RT_tamil
9-மே-2016 கீச்சுகள்
| Jay Kumaar @Jaykumaar_ | ||
ட்விட்டர் / பேஸ்புக்ன்னு அன்னையர் தினம் விஷ் பன்றியே, உன் அம்மா வீட்லதான இருக்காங்க நேர்லயே பண்ண வேண்டியதான நாயே http://pbs.twimg.com/media/Ch5tH0kUoAARcPq.jpg | ||
| Source · | ||
| AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
யார் எப்படியோ இவர் இப்படி தான் ... பாதுகாப்பு நடிகனுக்கு தான் தேவை மனிதனுக்கு இல்ல . #தல _/\_ http://pbs.twimg.com/media/Ch7QCotUkAAXasG.jpg | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
#tnmegatweetup16 சிறப்பு பதிவு ஜெயாவின் ஆட்சிக்கு முன் திருப்பூர் ஜெயாவின் ஆட்சிக்குப் பின் திருப்பூர் #SendOffJaya http://pbs.twimg.com/media/Ch6iFV4WsAA0vT_.jpg | ||
| Source · | ||
Sunday, May 8, 2016
RT_tamil
8-மே-2016 கீச்சுகள்
| உளவாளி @withkaran | ||
பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும்..#அதிமுக_தேர்தல்_அறிக்கை http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728805740660416512/pu/img/9YDtt6Is5309Kbc-.jpg | ||
| Source · | ||
| சுபாஷ் @su_boss2 | ||
நியூஸ்7 கருத்து கணிப்பு எடுத்த விதம்...இப்படித்தான் 141 வந்துச்சாம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728654656906235905/pu/img/FBrVmHOdyh8-xbgT.jpg | ||
| Source · | ||
| My Maya @AshTwinkles | ||
இன்னமும் எங்கள் வீட்டைச் சுற்றி யாரோ ஒருவர் வீட்டில் கலைஞர் டிவி நன்றாகவே வேலை செய்கிறது. இதை ஆமோதிப்பவர், மனசாட்சி உள்ளவர் RT pls. | ||
| Source · | ||
Saturday, May 7, 2016
RT_tamil
7-மே-2016 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
யாருக்கிட்டையும் கடன் வாங்காம வாழ்றதை விட யாருக்கிட்டையும் கடன் கொடுத்திடாம வாழ்றது தான் நிம்மதியான வாழ்க்கை :-) | ||
| Source · | ||
| ツ @Yuvi_Candy | ||
இவர்..தோத்துட்டம்னு தரைய பாத்ததும் கிடையாது (புலி), ஜெயிச்சுட்டோம்னு (தெறி)..வானத்த பார்ப்பவரும் கிடையாது.. இதுவே இவரின் அடையாளம்.. #தலைவா 💪 | ||
| Source · | ||
| வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
Alien TV Exclusive: சரவணா ஸடோர் காபாலி Ad 😎 நகை கட வச்சிக்கிட்டு கல்லாபெட்டில உக்காருவேன்னு நினைச்சியா ஹீரோடா 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/728477341106601988/pu/img/Y4Cic8qJ1ZuBOUvf.jpg | ||
| Source · | ||
Friday, May 6, 2016
RT_tamil
6-மே-2016 கீச்சுகள்
| The Fandom Rasigai @FandomNishvetha | ||
இந்த ஜெயலலிதாவ பார்த்தாலே Irritating-ஆ வருதுனு நினைக்குறவங்க RT பண்ணுங்க! 😩👅 | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தரப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், வழங்கப்படும், அமைக்கப்படும், உயர்த்தப்படும், ஆனாலும் கடைசில தமிழ்நாடு கஷ்டப்படும் ;-/ | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
ஒரு பைத்தியம் கையில் துப்பாக்கி கிடைப்பதை விட ஆபத்தானது இணையம் கிடைப்பதுன்னு சும்மாவா சொன்னாங்க😞😞😞 http://pbs.twimg.com/media/ChrdXKVUYAAHSEP.jpg | ||
| Source · | ||
Thursday, May 5, 2016
RT_tamil
5-மே-2016 கீச்சுகள்
| AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
நரை முடி வந்தால் வயதானவன் அல்ல நரைமுடியை வெளியே காட்ட வெட்கபடுபவன் தான் வயதானவன் . #தல #சூப்பர்ஸ்டார் http://pbs.twimg.com/media/Chl-J6zWsAAFstK.jpg | ||
| Source · | ||
| தஞ்சை தர்மா @dharmaraaaj | ||
110விதி கீழ் செயல்படுத்திய திட்டங்களை கூற 5மணிநேரம் போதாது _ஜெ பரவால்ல சொல்லுங்க எனக்கு 5மணிக்குதான் பஸ் மொமன்ட் http://pbs.twimg.com/media/ChmJGKXWUAANzyo.jpg | ||
| Source · | ||
| •• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
தனுஷ் ஒரு சில்றபயனு நினைக்கறவங்க ஆர்டி பண்ணுங்க | ||
| Source · | ||
Wednesday, May 4, 2016
RT_tamil
4-மே-2016 கீச்சுகள்
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
உலகில் எங்குமே காண முடியாத தமிழரின் கட்டடக்கலை...... திருவிடைமருதூரில் உள்ள ஒரு புள்ளியில் குவியும் தூண்கள் http://pbs.twimg.com/media/Chd_cUbWIAEg8bF.jpg | ||
| Source · | ||
| ரம்யா @iRamya_ | ||
ரஜினியை "சூப்பர் ஸ்டார்" என்று சொல்லும்போது ஏற்படும் ஒரு வித மகிழ்ச்சியும், சிலிர்ப்பும் தான் விஜயை "இளைய தளபதி" என்று சொல்லும்போதும்.. | ||
| Source · | ||
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
செத்து செத்து தினம் பிழைக்கும் ஏழைகளை தத்தெடுத்து வாழ வைக்கும் புனிதன் இவன் மனிதன்...மனிதன்.. .இவன்தான் மனிதன் http://pbs.twimg.com/media/ChggOWnWMAI0GBE.jpg | ||
| Source · | ||
Tuesday, May 3, 2016
RT_tamil
3-மே-2016 கீச்சுகள்
| #JayaFails @JayaFails | ||
ஒவ்வொரு விஜய் ரசிகரும் மறக்க முடியாத அவஸ்தைகளை தந்த ஆட்சி இந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சி, ஜெயா தலைவா-விற்கு பதில் சொல்லியே ஆகணும் #TNLost5Yrs | ||
| Source · | ||
| நெருப்பு டோவ்வ்வ்வ் @virumandi_5 | ||
இதுக்கு மேல உங்கள பத்தி பேச ஒன்னும் இல்லடா எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா இது அவன் வீட்டு நாயா கூட மதிக்கல அவன் 😠😠😠 http://pbs.twimg.com/media/Chb9lKzWUAAMO0U.jpg | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
ஐந்து ஆண்டுகளில் அமைச்சர்கள் சுயமாய் சிந்தித்து செய்தது தரையை தடவியது மட்டுமே..#TNLost5Yrs http://pbs.twimg.com/media/ChcLROQU8AAFMOQ.jpg | ||
| Source · | ||
Monday, May 2, 2016
RT_tamil
2-மே-2016 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ரஜினியை 'ரஜினி'க்காக ரசிப்பவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற ஷங்கரிடமிருந்து மீண்டும் ரஜினியை மீட்டெடுத்துவிட்டர் ரஞ்சித் ;-) | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
1996 சூப்பர்ஸ்டார்! குனிஞ்சி கும்புடு போடுவேன்னு நினைச்சியா?? அதிமுக அடிமைத்தனத்தை சாடிய #KabaliTeaser! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726653829064851456/pu/img/Bf-G5k75QtPmQg6y.jpg | ||
| Source · | ||
| ரம்யா @iRamya_ | ||
இந்த Screen presence இந்த கெத்து இந்த மாஸ் தளபதி தவிர வேற யாருக்கும் வராதுனு சொல்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க.. http://pbs.twimg.com/media/ChTszugW0AAHwwM.jpg | ||
| Source · | ||
Sunday, May 1, 2016
RT_tamil
1-மே-2016 கீச்சுகள்
| Vijayakant @iVijayakant | ||
வணக்கம், நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன். வாங்க பேசலாம். #Tweet2Vijayakant | ||
| Source · | ||
| KRS | கரச @kryes | ||
செருப்பு இருக்குல்ல செருப்பு? சாணியில்.. தோய்த்து, முக்கி, சதாய்த்து.. விளாசணும் போலருக்கு! யாரு இந்த ஊர்க்காரன்? http://pbs.twimg.com/media/ChOXlEwWkAAiDDw.jpg | ||
| Source · | ||
| SKP Karuna @skpkaruna | ||
இந்த கெத்து இந்தியாவுலே வேறு எந்த நடிகனுக்கும் வராது. சூப்பர் ஸ்டாருக்கு இந்த கமல் ரசிகனின் வந்தனம். 🙏 http://pbs.twimg.com/media/ChSoYwdUkAAGmSU.jpg | ||
| Source · | ||
Saturday, April 30, 2016
RT_tamil
30-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| T S Manikandan @maninilas | ||
அம்மாவோட கார் டயர கும்பிடலாமுன்னு குனிஞ்சேன், ஸ்பீடு பிரேக்குன்னு நெனச்சி இப்படி ஏறிட்டான், பாரு டயரோட தடத்த😂😂😂 http://pbs.twimg.com/media/ChMRDYoUYAA0kWn.jpg | ||
| Source · | ||
| மாலதி @akputthi | ||
என்னை அண்ணியாக நினைக்க வேண்டாம். இனி நான் உங்களுக்கு அம்மா - பிரேமலதா அனாதையா கூட இருந்துட்டு போறோம் எங்களுக்கு அம்மா வேண்டாந்தாயீ. | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
அதிமுக அடிமைகள் ஜெயலலிதா வண்டி டயரையும் டயர் போன ரோடையும் நக்கி பிழைப்பதை காறித்துப்பும் ஊடகங்கள் 💦 த்து #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726028444648136704/pu/img/cKk8TMJrv6xK56sF.jpg | ||
| Source · | ||
Friday, April 29, 2016
RT_tamil
29-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| சுபாஷ் @su_boss2 | ||
ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் நாலு கோடி உதயநிதி : அப்பா..காலு தெரியுதுப்பா. http://pbs.twimg.com/media/ChGjcgBUgAAQezq.jpg | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
பிரச்சாரத்துல மக்கள் சாவுக்கு காரணம் வெயிலா-ஜெயாவானு ஒரு கேள்வி கேட்டது நம்ம சர்வதேசஊடக புத்திகாலி பாண்டே #JayaFails http://pbs.twimg.com/media/ChBvwMqU8AA9r4R.jpg | ||
| Source · | ||
| சால்ட்&பெப்பர் @thalabathe | ||
என்னம்மா பிரிட்ஜ்ல வெல்வெட் கேக்கு இருக்குன்ன http://pbs.twimg.com/media/ChC-2B-XEAAWry-.jpg | ||
| Source · | ||
Thursday, April 28, 2016
RT_tamil
27-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
இந்த நல்ல மனசு தான் சார் கடவுள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724845956248772608/pu/img/NqTUnZ5BtDLr-Qhx.jpg | ||
| Source · | ||
| கந்தா @kandaknd | ||
அடிச்சாருனு பெருசா போடுவானுங்க இதெல்லாம் பேசமாட்டானுங்க ஏன்னா Trp கிடைக்காதுல http://pbs.twimg.com/media/Cg8FA0TUYAQmKDr.jpg | ||
| Source · | ||
| Gokila ராங்கி Honey @gokila_honey | ||
இதுவே தல பண்ணி இருந்தா The Man Of Simplicity மனிதக் கடவுள்ன்னு கூவி டிரென்ட் பண்ணி இருப்பாங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724890852431114240/pu/img/lVyZV4Wz6PZeu5H2.jpg | ||
| Source · | ||
Tuesday, April 26, 2016
RT_tamil
26-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| அனிதா ♡ @anithatalks | ||
நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் #அது கண்ணாடி தலைவரே😂😂 http://pbs.twimg.com/media/Cg2i-egWsAA64Hw.jpg | ||
| Source · | ||
| கந்தா @kandaknd | ||
பாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார்-ராமதாஸ் அன்புமனி : கூப்பிட்டீங்கலா சார் கவர்னர் : யார் நீ 😂😂 http://pbs.twimg.com/media/Cg3YZfQUUAAOp7z.jpg | ||
| Source · | ||
| Ajith Murali @muralikumar237 | ||
தல-ன் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4வது வாரம்மாக இன்று மன வளர்ச்சி குன்றிய 120 குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டது http://pbs.twimg.com/media/Cg0K84wWYAAokvG.jpg | ||
| Source · | ||
Monday, April 25, 2016
RT_tamil
25-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| Sujiv Thalapathy @SujivanR | ||
அடேய் அந்த பையன என்னட பாவம் பன்னான் நான்னு நினைச்சு அவன போட்டு மிதிக்கிறிங்க முட்டை புன்னகை ஆமைஸ்😂😂😂 http://pbs.twimg.com/media/Cgy3RjOW4AAoD94.jpg | ||
| Source · | ||
| வெற்றி!!!!! @ragavanradhakri | ||
எல்லாரும் போட்டோக்கு போஸ் குடுக்குறானுக ஆனா ஏன் தலைவன பார்த்தியா குழந்தை முகத்த பார்த்து சந்தோசபடுறார் அதான் தளபதி!! http://pbs.twimg.com/media/CgxpCPjW4AIzr15.jpg | ||
| Source · | ||
| கந்தா @kandaknd | ||
மம்மிய குணிஞ்சு கும்பிடாம நிமிந்து கும்பிடுற கெத்து அதிமுகவுலயே நமிதா ஒருத்தருக்கு தான்டா இருக்கு 💪💪💪💪💪 http://pbs.twimg.com/media/CgzEnfJU0AA0rgv.jpg | ||
| Source · | ||
Sunday, April 24, 2016
RT_tamil
24-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தமிழக மக்களுக்கு என்னையே இலவசமாக தருகிறேன் -கலைஞர் சார்ளி: ஆமா ஆமா.. இனி இதை யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க 😂 http://pbs.twimg.com/media/CgswCjhWwAAQ2Iv.jpg | ||
| Source · | ||
| இராஜேஸ் வீரா @Rajeshveeraa | ||
தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன் - கருணாநிதி ராகுல் கன்ட்ரோல் யுவர்செல்ப்!😓 http://pbs.twimg.com/media/CgsWPCfWgAAiyWW.jpg | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
அம்மாவின் ஆணவத்தால் அப்படியே நிற்கும் சென்னையின் மெகா உள்கட்டமைப்பு#மதுரவாயல் துறைமுக மேம்பாலம் #JayaFails http://pbs.twimg.com/media/CgsnBbiUcAAXlok.jpg | ||
| Source · | ||
Saturday, April 23, 2016
RT_tamil
23-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| வினோ @vinodhkrs | ||
settled என்றால் சொந்த வீடு கார் எல்லாம் இருக்குன்னு அர்த்தம். well settled என்றால் அதுக்கு வாங்குன எல்லா லோனும் அடைச்சிட்டோம்னு அர்த்தம் | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
அம்மா அடுத்து ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க? உங்களுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.மூடிட்டு ஓட்ட மட்டும் போடு http://pbs.twimg.com/media/CgoKQWSVEAAXnWO.jpg | ||
| Source · | ||
| Rowdy @Naan_Rowdy | ||
ஓடுற பஸ்ல நாம கீழ விழாம இருக்க கம்பிய கெட்டியா புடிச்சுக்கனும் :: செயல்முறை விளக்கம் 😆😆 http://pbs.twimg.com/media/CgogpUxUYAALn89.jpg | ||
| Source · | ||
Friday, April 22, 2016
Subscribe to:
Posts (Atom)
