RT_tamil
17-மே-2014 கீச்சுகள்
| ✷ Dr. கர்ணன் ✷ @iamkarnan | ||
மக்களின் நலனில் அக்கறை கொண்ட "வைகோ" தோற்றுப்போனதில் என்னைப் போலவே வருத்தம் கொண்டவர்கள் RT/FAV இடவும் ! #கணக்கெடுப்பு | ||
| Source · | ||
| ராஸ்கோலு @RazKoLu | ||
"செய்வீங்களா, செய்வீங்களான்னீங்க செஞ்சிட்டாங்க இனி நீங்க என்ன செய்ய போறீங்க" "இதுவரைக்கும் என்ன செஞ்சேன்" "ஒண்ணுமில்ல" "அதேதான் போ" | ||
| Source · | ||
| rofl IPL2014 @roflmaxx | ||
சைக்கிள்ல கூட ஓரு சீட் இருக்குங்கையா #dmk | ||
| Source · | ||
Friday, May 16, 2014
RT_tamil
16-மே-2014 கீச்சுகள்
| Wayfarer @iKaruppia | ||
உன்னை சுட்டிக்காட்டும்போது மட்டும் ஆட்காட்டி விரல் என்பது அழகுகாட்டி விரல். :-) | ||
| Source · | ||
| எதிர்நீச்சல்© @thoppi_az | ||
உலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க... கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...! | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
இப்போதெல்லாம் பாவம் செய்தவர்களை கஷ்டப்பட்டு எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பதில்லை கடவுள், சென்னையில் பிறக்கவைத்து விடுகிறார்.. #முடியல | ||
| Source · | ||
Thursday, May 15, 2014
RT_tamil
15-மே-2014 கீச்சுகள்
| வயித்தவலி @Vayithavali | ||
இதே நாளில் அன்னக்கிளி வெளியானதை முன்னிட்டு RT செய்யும் அனைவருக்கும் பெயருடன் இளையராஜா புகைப்படம் வழங்கப்படும்!! http://t.co/eRXXmYnEhg | ||
| Source · | ||
| Wayfarer @iKaruppia | ||
ஃபேக் ஐடி இல்லாதவங்கல்லாம் இந்த ட்வீட்ட RT பண்ணுங்க பார்ப்போம். :-) | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு' | ||
| Source · | ||
Wednesday, May 14, 2014
RT_tamil
14-மே-2014 கீச்சுகள்
| ராஸ்கோலு @RazKoLu | ||
பார்த்தாயா எங்கள் தமிழின் அருமை பெருமைகளை. #தமிழன்டா http://t.co/HrLyS0qDSU | ||
| Source · | ||
| மாப்ளே @IamMadhavan | ||
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள்! உங்கள் வாழ்த்து மழையில் வளரட்டும் எங்களது வாழ்க்கை பயிர். #WeddingInvite http://t.co/YPh0Pf6eYT | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
யாருடைய அன்பில்லாமல் வாழமுடியாது என நினைத்திருந்தோமோ, அவருடைய பிரிவு தான் வாழ்க்கையை புரியவைக்கிறது.... | ||
| Source · | ||
Tuesday, May 13, 2014
RT_tamil
13-மே-2014 கீச்சுகள்
| லா ரி க் கா ர ன் @Lorrykaran | ||
மதுரை ட்வீட்அப்... தோழமைகளுக்கு வணக்கங்களுடன் .... மதுரை மெகா ட்வீட்டப் என்றவுடன் கடந்த இரு ட்வீட்டப்களில் (cont) http://t.co/sBsGC2Htby | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
தயாளுக்கு வயசாகிடிச்சி டெல்லிக்கு வரமுடியாதுனு கண்ணீர்வடிக்கிற இதே கருணாநிதிதான் அன்னைக்கு சிகிச்சைக்குவந்த பார்வதிஅம்மாள திருப்பிஅனுப்பினது | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு பெண் உங்களை பார்த்து முதல்முறை புன்னகைக்கும்போதே தற்கொலை செய்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் மிக மோசமான ஓர் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்.. | ||
| Source · | ||
Monday, May 12, 2014
RT_tamil
12-மே-2014 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
எல்லோர் மொபைலிலும் உண்டு ஏராளமான ,விதவிதமான பெயர்கள்.ஆனால் அனைவர் மொபைலிலும் அம்மா வின் மொபைல் எண் அம்மா என்றே பதிவாகி இருக்கும் | ||
| Source · | ||
| குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
"நீ பிறந்ததால்தானேடா நான் அம்மா.." என்றுரைத்து அன்னையர் தினத்துக்கும் எனக்கே வாழ்த்து சொல்கிறாள் அம்மா! | ||
| Source · | ||
| கெத்து @Gethudaa | ||
எம்ஜியார் ரசிகர்களாம் இன்னமும் அதிமுகாக்கு ஓட்டு போடுற மாதிரி தான் இவனுங்க சச்சின் பேர சொல்லி மும்பைக்குக்கு சப்போர்ட் பண்றதும்! | ||
| Source · | ||
Sunday, May 11, 2014
RT_tamil
11-மே-2014 கீச்சுகள்
| இளநி வியாபாரி @GoundarReturns | ||
மாப்ள பெரிய பிரபலங்க,4000 பாலோயர்ஸ்,46 வலைபாஞ்சிருகார்,12 நெட்டுகுத்திருக்கார். அது சரி மாப்ள உத்தியோகம் என்ன? பன்னி மேய்க்கிராருங்க. | ||
| Source · | ||
| ஷர்மி ஜே'மோகன் @iThamilachi | ||
9 வயது தமிழீழ சிறுவன் நிமல் Liverpool அணிக்காக கால்பந்து விளையாடுவதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். வாழ்த்துக்கள். http://t.co/LLmh8VN3CR | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இன்னமும் 5 வாரத்துக்கு இப்படி விளம்பரம் கொடுத்து நம்மள கொலையா கொல்வாய்ங்க --> http://t.co/wOMvbBtJJm | ||
| Source · | ||
Saturday, May 10, 2014
RT_tamil
10-மே-2014 கீச்சுகள்
| தேவா © @DeventhiraM | ||
இன்னைக்கு கடைசி பெஞ்ச் மைனர்கள் நிலைமை இப்பிடிதான் இருக்கும் :))) http://t.co/ygT2yym0OG | ||
| Source · | ||
| மாப்ளே @IamMadhavan | ||
RT @Shanojzana: இந்தக் குழந்தையை காணவில்லை!!! தயவுசெய்து அனைவரும் பகிரவும் ! ஒரு தாயின் கண்ணீருக்காக ......!! http://t.co/RJCvHXsZHQ | ||
| Source · | ||
| நாயோன் @writernaayon | ||
பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம். அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம். | ||
| Source · | ||
Friday, May 9, 2014
RT_tamil
9-மே-2014 கீச்சுகள்
| தமிழரசி @barathi_ | ||
இறவா வரம் கேட்ட யாரோ ஒரு அரக்கன் தான் பிளாஸ்டிக்கா பிறந்திருக்கனும்! | ||
| Source · | ||
| மின்னல்சுதா @sweetsudha1 | ||
அம்மாக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு - கவலைப்படுவது !! | ||
| Source · | ||
| தேவா © @DeventhiraM | ||
விஜய்யும், Csk வும் ஒன்னு தான் தோல்விகள் வெகு சில மட்டுமே ஆனால் அந்த தோல்விக்காக எதிரிகள் ஏங்குவார்கள் தோற்றதும் அதிக விமர்சிக்க படுவார்கள் | ||
| Source · | ||
Thursday, May 8, 2014
RT_tamil
8-மே-2014 கீச்சுகள்
| Rajinikanth @superstarrajini | ||
என்னை டுவிட்டரில் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி | ||
| Source · | ||
| மின்னல்சுதா @sweetsudha1 | ||
கட்டதொர 2012ல எழுதின ட்விட்லாங்கர் "பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வியு" - டோன்ட் மிஸ் !! http://t.co/pD1B0FUHof | ||
| Source · | ||
| தேவா © @DeventhiraM | ||
இவ்வளவு அன்பு வச்சுருக்க ரசிகர்கள் இருக்குற வரை Haters நீங்க இல்லடா அந்த ஆண்டவனே நினைச்சாலும் விஜய்யை ஒன்னும் ....... http://t.co/QlDfjCW8qu | ||
| Source · | ||
Wednesday, May 7, 2014
RT_tamil
7-மே-2014 கீச்சுகள்
| Gokila Honey @gokila_honey | ||
இந்தியாவில் ட்விட்டரில் முதல் நாளில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர்கள் வரிசையில் ரஜினி முதலிடம் ;-) @superstarrajini http://t.co/HEfkia30Kl | ||
| Source · | ||
| ŇĘRVES ÖF STEEL @sk2211 | ||
விபத்தில் சிக்கிய ஒரு நண்பருக்கு AB+ve இரத்தம் அவசர தேவை..கோவை நண்பர்கள் உதவவும்..please RT save a life. | ||
| Source · | ||
| ♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
"தயவுசெய்து" அனைவருக்கும் பகிர்ந்து அனாதைகளுக்கு உணவளிப்போம் நண்பர்களே.....!!!! http://t.co/4QQ8mG2Qku | ||
| Source · | ||
Tuesday, May 6, 2014
RT_tamil
6-மே-2014 கீச்சுகள்
| sathm @sathm | ||
"டிவிட்டரில் இணைந்தார்"-ன்னு பத்திரிக்கைகளில் வரப்போகுது. ட்விட்டர் பற்றி தெரியாதவங்க ஏதோ அரசியல் கட்சின்னு நினைச்சிடப்போறாங்க :-) | ||
| Source · | ||
| இளநி வியாபாரி @GoundarReturns | ||
இதான் டிவிட்டரா ? என்ன கருமம்டா இது ஒரு எழவுமே புரில #தலைவர் ஸ்டேடஸ் அப்டேட் http://t.co/yfg1rSWtT6 | ||
| Source · | ||
| பிரம்மன் @altappu | ||
ஹேண்டில்ல கடைசி ஆறு எழுத்தை வேஸ்ட் பண்ணிட்டியே தலைவா.சூப்பர்ஸ்டார் மட்டும் போதாதா?ரஜினி எதுக்கு? வேற எவன் இங்கே சூப்பர்ஸ்டார் | ||
| Source · | ||
Monday, May 5, 2014
RT_tamil
5-மே-2014 கீச்சுகள்
| எதிர்நீச்சல்© @thoppi_az | ||
தெருவில் குப்பை வீசுபவனை கண்டிக்காத உலகம் அந்த குப்பையை சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கிறது!! | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
யாராவது சரியா பேசாட்டி அவங்களுக்கெதும் பிரச்சனையோனு யோசிக்கும் முன்ன நம்ப மேலா கோவமோனுதான் சிந்திக்குது மனசு | ||
| Source · | ||
| christo @henrychristmech | ||
அஜித்தின் 10மாதங்களுக்கு முன் வெளிவந்த படத்தின் TRPயை முறியடிக்க, விஜயின் 10ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படமே போதுமானது! இது தான் மாஸ்!! | ||
| Source · | ||
Sunday, May 4, 2014
RT_tamil
4-மே-2014 கீச்சுகள்
| மதன் ッ @imathan_ | ||
அவரு அழகா நின்னு போட்டோவுக்கு போஸ் குடுப்பாராம் அது சிம்ளிசிட்டியாம் இவரு போட்டோ எடுக்குறதே தெரியாம முகத்த மூடி தூங்குறது பப்ளிசிட்டியாம்.. | ||
| Source · | ||
| நாயோன் @writernaayon | ||
அஜித்தின் நடையை விமர்சித்து திருப்தியடைகிறார்கள், நடத்தையை விமர்சிக்க காரணமில்லாதவர்கள்! | ||
| Source · | ||
| ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை!நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்!#இதான் உலகம்! | ||
| Source · | ||
Saturday, May 3, 2014
RT_tamil
3-மே-2014 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
இயற்கை அளித்த நரை யை திரை இட்டு மறைக்காதவர் ,அதையே சில்வர் க்ரே ஹேர் ஸ்டைல் என ட்ரென்ட் ஆக்கியவர் வேறு யாராவது இருந்தா நீ கூறு | ||
| Source · | ||
| குந்தன் @kundhanshankarr | ||
ஆடு மேய்த்துகொண்டிருந்தவரிடம் இருக்கும் நிம்மதி நாயை வாக்கிங் கூட்டி செல்பவர்களுக்கு இருப்பது இல்லை | ||
| Source · | ||
| செம்பட்டை சேகர் @arunselvasuresh | ||
நான் BE-CSE முடித்து உள்ளேன்... வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்,,,, உங்களால் முடிந்தால் வேலை கிடைக்க உதவி செய்யுங்கள்... RT | ||
| Source · | ||
Friday, May 2, 2014
RT_tamil
2-மே-2014 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சுய நலத்துக்காக தன் ரசிகர்களை அரசியல் ஆசை காட்டி அலைக்கழிப்பவர்கள் 1000 பேர் இங்குண்டு.ஆனா எதுவும் வேணாம்னு மன்றம் கலைத்த தென்றல் | ||
| Source · | ||
| காக்கைச் சித்தர் @vandavaalam | ||
சக உழைப்பாளி அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #HappyBirthdayThalaAjith | ||
| Source · | ||
| ஈரோடு கதிர் @erode_kathir | ||
குண்டுவெடிப்பு பேச்சில் இறந்தது ஒரு ஆள்தானா என ஏமாற்றத்தோடு வினவுகிறவனிடம் எப்படிக் கேட்பேன் அந்த ஒரு ஆளாய் ஏன் நீ இல்லாமல் போனாயென்று! | ||
| Source · | ||
Thursday, May 1, 2014
Subscribe to:
Posts (Atom)
