RT_tamil
17-மார்ச்-2014 கீச்சுகள்
| குந்தன் @kundhanshankarr | ||
கவிதையை பரிசாக கேட்டாள் நான் அவளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை பரிசாக அளித்துவிட்டேன் . அதில் உன்னையே பார் என . . . நீயே ஒரு கவிதை தானே? | ||
| Source · | ||
| RajanLeaks @RajanLeaks | ||
தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ஈழமே ஒரு பெரிய விசயம் இல்லைன்றப்ப குஜராத் படுகொலைகள எல்லாம் விளக்கி... உஸ்ஸ்ஸ் | ||
| Source · | ||
| @kamaljii @kamaljii | ||
யாரு அந்த அஞ்சாவது ஆளு ? யாருக்கும் அஞ்சாத ஆளு... ஒன்னு இல்ல ரெண்டு "55" #Thala55 | ||
| Source · | ||
Sunday, March 16, 2014
RT_tamil
16-மார்ச்-2014 கீச்சுகள்
| SKP Karuna @skpkaruna | ||
இசைஞானிக்கு உலகளவில ஒன்பதாம் இடமாம்! அப்பாடா! நல்லவேளையா முதல் எட்டு இடங்களில் அந்த தம்பி பெயர் இல்லை! :) http://t.co/zOpDEJs0xJ | ||
| Source · | ||
| கானா பிரபா @kanapraba | ||
மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க உதவத் தயார் - இலங்கை // கொடும கொடுமைன்னு கோயிலுக்குப் போனா கோயில்மாடு பை பை பை கலாய்ச்சுபை பாடிச்சாம் | ||
| Source · | ||
| powderdappa @powderdappa | ||
மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க உதவ தயார் - இலங்கை #உங்களுக்குள் மணிதாபிமானத்தை கண்டுபிடியுங்கள் அப்புறம் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கலாம் | ||
| Source · | ||
Saturday, March 15, 2014
RT_tamil
15-மார்ச்-2014 கீச்சுகள்
| டான் டான் டான் @krajesh4u | ||
பிரசாரத்துக்கு புறப்பட்டார் விஜயகாந்த்...! http://t.co/w9QrkWatfZ | ||
| Source · | ||
| @$#0K @ashoker_UHKH | ||
தயவுசெஞ்சு கௌம்பீரு சாமி.. அந்தம்மா பக்கத்துத் தெருவுலதான் இருக்கு! :)) http://t.co/85PKwDK8QU" | ||
| Source · | ||
| ஜானகிராமன் @saattooran | ||
இவளால் முடியும் தன் வாழ்க்கையை சமன் படுத்த இவளால் முடியும் ஆயிரம் சவால்களை சமாளிக்க ! பெண்மையை போற்றுவோம் . http://t.co/CJ4WQRc2sB | ||
| Source · | ||
Friday, March 14, 2014
RT_tamil
14-மார்ச்-2014 கீச்சுகள்
| மின்னல்சுதா @sweetsudha1 | ||
பெற்றோரிடம் "உங்களுக்கு என்ன செய்யட்டும்?" என்று கேட்டேன். "நாங்கள் உனக்கு செய்ததை, நீ உன் குழந்தைகளுக்கு செய்" என்றார்கள் #சுஜாதா | ||
| Source · | ||
| Dream Merchant @Alexxious | ||
நீயும் நானும் விலகியே இருப்பது நல்லது என மெசேஜ் அனுப்பிவிட்டேன் ; ஆனாலும் பாருங்கள் "நீயும் நானும்" அருகிலே தான் இருக்கிறது !! | ||
| Source · | ||
| திரு.முட்டாள் @imuttaal | ||
பஸ்ஸில் இளைஞர்கள் எழுந்து வயதானவர்களுக்கு இடம்தர வேண்டும். ஆனாவேலைவாய்ப்பில் மட்டும் பெரியவர்கள் உக்காந்தே இருக்காங்க இளைஞர்க்கு இடம்தராமல். | ||
| Source · | ||
Thursday, March 13, 2014
RT_tamil
13-மார்ச்-2014 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பரிட்சையில கேள்விக்கு பதில் தெரியாட்டி, நமக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் எழுதி வைப்போம்ல அப்படி இருக்கு திமுக தேர்தல் அறிக்கை ;-) | ||
| Source · | ||
| மின்னல்சுதா @sweetsudha1 | ||
பெற்றோரிடம் "உங்களுக்கு என்ன செய்யட்டும்?" என்று கேட்டேன். "நாங்கள் உனக்கு செய்ததை, நீ உன் குழந்தைகளுக்கு செய்" என்றார்கள் #சுஜாதா | ||
| Source · | ||
| கருத்து கந்தன்© @karuthujay | ||
தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பவர் பலபேரோட உண்மையான பிறந்தநாளை மாற்றியவர் ..!! | ||
| Source · | ||
Wednesday, March 12, 2014
RT_tamil
12-மார்ச்-2014 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அப்பாவின் காமெடி கோபத்தையும், அம்மாவின் கோபம் காமெடியையும் உண்டாக்கினால் நாம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டோமென அர்த்தம் :-) | ||
| Source · | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மோடி,ராகுல் இல்லாத பிரதமரை ஏற்பேன்-கலைஞர்# அய்யய்யோ.தலைவா.மோசம் போய்ட்டோம்.மிச்சம் இருப்பது புரட்சித்தலைவிதான் | ||
| Source · | ||
| ஜானகிராமன் @saattooran | ||
இந்த பாட்டியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய . உழைப்பு,விடாமுயற்சி,பொறுமை,தன்னம்பிக்கை,சுயதொழில். -வணக்கம் தாயே http://t.co/bq8i0iTNbw | ||
| Source · | ||
Tuesday, March 11, 2014
RT_tamil
11-மார்ச்-2014 கீச்சுகள்
| ₹ @Mydeenn | ||
6 மாச தம்பிப் பாப்பாவ தூக்கி சுமக்குற 5 வயசு பெண்குழந்தைகளப் பாக்கும்போதுதான் தோணுது தாய்மை பெண்களின் பிறவிக் குணம் http://t.co/ZEPuYbfupC | ||
| Source · | ||
| The Princess @rajakumaari | ||
அழகாருந்தா கான்ஃபிடன்ஸ் வருமான்னு தெரியாது ஆனா கான்ஃபிடன்ட்டா இருந்தா அழகும் வந்துரும் | ||
| Source · | ||
| நர்சிம் @narsimp | ||
காலங்காலமாக உப்பு வச்சு தேய்ச்சுட்டு இருந்தான்.அய்யயனு கேலி பண்ணி பேஸ்ட்ட குடுத்து கெடுத்துட்டு, இப்ப வந்து அதுல உப்பு இருக்காங்குறானுங்க. | ||
| Source · | ||
Monday, March 10, 2014
RT_tamil
10-மார்ச்-2014 கீச்சுகள்
| A.R.Murugadoss @ARMurugadoss | ||
கோச்சடையான்.... அந்த வாய்ஸ் போதும் தலைவா சும்மா ஜிவ்வுனு இருக்கு... | ||
| Source · | ||
| பிரம்மன் @altappu | ||
அனிமேஷன் சரியில்லையா..ஹா ஹா..டேய் நீங்க போன வருஷம் வரைக்குமே யானைக்கு டவுசர் தச்சு போடறதை அனிமேஷன்னு நம்பிட்டிருந்த கூட்டம்டா :-)) | ||
| Source · | ||
| என். சொக்கன் @nchokkan | ||
எனக்கு ரெனால்ட்ஸ் பேனா மூடி ரொம்பப் பிடிக்கும் (இஷ்டம்போல் கடிக்க). ஆகவே இப்படத்தை மகிழ்ந்து ரசித்தேன் :) http://t.co/fgILYS2w6e | ||
| Source · | ||
Sunday, March 9, 2014
RT_tamil
9-மார்ச்-2014 கீச்சுகள்
| Nirmala Sitharaman @nsitharaman | ||
"சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;"...வாழி நீ! Pudumai Penn -Shri.Subramanya Bharati | ||
| Source · | ||
| Nirmala Sitharaman @nsitharaman | ||
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள் சாதி செய்த தவப்பயன், ...வாழி நீ! -Pudumai Penn-Shri Subramanya Bharati. | ||
| Source · | ||
| lavanya @kate_laavan | ||
தாயை உள்ளங்க்கையில் தாங்கும் மகன்களும்,மகள்களை தேவதைகளாக்கும் அப்பாக்களும்,மனைவிகளை மதிக்கும் ஆண்களும் இருக்கும்வரை மனிதம் மரிக்கப்போவதில்லை | ||
| Source · | ||
Saturday, March 8, 2014
RT_tamil
8-மார்ச்-2014 கீச்சுகள்
| அண்ணாமலை. @indirajithguru | ||
பெண்களை திட்டுபவன் அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறான்..சப்போர்ட் செய்பவன்தான் மெதுவாக மொபைல் நம்பர் கேட்டு வழிய ஆரம்பிக்கிறான்.! | ||
| Source · | ||
| rofl election 2014 @roflmaxx | ||
அம்மாவ பிரதமராக்குறோம். . சிம்லாவ கொடநாடா மாத்துறோம் | ||
| Source · | ||
| BabyPriya @urs_priya | ||
நீர்க்கேணிகள் வறண்டு கிடக்கின்றன...எங்கும் நீர்க்கேன்கள் நிறைந்துவிட்டன!! | ||
| Source · | ||
Friday, March 7, 2014
RT_tamil
7-மார்ச்-2014 கீச்சுகள்
| மொரட்டு மாமா @morattumama | ||
திமிரை நம்மள விட உயர்ந்தவன்கிட்டயும்,சிரிப்பை நமக்கு கீழ இருக்குறவன்கிட்டயும் காமிக்கனும்.முக்காவாசி பேரு உல்டாவாதான் பண்றாங்க. | ||
| Source · | ||
| மகேந்திரன்.ஜெ @veyilooraan | ||
எல்லா அன்பையும் சேகரித்து , மொத்தமாய் ஒருவன் மீது திணித்து , அவனை பைத்தியமாக மாற்றி , தானும் சைக்கோவாகிவிடுவது #பெண்கள் | ||
| Source · | ||
| The Princess @rajakumaari | ||
அம்மா பாடலை இசையமைக்க அனிருத் ஒன்னும் ராஜா இல்லை ,அம்மா பாடலை பாட தனுஷ் ஒன்னும் ஜேசுதாஸ் இல்லை :-/ #vip | ||
| Source · | ||
Thursday, March 6, 2014
RT_tamil
6-மார்ச்-2014 கீச்சுகள்
| வந்தியத்தேவன் @kalasal | ||
யாரோ ஒருவருக்காக தான் மனம்விட்டு அழ தோன்றுகிறது, அந்த ஒருவர்தான் எப்போதும் அழவைத்துக்கொண்டே இருக்கிறார்.... | ||
| Source · | ||
| NunNun @raakkiganesh | ||
வேலை இல்லாத வடக்கத்தி இளைஞர்களை, பெத்தவங்க தண்ட சப்பாத்தின்னா திட்டுவாங்க? | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
தளபதி படம் பார்தத எவனுமே ரஜினி ரசிகனாகாமல் கடக்க முடியாது.... #தலைவர்டா | ||
| Source · | ||
Wednesday, March 5, 2014
RT_tamil
5-மார்ச்-2014 கீச்சுகள்
| Jeba @jebz4 | ||
ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது | ||
| Source · | ||
| NunNun @raakkiganesh | ||
குளிக்கிறத வீடியோ எடுத்து நெட்ல போட்டா சைபர் கிரைம். டிவியில போட்டா சோப்பு விளம்பரம். | ||
| Source · | ||
| சிட்டு @iamVINISH | ||
மகளுக்கு பொம்மை வாங்கி கொடுக்கிற அப்பாவ பார்த்திருப்பீங்க மகளுக்காக போம்மையாவே மாறின அப்பாவ பாத்திருக்கீங்களா! கோச்சடையான்டா! | ||
| Source · | ||
Tuesday, March 4, 2014
RT_tamil
4-மார்ச்-2014 கீச்சுகள்
| வந்தியத்தேவன் @kalasal | ||
தொடர்நது நாலு நாள் ஆசிர்வாதம் சேனல் பார்ததா, கர்ததரே வேற மதத்த்துக்கு மாறிடுவார்.... #உஸ்ஸ் | ||
| Source · | ||
| அறிவு @arivucs | ||
மாலையில் வடை- பலகாரம்; வடையில் மாலை- பரிகாரம்! | ||
| Source · | ||
| ஜானகிராமன் @saattooran | ||
என்னுடைய தாயார் தனது 72 வது வயதில் (இப்பொழுது 86 ) துண்டு காகித்த்தில் வரைந்த ஓவியம். http://t.co/QvlbdFnMDw | ||
| Source · | ||
Monday, March 3, 2014
RT_tamil
3-மார்ச்-2014 கீச்சுகள்
| சிவா :) @siva_sankar | ||
ஏன் கவலைப்படனும்? அட ஏன்யா கவலைப்படனும்? இந்த மேட்ச்ல என் தம்பியே ஜெயிச்சுட்டு போட்டுமே, என்ன இப்ப?! #IndvsPak http://t.co/NlLWnibPxF | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மோகன்லால் கமலின் 1%, ஒரு கமலை உருவாக்க 100 மோகன்லால்கள் வேண்டும் # மோகன்லால் பிழைப்புக்கு கலைஞன், கமல் பிறவிக்கலைஞன் :-) | ||
| Source · | ||
| vikraman @Vikram_Maya | ||
எங்கு போனாலும் நானும் வருவேன், கண்ணாடி பாரு நானும் தெரிவேன். கண்ணீர் வரிகள் #VIP @dhanushkraja | ||
| Source · | ||
Sunday, March 2, 2014
RT_tamil
2-மார்ச்-2014 கீச்சுகள்
| ♥மதில்'MALE'பூனை♥ @ponram123 | ||
உடனேபகிரவும்: இந்தகுழந்தை மீனாட்சியம்மன் மேற்கு கோபுர காவலர்களிடம் உள்ளது,பெற்றோர் உடனடியாக தொடர உதவுங்கள் ப்ளீஸ்_/\_ http://t.co/DXHDFjRfJL | ||
| Source · | ||
| Ethir Katchi @sudhanks | ||
விஜய்க்குள் ஒரு டாம் க்ரூசை பார்க்கிறேன் ஏஆர் முருகதாஸ்!! #அவரு படத்த நாங்க டாம் & ஜெர்ரி போல பாக்குறோமே!! | ||
| Source · | ||
| கதிரவன் @kathirRath | ||
அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? #போங்கடா நொன்னைங்களா? | ||
| Source · | ||
Saturday, March 1, 2014
Subscribe to:
Posts (Atom)
