17-ஜூன்-2016 கீச்சுகள்

கர்த்தருக்கு மட்டும் கைல ஆணியடிக்கலன்னா, மவனே, இறங்கி வந்து உன்னைய அடிச்சிருப்பாரு http://pbs.twimg.com/media/ClAkU_gUgAEJvRw.jpg
   
நாளை மலேசியால நடக்கும் பேச்சு போட்டியில் பங்குபெறும் சென்னை அரசுப்பள்ளி(நண்பரின்)மாணவி பாரதி வெற்றிபெற வாழ்த்துவோமே! http://pbs.twimg.com/media/ClFQ7PqUgAENTdA.jpg
   
த்தா நெருப்புடா.... // ஆனா ஸ்டைலுலாம் அதுபாட்டுக்கு வரணும் தோ இந்த மாதிரி http://pbs.twimg.com/media/ClFGZaPVAAApN7b.jpg
   

16-ஜூன்-2016 கீச்சுகள்

கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது போல, நல்லவர்களும் எப்போதும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்..
   
இதுவரை 1200 மரங்களுக்கு மேல் சைக்கிளில் சென்று நட்டி நெல்லை மாவட்ட ராஜவல்லிபுரத்தை பசுமையாக்கிய மரச்சித்தர்.... http://pbs.twimg.com/media/Ck-mA6PXIAAfWQ-.jpg
   
அம்மா-ஏண்டா அழற மகன்-டாடிகிஸ் கொடுக்கல அம்மா-நீநல்லா போயம் ஒப்பிக்கலை மகன்-வேலைக்காரிமட்டும் என்னத்த நல்லாஒப்பிச்சா😁😜 அம்மா-எங்கடா_அவன்🏃
   

15-ஜூன்-2016 கீச்சுகள்

இரத்தம் கொடுக்க அதிக பலமோ அதிக பணமோ தேவையில்லைங்க! நல்ல மனம் இருந்தாலே போதுங்க🙏 #சிவப்பு_தங்கம் #WorldBloodDonorDay http://pbs.twimg.com/media/Ck438s7UkAAXobx.jpg
   
தடையெல்லாம் மதிக்கிற ஆளானு எழுதுரப்போ அவிங்களே சிரிச்சு இருப்பானுங்கள்ள 😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Ck4M2jsUYAAKAQJ.jpg
   
இன்று ஜூன் 14.. உலக இரத்த தான தினம்! இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை, அனைவருக்கும் உணர்த்த கொண்டாடப்படும் தினம். http://pbs.twimg.com/media/Ck4B4AVUUAAEZk6.jpg
   

14-ஜூன்-2016 கீச்சுகள்

பதினாறு வயசுல ஒன்ன கட்டி வச்சுட்டானுங்க.அவ என்னடான்னா பகலான்னா ஸ்ரீதேவியா இருக்கா..நைட்டான சிலுக்கா மாறிடுறா.. http://pbs.twimg.com/media/Ck1NWXqUgAA0QxM.jpg
   
உலகிற்கு தமிழர்களின் எச்சரிக்கை💪 வந்தவன போனவன வாழவச்சவன் இனி வாழ்ந்து காட்ட போறான் வாயமூடி கவனி💥 My lines4 #Kabali http://pbs.twimg.com/media/Cky71K3UYAAQzvZ.jpg
   
நாம லவ் பண்ண பொண்ண ஒரு மொக்கையான மாப்ள கல்யாணம் பண்ணும்போது வர சந்தோசம் இருக்கு பாருங்க.. நாம கல்யாணம் பண்ணா கூட அந்த சந்தோசம் கிடைக்காது 😂
   

13-ஜூன்-2016 கீச்சுகள்

65 வயதில் மக்கள் இந்தளவு கொண்டாடும் ஒரே இந்திய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே #ஈர்ப்பு :-))))))) #Kabali
   
பட வெளியீடு அல்ல-ஆடியோ வெளியீடு- #தலைவர்டா, #கபாலிடா -சென்னை உட்லண்ட்ஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/741873404186238978/pu/img/6205dMK5cgFTC2qt.jpg
   
யுவன் இத்தன நாளா இல்ல.. ஆனாலும் தீம் மியூசிக்ல யுவன மிஞ்ச எவனும் வரல.. த்தா யுவன் டா!
   

12-ஜூன்-2016 கீச்சுகள்

கபாலி திரும்ப வந்துட்டான்னு சொல்லு -யார் கிட்ட சொல்லணும் யாரும் கேக்க மாட்டாங்க எவனயாச்சும் புடிச்சு சொல்லு http://pbs.twimg.com/media/CkpPNUJUUAAiyiJ.jpg
   
இந்த சாய்பாபாவை RT செய்த மூன்று மணிநேரத்திற்குள், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். http://pbs.twimg.com/media/Ckoy6qrUYAALQ8l.jpg
   
2500 FBநண்பர்கள் 10k பாலோவர்ஸ் 1500WA கான்டாக்ட்ஸ் இருந்தாலும் உனக்கு உடம்பு சரியில்லைனா உன்குடும்பம் மட்டுமே ICUக்கு வெளியே காத்திருக்கும்🤔
   

11-ஜூன்-2016 கீச்சுகள்

ஒரு தடவ கூட ரஜினிய ரசிச்சது இல்லன்னு சொன்னா நீங்க பொய் சொல்றீங்கன்னு அர்த்தம்.. 😇
   
தாலி கட்டுவதற்காக தலை வணங்கியவள்! தாய் ஆகுவதற்காக தன்னை அர்ப்ணித்தவள்! தலைவனாக என்னை மட்டுமே நினைக்கிறவள்!💞💞💞 #மனைவி http://pbs.twimg.com/media/CkjYjlmUYAEseiZ.jpg
   
கணவனால் கைவிடப்பட்டவள் ஓர் இளைஞனை வைத்துக் கொள்கிறாள் புறம் பேசித் திரிகிறது அவளால் கதவடைபட்ட கூட்டம் -மகுடேஷ்வரன்
   

10-ஜூன்-2016 கீச்சுகள்

தன்னோட பொண்ண சினிமால டான்ஸாட விடுறார்னு அவ்வைசண்முகி கமல்ட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு போன மீனா இன்னைக்கு தெறில அதையே பண்றது முரண்.
   
அக்கவுண்ட்டிங், பில்லிங் சாப்ட்வேர் தேவைப்படுவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.. உங்கள் தேவைக்கேற்றார் போல் டெவலப் செய்து தருகிறேன் #RTpls
   
மழை வந்தால் தன் வீட்டு கூரை கண்டிப்பாக ஒழுகும் என்று தெரிந்தும், மழைவேண்டுமென கடவுளிடம் அதிகம் வேண்டுபவன்தான் #விவசாயி
   

9-ஜூன்-2016 கீச்சுகள்

பிரபலங்கள் மரம் நடுகிறார்கள்.. சாமானியர்கள்தாம் மரம் வளர்க்கிறார்கள்.
   
திரையில் நீ ஆடுவதை பார்த்து நான் உன் ரசிகன் ஆகவில்லை , நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்து தான் உன் ரசிகன் ஆனேன்.. http://pbs.twimg.com/media/CkZZKnGVEAA8OYh.jpg
   
இன்க்கிரிமென்ட் கொடுன்னு கேட்டா,என்னடா வேலைசெஞ்சன்னு கேட்கிறாங்க😥 சரின்னு லீவுகேட்டா,நீ இல்லாம கம்பனி எப்படிநடக்கும்ன்னு சொல்றாங்க😁😳 #முரண்
   

8-ஜூன்-2016 கீச்சுகள்

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது. ஜேசிபி யை கைப்பற்றி அரசு உடனடி நடவடிக்கை. ..ஹ...ஹ..ஹா http://pbs.twimg.com/media/CkUkbHOUkAE1xE-.jpg
   
லவ்வரை பைக்ல கூட்டிட்டு போறப்போ பொறுமையா ஓட்டுங்க கீழவிழுந்து கை,கால் உடைஞ்சா என்னாகுறது என்னருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு
   
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துகள் எல்லாம் நோன்பும் சிறக்கவும் மகிழ்ச்சி பெருகவும் வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/CkUUJ8vVEAA1zYP.jpg
   

7-ஜூன்-2016 கீச்சுகள்

ஆமா எத்தினி வருஷமா இங்க பிச்சை எடுக்குறீங்க யாரு நானா இளைய சூப்பர் ஸ்டார் சார் நானு 😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CkQC1rGVAAQqiWg.jpg
   
நாளைய சூப்பர்.ஸ்டார்.விஜய் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் இதெல்லாம் மூட.நம்பிக்கை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்பதே நம் நம்பிக்கை
   
குழந்தையை தூங்கு வைக்கிறது இருக்கே... கைவலிக்க அரைமணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு, உள்ளே பாத்தா நீ யார்றா கோமாளினு பார்க்கும் 😂😂😂
   

6-ஜூன்-2016 கீச்சுகள்

சாருவுக்கு சினிமா ரெண்டே வகை 1)மலக்கிடங்கு மாதிரி இருக்கு 2) என் வாழ்க்கைய அப்டியே எடுத்துருக்கான் but ரெண்டுமே ஒண்ணுதான்றது வேற விசயம்
   
விஜயகாந்தை சென்னை மேயராக நிறுத்துவோம்-வைகோ #தெளிய வச்சு தெளிய வச்சு http://pbs.twimg.com/media/CkLZu7xUgAAJMTt.jpg
   
அப்பா படம் எடுப்பான் மகன் தடவுவான் அண்ணன் படம் எடுப்பான் தம்பி தடவுவான் பொண்டாட்டி படம் எடுப்பா புருஷன் தடவுவான் Dhanush family atrocities
   

5-ஜூன்-2016 கீச்சுகள்

டேய் அந்த 570 கோடிக்கு சீல் வெச்சீங்களா? யோவ் மோடி நீ எதுக்கு 10 மணிக்கே வாழ்த்து சொன்ன? யோவ் அய்யோக்கிய லக்கானி.. http://pbs.twimg.com/media/CkFL5XfUUAI1BeR.jpg
   
'இயேசு அழைக்கிறார்'ன்னு ஒருத்தரு நோட்டீஸ் கொடுத்தாரு, போய் என் பேரை சொல்லி அழைக்க சொல்லுன்னு திருப்பி கொடுத்துட்டேன் :-/
   
படித்தவுடன் வேலையும், ஏழே வாரங்களில் சிகப்பழகும் ஒன்றுதான்...!!!
   

4-ஜூன்-2016 கீச்சுகள்

வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா இத சாதாரணமா படிக்காம பாட்டாவே வாசிச்சவங்க RT பண்ணுங்க 😜😜
   
சிம்பு குண்டா இருக்கானாம் சொல்றது யாருன்னு பார்த்தா தல ரசிகர்கள்... அப்ப சரி நீங்க பேசுங்க.. 😌😌😌
   
பிரேக்கு இல்லாத வண்டியும் பிரேக் கிடைக்காத வாழ்கையும் ஓட்டுறது கஷ்டம் அது எங்க போகுதோ அது கூடவே போகனும் எங்க முட்டுதோ அங்க முட்டிக்கனும் .
   

3-ஜூன்-2016 கீச்சுகள்

இந்தியாவிலேயே மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை 1973 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒழித்த தினம் இன்று http://pbs.twimg.com/media/Cj7Q7IiWkAAKmsf.jpg
   
கோடி கோடியாய் பணம் தருகிறோம் என்று நாசா கூறிய போதும் தன் தாய்நாட்டுக்கு மட்டுமே உழைப்பேன் என்று கூறிய ஒரே தமிழன். http://pbs.twimg.com/media/Cj4jiwfXIAEstxz.jpg
   
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே #HBDRajaSir http://pbs.twimg.com/ext_tw_video_thumb/738213732338241536/pu/img/KMd1l-quLmHyrry5.jpg
   

2-ஜூன்-2016 கீச்சுகள்

எல்லாரும் என் லவ்வ வச்சி காமெடி பன்றிங்க!! ஆனா என் பீஃல் எனக்கு மட்டும்தான் தெரியும் அது என்னோடயே இருக்கட்டும் #INA http://pbs.twimg.com/media/Cjx_sVhUgAIxrNK.jpg
   
பத்துநாள் ட்ராஃப்டிலேயே இருந்த பதிவு! கருணாநிதியைவிட ஏன் சிறந்தவர் புரட்சித்தலைவி? http://indiavaasan.blogspot.in/2016/05/blog-post_30.html?m=1 http://pbs.twimg.com/media/Cj1cOI5UYAAAc5F.jpg
   
அணுகுண்டு வீசி5நிமிடத்தில் டெல்லியை அழிக்க முடியும்-பாகிஸ்தான் விஞ்ஞானி பாக்ஸ்தானியர்கள் பாம் வீச முயன்ற போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/737914543104479232/pu/img/nC4eG_ODhMkYoTGj.jpg