9-செப்டம்பர்-2017 கீச்சுகள்
சினிமா தியேட்டரில் தேசிய கீதம் பாடினால், தேசபக்தி வளரும் என்று தீர்ப்பெழுதும் நீதிபதியிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
   
அதிமுகவையும்,பாஜகவையும் கிழித்து தொங்கவிட்டு எரிமலையென வெடித்த ஆசிரியை சபரிமாலாவின் பேச்சு 👌👌👌👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/906022105937985537/pu/vid/1280x720/hDfqYUb8uBjkSisD.mp4
   
பா.ரஞ்சித் https://video.twimg.com/ext_tw_video/906021817843724288/pu/vid/320x180/P1PL2G5IwhBc8uoR.mp4
   
மிசாவை பார்த்தவர் இந்த பிசாத்துக்கெல்லாம் பயப்படுபவரா? அடக்க அடக்க அலையென வருவர் அநியாய அரசே அச்சமுறு. #neetprotests @mkstalin
   
#neetprotest பஸ்சை எரிக்கக்கூடாதுன்னா புரியுது. பேசக்கூட தடைன்னா ? அறவழி போராட்டங்களை ஆங்கிலேயர் கூட தடை செய்யவில்லை. #BJP #Dictatorship
   
திருச்சியில் பொதுக்கூட்டத் திடல் காலியாக இருந்தது. தடை விதிக்கப்பட்டதும் இப்போது நிரம்பி வழிகிறது. அடிக்க அடிக்கப் பந்து எழும்! #Removeban
   
அஞ்சியதே அரங்கேற்றியுள்ளது. வசதியும் வாய்ப்பும் பெற்றவர்கள், பிறர் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க முடிவதையே இது நிரூபிக்… https://twitter.com/i/web/status/905881609416491008
   
ஆனா அகில உலகத்துலையே, ஆளுங்கட்சிய விட்டுட்டு, எதிர்கட்சிக்கு எதிரா போராட்டம் நடத்துற ஒரே பார்ட்டி நம்ம பார்ட்டி தான் https://twitter.com/drtamilisaibjp/status/906148849382592513
   
அந்த பயம் இருக்கனும்டா 😎 http://pbs.twimg.com/media/DJKkAVXVoAAOket.jpg
   
இதுதானே ஆபத்து! இவ்வாண்டு தேறாதோர் அடுத்த ஆண்டும் முயற்சிப்பர்! 2, 3 ஆண்டுகள் நீட் பயிற்சிக்கு செலவிட வசதியற்ற ஏழைக… https://twitter.com/i/web/status/905880846002880512
   
ஐடி விங் பதவி தனக்கு எப்படி கிடைச்சதுனு அதிமுக ஐடிவிங் ஜாய்ண்ட் செகரட்டரி @Hariadmk விளக்கும் தருணம் 😂😂 http://pbs.twimg.com/media/DJLGuPpUEAA6329.jpg
   
புரோகிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்த பிறகு பதவி ஏற்ற நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவ அமைச்சரா , இந்து ராணுவ அமைச்சரா? #Hindutuva
   
மெரினாக்கு பூட்டு.. தனி நபர் போராட்டத்துக்கு தடை ... அரசை விமர்சனம் செய்தால் ஆண்டிஇந்தியன் பட்டம்.. தட்ஸ் ஜனநாயக இ… https://twitter.com/i/web/status/906127790625263616
   
தடையை மீறி நடத்திட்டா, திமுக பழைய பன்னீர்செல்வமா வந்திடுச்சுன்னு முடிவு செஞ்சிடலாம் # காலம் ஒரு வாய்ப்பு வழங்கும் @mkstalin சார், அது இதான்
   
கொலுக்கட்டை சாப்டுறியா? இல்ல. வாய்ல புண்ணா? இல்ல. அப்பறம் ஏன் அமைதியா இருக்க? போர் வரட்டும்னு காத்திட்டு இருக்கேன். http://pbs.twimg.com/media/DJMqUyKXcAArcrF.jpg
   
நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை..... போராட்டம் என்றால் தடையை உடைப்பது தானே (தடை அதை உடை) "திராவிடநாடு"
   
அவன் செருப்பால அடிச்சிருக்குறது அம்மாவ தான் ப்ரூ, அம்மா தான் நீட்ட எதிர்த்தாங்க,சோத்துல உப்பு போடலைனாலும் ஓகே, அட்… https://twitter.com/i/web/status/906115624593530881
   
நீட்எதிர்ப்புப் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பாம். நீதிமன்றங்களை மக்கள் அவமதிக்கக் கூடாது. சரி. மக்களை நீதிமன்றங்கள் அவமதிக்கலாமா? #Anitha
   
யாருக்கும் இடையூன்றி அமைதியாக போராட்டம் பண்ணலாம் - நீதிமன்றம் அமைதியா வீட்டு கதவ பூட்டிட்டு பண்றதுக்கு அது பர்ஸ்ட் நைட்டாடா..
   
சூர்யாவ குள்ளன்னு நக்கலடிக்கும் ஆணழகன்களே இந்து ல அவரோட நீட் வரமா சாபமா? கட்டுரைய படிச்சிபாருங்க, கண்ணாடி முன் நின்னு காறி துப்பிப்பிங்க!
   

0 comments:

Post a Comment