RT_tamil
20-ஜூலை-2014 கீச்சுகள்
| KRS @kryes | ||
திருச்செந்தூர்: நெய்தல் பனை மரங்கள், என் முருகனை விட அழகு:) http://pbs.twimg.com/media/Bs4PrSTCAAEko9p.jpg | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வாய்ப்புக்கும் விருதுக்கும் எவன் வாசலுக்கும் போய் நின்னது கிடையாது, எவனுக்கும் வாசிச்சதும் கிடையாது # தலடா | ||
| Source · | ||
| உங்களில் ஒருவன் @NamVoice | ||
ட்விட்டரில் உறுப்படியான வேலையா இதில் விவாதம் கிளப்பி அரசின் கவனத்துக்கு கொண்டு போலாமே செய்வோமா நாம் செய்வோமா.! http://pbs.twimg.com/media/Bs4JKElCQAIjUW7.jpg | ||
| Source · | ||
Saturday, July 19, 2014
RT_tamil
19-ஜூலை-2014 கீச்சுகள்
| ஆன்டனி @MaGeShAnToNy | ||
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு நீ இறந்து நான் இருப்பதும் நான் இறந்து நீ இருப்பதும் இரண்டுமே வேண்டாம்... !!! என்னவளே http://pbs.twimg.com/media/Bs0a80XCUAAB7e5.jpg | ||
| Source · | ||
| செந்தழல் ரவி @senthazalravi | ||
இந்திய திணிக்கலன்னு சொன்ன அரமண்டையனுங்க எங்க ? http://pbs.twimg.com/media/BsxagzGCEAAFk88.jpg | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நீ சாப்பிடாட்டி, பூரத்தையும் அப்பா சாப்பிட்டுடுவேன்னு சொன்னா, 'நீ சாப்புட்டுட்டு தட்ட மட்டும் என்ட்ட கொடுத்திடுப்பா' என்கிறாள் மகள் | ||
| Source · | ||
Friday, July 18, 2014
RT_tamil
18-ஜூலை-2014 கீச்சுகள்
| சமரசம் @imcomrade | ||
என்னது சில்வர் ஸ்டாரா?? அடங்கொன்னியா. புதுசு புதுசா கெளம்புறாங்ளே! #fb http://pbs.twimg.com/media/BsvUFVNCQAIz7sx.jpg | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
நிராகரிக்கப்படும்போதெல்லாம் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் யாரேனும் நினைவில் வருகிறார் | ||
| Source · | ||
| பசி.! @Pa_Siva | ||
"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார் | ||
| Source · | ||
Thursday, July 17, 2014
RT_tamil
17-ஜூலை-2014 கீச்சுகள்
| ♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
((((உடனே பகிருங்கள் நண்பர்களே)))) தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BslY36mCMAEt2nX.jpg | ||
| Source · | ||
| குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
ரிப்பேரான பெட்ரோமேக்ஸை சரி பண்ணி வாழ்க்கைக்கு சின்னதாய் ஒளியேற்றும் கணத்தில் "இதுல எப்டிண்ணே லைட்டெரியிது?" என்றவாறு கடவுள் வந்தடைகிறார்! | ||
| Source · | ||
| ச ப் பா ணி @manipmp | ||
காமராசர் இறந்தபோது வீட்டை அரசு எடுத்துக்கொண்டது, காரை காங்கிரஸ் எடுத்துக்கொண்டது.ஆனால் அவர் பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது | ||
| Source · | ||
Wednesday, July 16, 2014
RT_tamil
15-ஜூலை-2014 கீச்சுகள்
| தளபதி ::))) @iam_kutty | ||
யாரு தன்னோட ஃபோன 10 நிமிஷம் மத்தவங்ககிட்ட கொடுத்துட்டு நிம்மதியா இருக்காங்களோ அவுங்க தான் "உண்மையிலயே"நிம்மதியா இருக்கான்னு அர்த்தம்.....! | ||
| Source · | ||
| Dr.எட்டு @8appan | ||
கதவ கேரக்டர் சாத்துனா"சாதாபடம்" கதவு அதுவா சாத்திக்கிட்டா"பேய்படம்," கதவ வில்லன் சாத்துனா"ரேப்சீன் " கதவ ஹீரோ சாத்துனா "1st night" தமிழ்திரை | ||
| Source · | ||
| கவிதைக்காரன் @shee_nisi | ||
வலியில் துடித்து, மூச்சை அடக்கி, கதறியழுது, மரணத்திற்கும், ஜனனத்திற்கும் இடையில் போராடி பெற்றெடுப்பதை "சுக" பிரசவம் என்றழைக்கிறார்கள்!!! | ||
| Source · | ||
Monday, July 14, 2014
RT_tamil
14-ஜூலை-2014 கீச்சுகள்
| கருத்து 'கந்தப்பு' @KohhulSuba | ||
#நடிகனிடம் ஒழுக்கத்தை எதிர்பார்பதே பெரிது,அதுவும் அவரிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்வது ஒரு வரம்,அது #அஜித் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கிறது! | ||
| Source · | ||
| Sushima Shekar @amas32 | ||
என் முதல் attempt in சிறுகதை :-) 'கண் அவன்' http://amas32.wordpress.com/2014/07/13/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ நிச்சயம் வித்தியாசமான கதை! | ||
| Source · | ||
| மின்னல்சுதா @sweetsudha1 | ||
ஃபிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? தி"லீப்" :-) | ||
| Source · | ||
Sunday, July 13, 2014
RT_tamil
13-ஜூலை-2014 கீச்சுகள்
| தமிழரசி @barathi_ | ||
ஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம்.நாம் என்ன தவறு செய்தாலும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்ள ஒன்பது பேர் கொண்டகுழு (நவக்கிரகங்கள்) தயாராக இருக்கும் | ||
| Source · | ||
| தளபதி தங்கச்சி @thalabathe_sis | ||
உன் நண்பன் என்ன ஜாதினு யாராவது கேட்டா தெரியலனு திருதிருனு முழிப்பதில் வாழுது உண்மையான நட்பு. | ||
| Source · | ||
| ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
டுவிட்டர் 3 வகைப்படும் 1.தல-தளபதி ரசிகர் சண்டை 2.ராஜா-ரஹ்மான் ரசிகர் சண்டை 3.மேல இருக்கறவங்க போடுற சண்டைய அமைதியா வேடிக்கை பாக்கறவங்க. | ||
| Source · | ||
Saturday, July 12, 2014
RT_tamil
12-ஜூலை-2014 கீச்சுகள்
| மீனம்மா @meenammakayal | ||
27 வயதிற்குள் தன்னை நிலைநிறுத்தி ஒரு பெண்ணை கரம்பிடிக்க அவன் செய்யும் சாகாசங்களுக்காக கண்டிப்பாய் மதித்தேதீரவேண்டியவனாகிவிட்டான், ஆண்... | ||
| Source · | ||
| டுவிட்டர் அரசன் @tamizhini10 | ||
இந்த உலகில் யாரையும் நம்பி உன்னுடைய பலம் பலவீனம் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ளாதே இன்றைய நண்பன் நாளை துரோகி ஆகலாம்.. #அனுபவம் | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
பணத்தேவை எல்லா அவமானங்களையும் பழக்கப்படுத்தி விடுகிறது.... | ||
| Source · | ||
Friday, July 11, 2014
RT_tamil
11-ஜூலை-2014 கீச்சுகள்
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
கைகளை இருக்கப் பற்றிக்கொள் காமம் தூண்டிடாத இடத்திலொரு முத்தமிடு என்னையறியாமல் கண்ணீர் வழிய வை சாவதைப்பற்றி நான் ஏன் யோசிக்கப்போகிறேன் | ||
| Source · | ||
| Sushima Shekar @amas32 | ||
ரொம்ப depressed ஆக இருக்கும்போது நம்மிடம் உள்ள மிகப் பெரிய ஆசிர்வாதத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். | ||
| Source · | ||
| vengai vetri @VengaiVetri | ||
50 வகை யோகாசனங்களில் அசத்தும் 93 வயது பாட்டி நானம்மாள்! http://pbs.twimg.com/media/BsHaYiZCYAEPj3t.jpg | ||
| Source · | ||
Thursday, July 10, 2014
RT_tamil
10-ஜூலை-2014 கீச்சுகள்
| டேனியப்பா @minimeens | ||
பிரார்த்தனைகளின் போது உதடுகள்தான் அமைதியாய் இருக்கிறது. இதயம் போடும் இரைச்சலோ எல்லையில்லாதது.! | ||
| Source · | ||
| நினைவோ ஒரு பறவை @ippadikkuvijie | ||
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறாங்க!! அப்றம் ஒரே ஒரு உண்மை தெரியவந்தால் டைவர்ஸ் பண்ணணிடுறாங்க # முரண் | ||
| Source · | ||
| ஜப்பான் ரகு® @japan_raghu | ||
முதுமையில் மழலையாகிறான் கொஞ்சத்தான் ஆளில்லை! #மனிதன் | ||
| Source · | ||
Wednesday, July 9, 2014
RT_tamil
9-ஜூலை-2014 கீச்சுகள்
| ♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
ஹோட்டலில்: சார் "ரைஸ்" கொடுங்க -ஆங்கிலம். விஷேட வீடுகளில்: தம்பி "சாதம்" வைங்க -சமஸ்கிருதம். வீட்டு வாசலில்:"அம்மா தாயே சோறு போடுங்க"-தமிழ். | ||
| Source · | ||
| ஞானப்பழம் @its_Praba | ||
பேச்சுலர் லைஃபில் ; கஸ்டப்பட்டு சமைக்கிறோம்... பேமிலி லைஃபில் ; கஸ்டப்பட்டு சாப்பிடுகிறோம்.. அவளோதான் :) | ||
| Source · | ||
| உமா க்ரிஷ் @umakrishh | ||
Ration Card இல்லாதவர்கள் address proof க்கு தபால் அலுவலகத்திடம் இருந்து id card பெறலாம் அதற்கான விண்ணப்பம் http://www.tamilnadupost.nic.in/psvc/adproof.htm | ||
| Source · | ||
Tuesday, July 8, 2014
RT_tamil
8-ஜூலை-2014 கீச்சுகள்
| சிந்து Talks @sindhutalks | ||
விஜய்க்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தியேட்டருக்கு போயிருந்தா ப்ரொடியூசர் ஏன் நடுத்தெருவுல நின்னுருக்கப்போறாரு! | ||
| Source · | ||
| புதுவையின் குடிமகன் @iamkudimagan | ||
இந்நேரம் போடோஷாப் ஒப்பன் பண்ணி உக்காந்துட்டு இருப்பானுங்க நாளைக்கு தலைப்பு செய்தி எடிட் பண்ண "பேவ் ஹீரோ- விஜய் #காசு வாங்கியதா விஜய் டிவி?" | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஹோட்டல்களில் பல பேருக்கு மெனு கார்டு என்பது அடுத்தவன் இலை தான்.! | ||
| Source · | ||
Monday, July 7, 2014
RT_tamil
6-ஜூலை-2014 கீச்சுகள்
| பசி.! @Pa_Siva | ||
நம்மூர் போலிஸ் ஸ்டேசன் போயிட்டு கூட பொன்னுங்க இவ்ளோ பாதுகாப்பா வெளிய வந்திருக்க முடியாது..தீவிரவாதிங்க பாதுகாப்பா அனுப்பி வச்சிருக்காங்க.. | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
எதிரெதிர் ரசனை நமது. எனக்கு ரஜினி.உனக்கு கமல்.எனக்கு ராஜா உனக்கு ரகுமான்.எனக்கு சச்சின்.உனக்கு டிராவிட். எனக்கு நீ.உனக்கு நான்#HowToPropose | ||
| Source · | ||
| பிரேசில் வாழவந்தான் @Iam_SuMu | ||
கமல் சார் பெஸ்ட் ஆக்டர்தான்! ஆனால் விஸ்வரூபம் படத்தில்லில்லை! இந்த விருது மரியானுக்கோ, பரதேசிக்கோ உரியது! | ||
| Source · | ||
Saturday, July 5, 2014
RT_tamil
5-ஜூலை-2014 கீச்சுகள்
| சாமியார் @ViZAYEN | ||
50 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டா இனிமே இங்க் ஃபில்லர்லதான் ஊத்துவாங்க போல. | ||
| Source · | ||
| குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
முதலில் ஒரு பெண்ணின் திமிரை பார்த்து அவளுடன் பழகும் ஆண்.இறுதியில் அவளை விட்டுப் பிரிந்ததற்குக் காரணமும் அவளுடைய திமிராய்த் தான் இருக்கும் !! | ||
| Source · | ||
| மீரா @KediJilla | ||
18 வழிகளில் உதவியாக இருந்தால் அது டேபில்மேட்; 18 வழிகளில் தொந்தரவாக இருந்தால் அது ரூம்மேட்.... | ||
| Source · | ||
Friday, July 4, 2014
RT_tamil
3-ஜூலை-2014 கீச்சுகள்
| S'pore Premkumar @singaporeprem79 | ||
அந்த காலத்தில் ராஜராஜன் எந்த வசதியும் இல்லாமல் கட்டிய கட்டிடத்தின் நிழல்கூட கீழே விழுவதில்லை! இப்ப கட்டினால் கட்டடமே விழுவுதடா!! #டேய் | ||
| Source · | ||
| Iyyanars* @iyyanars | ||
''கவலைப் படாதீங்க..நாங்க இருக்கோம்"ன்னு தான் சொல்றாய்ஙகளே தவிர,"கவலைப் படாதீங்க..நீங்க இருப்பீங்கன்னு..எந்த டாக்டரும் சொல்லக் காணோம்! | ||
| Source · | ||
| டுவிட்டர் அரசன் @tamizhini10 | ||
என் தெருல பூ விக்கிற ஆயாகூட டேபில்மேட் வாங்கிடுச்சி இன்னும்யாரு வாங்கனும்னு சொன்னா நானே வாங்கிறேன் ஆனா அந்த டொக் டொக்கை நிப்பாட்டுங்கடா.. | ||
| Source · | ||
Wednesday, July 2, 2014
RT_tamil
2-ஜூலை-2014 கீச்சுகள்
| தமிழரசி @barathi_ | ||
தூக்கத்தில் உளரும் பிள்ளையைத் தட்டிக் கொடுக்கும் போதெல்லாம், உலகில் உள்ள யாருமற்ற அத்தனை குழந்தைகளையும் நினைத்து பெருமூச்செறிகிறேன்! | ||
| Source · | ||
| புகழ் @MEKALAPUGAZH | ||
ஆட்டுக்கறிக்கு மயங்கிய நம் முன்னோர்கள் புத்திசாலித்தனமாக அதை எந்தக் கடவுளுக்கும் வாகனமாக்காமல் விட்டுவிட்டார்கள் போல... | ||
| Source · | ||
| ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
குரங்குல இருந்து தான் மனுசன் உருவானானு ஓட்டல் பார்சல் முடிச்சியையும்,ஹெட்போன் சிக்கலையும் அவிழ்க்கும் போது தான் தெரியிது #பொறுமையே இல்ல | ||
| Source · | ||
Tuesday, July 1, 2014
Subscribe to:
Posts (Atom)
