15-மே-2016 கீச்சுகள்

இந்த முறை அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது...#JayaFails http://pbs.twimg.com/tweet_video_thumb/CiYs0oDUkAAjnsM.jpg
   
அதிமுக 1000ரூ,திமுக 500ரூ கொடுப்பதால் திமுக ஏழைக்கட்சினு அர்த்தமில்ல, திமுக நிர்வாகிகள் அதுலயும் 500ரூ கமிஷன் அடிக்கிறானுங்கன்னு அர்த்தம் 😂
   
எதிலிருப்பவர் என்னதான் கம்பீரமாக, கடா மீசையுடன் இருந்தாலும் கட்டியிருப்பது அதிமுக கரைவேட்டி எனில் நமுட்டு அல்ல குபீர் சிரிப்பே வருகிறது!
   

14-மே-2016 கீச்சுகள்

அம்மா ஜெயில்ல இருந்தப்ப ஒரு முதல்வரா ஓபிஎஸ் செய்த செயல்னனா அது தாடி வளர்தது மட்டுமே.#JayaFails http://pbs.twimg.com/media/CiV4xL2UUAAssai.jpg
   
நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து செல்லவில்லை! - கருணாநிதி #அப்ப இது திருவாரூர் ரெயிலுங்களா தலைவரே😂😂😂 http://pbs.twimg.com/media/CiUqPoZXIAACvqF.jpg
   
குட்டியானைக்கு வாழைப்பழம் கொடுத்தா நல்லதுன்னு ஜோசியக்காரன் சொன்னா இறங்கி வந்தவங்க மக்களுக்காக வரவே இல்ல #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/731015685401235458/pu/img/Zxr1m0DgJmIjyRq3.jpg
   

13-மே-2016 கீச்சுகள்

கத்தை கத்தையா ஓட்டுக்கு பணம் குடுக்கும் அதிமுக ம.பா.பாண்டியராஜன் கையும்களவுமா சிக்கிய விடியோ #JayaFails #NoMoreADMK http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730713181950091264/pu/img/huv0LgKe7vVEFhDt.jpg
   
மழை சேதம் குறித்து புகார் கூறியவரை தள்ளிவிடும் அதிமுக அமைச்சர் ப.மோகன் வீடியோ! இவனுங்களுக்கு தான் ஓட்டா? #NoMoreADMK http://pbs.twimg.com/ext_tw_video_thumb/730725423428997120/pu/img/pmD4TcztausQbH2O.jpg
   
எந்த ஊர்காரனா இருப்பான் இந்த கிழி கிழிக்கிறான்.. கருணாநிதி டோட்டல் இமேஜ் டேமேஜ்... http://contrarianworld.blogspot.in/2016/05/karunanidhi-original-sin_10.html?m=1
   

12-மே-2016 கீச்சுகள்

2016 தேர்தல் முடிவு என் கணிப்பு 1 அதிமுக =160 2 திமுக = 45 3 மநகூ =15 4 பாமக =10 5 பாஜக =2 6 சீமான்=1 7 சுயேட்சை=1
   
பெண்களை தலைநிமிர வைப்போம் - திமுக - தலைநிமிர எங்கம்மா வைக்கிறாய்ங்க, முதுக அமுக்கி தலை குனிய தான் வைக்கிறாய்ங்க.. 😂 http://pbs.twimg.com/media/CiJ-ACgXIAADL9c.jpg
   
ஒரு பாட்டி விளம்பரத்தில நடிச்சு ஏமாத்திருச்சுனு பொங்கிட்டிருக்காய்ங்க. அஞ்சு வருசமா ஒரு பாட்டி நடிச்சு ஊரை ஏமாத்திட்டுருக்கேய்யா! #JayaFails
   

11-மே-2016 கீச்சுகள்

எனக்கு ஏதாவது ஆனால் ஸ்டாலின் முதல்வராவார் -கலைஞர் மயில்சாமி: எலெக்சனுக்குள்ள ஏதாச்சும் ஆனா காரணம் ஸ்டாலின்குறார் 😂 http://pbs.twimg.com/media/CiF-UmpWMAAG1Hu.jpg
   
ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் தமிழ்நாடு முழுவதும் 1கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர உறுதிமொழி செய்தபோது எடுத்தபடம http://pbs.twimg.com/media/CiFGjGOVEAAzZ4X.jpg
   
ஓட்டு போடாதவங்க காரணத்தை பேப்பர்ல எழுதி VAO-கிட்டயும் RI-கிட்டயும் சைன் வாங்கி கலக்டர் ஆபீஸ்ல கொடுக்கணும்னு சொன்னா போதும்.100% வாக்குபதிவு👍
   

10-மே-2016 கீச்சுகள்

பழக்கடைல ஒரு அம்மா., 'ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?' கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமாங்கக்கா??? 😡😡😥
   
முன்னால் திமுக அமைச்சர் பெரியகருப்பன் செய்யும் வேலையை பாருங்கள் த்தூ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/729573348917714945/pu/img/n1knw9DBXh1D0Nu-.jpg
   
நல்லவேல எம்ஜிஆர் காலத்துல இந்த மாதிரி டெக்னாலஜிலாம் இல்ல, இருந்துருந்தா ஜெ வோட நிலமை 😂😂😷
   

9-மே-2016 கீச்சுகள்

ட்விட்டர் / பேஸ்புக்ன்னு அன்னையர் தினம் விஷ் பன்றியே, உன் அம்மா வீட்லதான இருக்காங்க நேர்லயே பண்ண வேண்டியதான நாயே http://pbs.twimg.com/media/Ch5tH0kUoAARcPq.jpg
   
யார் எப்படியோ இவர் இப்படி தான் ... பாதுகாப்பு நடிகனுக்கு தான் தேவை மனிதனுக்கு இல்ல . #தல _/\_ http://pbs.twimg.com/media/Ch7QCotUkAAXasG.jpg
   
#tnmegatweetup16 சிறப்பு பதிவு ஜெயாவின் ஆட்சிக்கு முன் திருப்பூர் ஜெயாவின் ஆட்சிக்குப் பின் திருப்பூர் #SendOffJaya http://pbs.twimg.com/media/Ch6iFV4WsAA0vT_.jpg
   

8-மே-2016 கீச்சுகள்

பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும்..#அதிமுக_தேர்தல்_அறிக்கை http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728805740660416512/pu/img/9YDtt6Is5309Kbc-.jpg
   
நியூஸ்7 கருத்து கணிப்பு எடுத்த விதம்...இப்படித்தான் 141 வந்துச்சாம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728654656906235905/pu/img/FBrVmHOdyh8-xbgT.jpg
   
இன்னமும் எங்கள் வீட்டைச் சுற்றி யாரோ ஒருவர் வீட்டில் கலைஞர் டிவி நன்றாகவே வேலை செய்கிறது. இதை ஆமோதிப்பவர், மனசாட்சி உள்ளவர் RT pls.
   

7-மே-2016 கீச்சுகள்

யாருக்கிட்டையும் கடன் வாங்காம வாழ்றதை விட யாருக்கிட்டையும் கடன் கொடுத்திடாம வாழ்றது தான் நிம்மதியான வாழ்க்கை :-)
   
இவர்..தோத்துட்டம்னு தரைய பாத்ததும் கிடையாது (புலி), ஜெயிச்சுட்டோம்னு (தெறி)..வானத்த பார்ப்பவரும் கிடையாது.. இதுவே இவரின் அடையாளம்.. #தலைவா 💪
   
Alien TV Exclusive: சரவணா ஸடோர் காபாலி Ad 😎 நகை கட வச்சிக்கிட்டு கல்லாபெட்டில உக்காருவேன்னு நினைச்சியா ஹீரோடா 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728477341106601988/pu/img/Y4Cic8qJ1ZuBOUvf.jpg
   

6-மே-2016 கீச்சுகள்

இந்த ஜெயலலிதாவ பார்த்தாலே Irritating-ஆ வருதுனு நினைக்குறவங்க RT பண்ணுங்க! 😩👅
   
தரப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், வழங்கப்படும், அமைக்கப்படும், உயர்த்தப்படும், ஆனாலும் கடைசில தமிழ்நாடு கஷ்டப்படும் ;-/
   
ஒரு பைத்தியம் கையில் துப்பாக்கி கிடைப்பதை விட ஆபத்தானது இணையம் கிடைப்பதுன்னு சும்மாவா சொன்னாங்க😞😞😞 http://pbs.twimg.com/media/ChrdXKVUYAAHSEP.jpg
   

5-மே-2016 கீச்சுகள்

நரை முடி வந்தால் வயதானவன் அல்ல நரைமுடியை வெளியே காட்ட வெட்கபடுபவன் தான் வயதானவன் . #தல #சூப்பர்ஸ்டார் http://pbs.twimg.com/media/Chl-J6zWsAAFstK.jpg
   
110விதி கீழ் செயல்படுத்திய திட்டங்களை கூற 5மணிநேரம் போதாது _ஜெ பரவால்ல சொல்லுங்க எனக்கு 5மணிக்குதான் பஸ் மொமன்ட் http://pbs.twimg.com/media/ChmJGKXWUAANzyo.jpg
   
தனுஷ் ஒரு சில்றபயனு நினைக்கறவங்க ஆர்டி பண்ணுங்க
   

4-மே-2016 கீச்சுகள்

உலகில் எங்குமே காண முடியாத தமிழரின் கட்டடக்கலை...... திருவிடைமருதூரில் உள்ள ஒரு புள்ளியில் குவியும் தூண்கள் http://pbs.twimg.com/media/Chd_cUbWIAEg8bF.jpg
   
ரஜினியை "சூப்பர் ஸ்டார்" என்று சொல்லும்போது ஏற்படும் ஒரு வித மகிழ்ச்சியும், சிலிர்ப்பும் தான் விஜயை "இளைய தளபதி" என்று சொல்லும்போதும்..
   
செத்து செத்து தினம் பிழைக்கும் ஏழைகளை தத்தெடுத்து வாழ வைக்கும் புனிதன் இவன் மனிதன்...மனிதன்.. .இவன்தான் மனிதன் http://pbs.twimg.com/media/ChggOWnWMAI0GBE.jpg
   

3-மே-2016 கீச்சுகள்

ஒவ்வொரு விஜய் ரசிகரும் மறக்க முடியாத அவஸ்தைகளை தந்த ஆட்சி இந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சி, ஜெயா தலைவா-விற்கு பதில் சொல்லியே ஆகணும் #TNLost5Yrs
   
இதுக்கு மேல உங்கள பத்தி பேச ஒன்னும் இல்லடா எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா இது அவன் வீட்டு நாயா கூட மதிக்கல அவன் 😠😠😠 http://pbs.twimg.com/media/Chb9lKzWUAAMO0U.jpg
   
ஐந்து ஆண்டுகளில் அமைச்சர்கள் சுயமாய் சிந்தித்து செய்தது தரையை தடவியது மட்டுமே..#TNLost5Yrs http://pbs.twimg.com/media/ChcLROQU8AAFMOQ.jpg
   

2-மே-2016 கீச்சுகள்

ரஜினியை 'ரஜினி'க்காக ரசிப்பவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற ஷங்கரிடமிருந்து மீண்டும் ரஜினியை மீட்டெடுத்துவிட்டர் ரஞ்சித் ;-)
   
1996 சூப்பர்ஸ்டார்! குனிஞ்சி கும்புடு போடுவேன்னு நினைச்சியா?? அதிமுக அடிமைத்தனத்தை சாடிய #KabaliTeaser! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726653829064851456/pu/img/Bf-G5k75QtPmQg6y.jpg
   
இந்த Screen presence இந்த கெத்து இந்த மாஸ் தளபதி தவிர வேற யாருக்கும் வராதுனு சொல்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க.. http://pbs.twimg.com/media/ChTszugW0AAHwwM.jpg
   

1-மே-2016 கீச்சுகள்

வணக்கம், நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன். வாங்க பேசலாம். #Tweet2Vijayakant
   
செருப்பு இருக்குல்ல செருப்பு? சாணியில்.. தோய்த்து, முக்கி, சதாய்த்து.. விளாசணும் போலருக்கு! யாரு இந்த ஊர்க்காரன்? http://pbs.twimg.com/media/ChOXlEwWkAAiDDw.jpg
   
இந்த கெத்து இந்தியாவுலே வேறு எந்த நடிகனுக்கும் வராது. சூப்பர் ஸ்டாருக்கு இந்த கமல் ரசிகனின் வந்தனம். 🙏 http://pbs.twimg.com/media/ChSoYwdUkAAGmSU.jpg
   

30-ஏப்ரல்-2016 கீச்சுகள்

அம்மாவோட கார் டயர கும்பிடலாமுன்னு குனிஞ்சேன், ஸ்பீடு பிரேக்குன்னு நெனச்சி இப்படி ஏறிட்டான், பாரு டயரோட தடத்த😂😂😂 http://pbs.twimg.com/media/ChMRDYoUYAA0kWn.jpg
   
என்னை அண்ணியாக நினைக்க வேண்டாம். இனி நான் உங்களுக்கு அம்மா - பிரேமலதா அனாதையா கூட இருந்துட்டு போறோம் எங்களுக்கு அம்மா வேண்டாந்தாயீ.
   
அதிமுக அடிமைகள் ஜெயலலிதா வண்டி டயரையும் டயர் போன ரோடையும் நக்கி பிழைப்பதை காறித்துப்பும் ஊடகங்கள் 💦 த்து #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726028444648136704/pu/img/cKk8TMJrv6xK56sF.jpg