்ரண்ட் இல்லைனு ஆண்கள் கூட வருத்தப்படறாங்க இன்னிக்கு.! #ரம்ஜான் | ||
| Source · | ||
| ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்க இங்கிலீஸ்ல பேசறத விட தூய தமிழ்ல பேசி பாருங்க #யார்ரா இவன்னு ஊரே திரும்பி பாக்கும் | ||
| Source · | ||
Tuesday, July 29, 2014
RT_tamil
29-ஜூலை-2014 கீச்சுகள்
| ராணி சசிகுமார் @ranilisa | ||
சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது. ராவணனின் கற்பு. | ||
| Source · | ||
| பிரகாஷ் @PrakashMahadev | ||
விஜய் உள்ளே வந்தப்ப DD "தம்பிங்களா கத்துங்கன்னு" சொன்னதுக்கும், நஸ்ரியா "போதும் லைட்டா பிரதர்னு" சொன்னதுக்கும் இடையே உள்ளது தான் "மாஸ்". | ||
| Source · | ||
| SKP Karuna @skpkaruna | ||
தல,தளபதி என ஆதர்சங்களை கொண்டாடும் இளைஞர்களே! இதோ தங்கம் வென்ற தமிழன் சதீஷ் சிவலிங்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள். http://pbs.twimg.com/media/BtmrXXbCIAAFtze.jpg | ||
| Source · | ||
Monday, July 28, 2014
RT_tamil
28-ஜூலை-2014 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஆரம்பம் பட அஜித்தை விட தலைவா பட விஜய் தான் பெஸ்ட்டாம்.இதுக்கு எவ்ளவ் செலவு ஆச்சோ?;-)) | ||
| Source · | ||
| அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம்! தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்குச் சான்று! http://pbs.twimg.com/media/BtiB0IoIgAArJkP.jpg | ||
| Source · | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விழா வுக்கு வந்தவங்க வாங்கும் கை தட்டலை விட வராதவர் பேர் சொல்லும்போது கை தட்டல் அதிகமா இருக்கு | ||
| Source · | ||
Sunday, July 27, 2014
RT_tamil
27-ஜூலை-2014 கீச்சுகள்
| KATHTHI VIJAY அருண் @nanbanice | ||
"o" Positive இரத்தம் அவசரமாக தேவைபடுகிறது தொடர்புக்கு: 9952930839 அடையார் கேன்சர் மருத்துவமனை சென்னை #RT | ||
| Source · | ||
| இளநி வியாபாரி @GoundarReturns | ||
எதோ பட்டம் தர்றேன்னு சொன்னாங்க..சர்த்தான் கழுதைய வாங்கிட்டு போவோமேன்னு வந்தேன்.விழுப்புரத்துல நாம ஓடுன ஓட்டத்துக்கு.. http://pbs.twimg.com/media/Btd0gA-IgAAINAm.jpg | ||
| Source · | ||
| சுபாஷ் @su_boss2 | ||
விஜய்ணா to குமுதம் : இந்த அஞ்சை வெச்சுட்டு உள்ள விடு.. அம்மா to விஜய்ணா : இந்த பத்தை வாங்கிட்டு ஓடி போயிரு.! | ||
| Source · | ||
Saturday, July 26, 2014
RT_tamil
26-ஜூலை-2014 கீச்சுகள்
| ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
என் புதிய business தங்கள் பகுதியில் பகுதிநேரமாக மார்க்கெட்டிங் செய்ய அனுகவும் (முதலீடு வேண்டாம்) #RT http://pbs.twimg.com/media/BtXpzFbCEAAcNSS.jpg | ||
| Source · | ||
| suresh babu @sureshbabu9999 | ||
மீனவர் கைது,கற்பழிப்பு விசியங்கள் இல்லாத பேப்பர் ஒன்னு குடுப்பா #இந்தாங்க சார் நீங்க கேட்ட அன்ரூல்ட் பேப்பர்.!? | ||
| Source · | ||
| இந்திரன்*சந்திரன் @rajeshkannaaa | ||
வேலை குடுப்பீங்களா மாட்டிங்களான்னு உடனே சொல்லுங்கடா... இல்ல Resumeயாவது திருப்பிகுடுங்கடா.. ஒரு resume printout எடுக்க 8 ரூபா ஆகிடுச்சி. | ||
| Source · | ||
Friday, July 25, 2014
RT_tamil
25-ஜூலை-2014 கீச்சுகள்
| மர்ஹபா (வலி Jee) @coolguyvali | ||
தமிழ்நாட்டை சேர்ந்தவர்,எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை.மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ளார் Cont :0507655541 http://pbs.twimg.com/media/BtTkKEmCUAE-8k5.jpg | ||
| Source · | ||
| இரண்டாம்துக்ளக் @2amthuklak | ||
அம்மா உணவகத்தில் நுழையும் போது ஒருவித வெட்கத்தை உணர்கிறீர்களா அப்படி என்றால் அம்மா உணவகம் உங்களுக்காக ஆரம்பிக்க பட வில்லை | ||
| Source · | ||
| வெங்கி ♂ @VenkysTwitts | ||
கருணை காட்டறது மேட்டர் இல்ல குமார் ... அந்த கருணையை எப்படி காசா மாத்தணும்னு யோசி .... - சதுரங்க வேட்டை http://pbs.twimg.com/media/BtSmuF-CEAAX-D9.jpg | ||
| Source · | ||
Thursday, July 24, 2014
RT_tamil
24-ஜூலை-2014 கீச்சுகள்
| ரைட்டர் வாழவந்தான் @Iam_SuMu | ||
அரசு மேல்நிலைபள்ளியில் +2 வரை படித்தவர்கள் இதை RT பண்ணுங்க, எத்தனைபேர் இருக்கோம்னு பார்ப்போம்! #கணக்கெடுப்பு | ||
| Source · | ||
| KRS @kryes | ||
"வெட்கம்"-ன்னா என்ன?:) வள்ளியைப் பாத்துக் கத்துக்கோங்க, இக்காலப் பெண்களே/ஆண்களே:) -- குறமகள் இங்கித மணவாளா http://pbs.twimg.com/media/BtNMd_SIQAAQ4QP.png | ||
| Source · | ||
| ρг@\/€€!/|к↑_↑!\/¡@г @Praveennkl333 | ||
குழந்தை பிறப்பதில் பிரச்சனையா துரியன் பழம் சாப்பிடுங்க http://pbs.twimg.com/media/BtNg6JXCMAAPBhi.jpg | ||
| Source · | ||
Wednesday, July 23, 2014
RT_tamil
23-ஜூலை-2014 கீச்சுகள்
| ❤ தினகரன்:MRP ❤ @Dinakar89 | ||
நான் வரைந்து அழகேவியம் http://pbs.twimg.com/media/BtEWJiNCYAAcxkw.jpg | ||
| Source · | ||
| rofl tweets @roflmaxx | ||
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு # உங்களையே "லவ் ஆல்" சொல்ல வச்சோம் பாத்திங்களா. . | ||
| Source · | ||
| ♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
கோவை போறவங்க இங்க போய் சாப்பிடாம வரவே மாட்டாங்க அவ்ளோ டேஸ்ட்& ரேட் ["சாந்தி கேண்டீன்"திருச்சி சாலையில் சிங்காநல்லூர்] http://pbs.twimg.com/media/BtDqd9DCUAAKIpi.jpg | ||
| Source · | ||
Tuesday, July 22, 2014
RT_tamil
22-ஜூலை-2014 கீச்சுகள்
| கர்ணா @karna_sakthi | ||
இந்த ஜாதியில் மணமகன்/மகள் தேவையென விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில் அதே ஜாதியில் இரத்தம்தேவை என விளம்பரம் தர தைரியமிருப்பதில்லை | ||
| Source · | ||
| KRS @kryes | ||
#நண்பேன்டா | தம் மேரே தம்:) -- சிவாஜி - நம்பியார் http://pbs.twimg.com/media/BtC3govIAAAjmkd.jpg | ||
| Source · | ||
| பரிதி @PARITHITAMIL | ||
யோவ்....12 ல ஒன்னு குறையுது எங்கயா? வித்துட்டிங்களா? http://pbs.twimg.com/media/BtDGKUgCAAAYw30.jpg | ||
| Source · | ||
Monday, July 21, 2014
RT_tamil
21-ஜூலை-2014 கீச்சுகள்
| VIP Kanal @IamKanal | ||
ராம் திட்டுனத வச்சே வெளம்பரம் தேடிகிட்டாங்க விஜய்டிவி... ராம் நீங்க அச்சன்கோவிலுக்கே போயிருங்க. | ||
| Source · | ||
| நல்லவன் @Paasakkaran | ||
நடிச்சு அவார்டு வாங்குனா விஜய் சேதுபதி, அவார்டு வாங்கும்போது நடிச்சா அது அண்ணா விஜய் #AjithismisBeyondanyAwards | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நடுநிலையான, நேர்மையான விருதுகள்னு அவங்களே சொல்லிக்கிறாங்க # தட் 'பேரென்ன? கவரிமான்ராஜா' மொமன்ட் | ||
| Source · | ||
Sunday, July 20, 2014
Subscribe to:
Posts (Atom)
