30-செப்டம்பர்-2017 கீச்சுகள்
இன்னைக்கு தமிழ் சினிமா'ல யாரு வேணாலும் டீசர்/ட்ரைலர்'கு ரெக்கார்ட் செய்யலாம்... ஆனா அதுக்கு விதை போட்டாது நம்ம (தல ரசிகர்கள்) தான்..😇
   
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/DK3XlwVUQAM7AlL.jpg
   
அட்டகாசம் படத்தில் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்ததால் அதில் நடிக்க பயந்து விலகிய விஜய்- பச்சையா காறி துப்பிட்டார்… https://twitter.com/i/web/status/913625482460934144
   
ஆயுத பூஜைன்னதும் பழைய சாமானுக்கெல்லாம் சந்தனம் வைக்கிறானுக போல https://twitter.com/Ulaganandha/status/913594639680077825
   
ஜெ.வின் மரணம் இயற்கையானதுதான், எந்த மர்மங்களும் இல்லை. -சுப்பிரமணிய சுவாமி இப்போ தெளிவாகிடுச்சி, அம்மா மரணத்தில் கண்டிப்பா மர்மம் இருக்கு.
   
சரஸ்வதி பூஜைன்னு சொன்னதும், படிப்பு நியாபகம் வந்தா நல்ல பைய.. லீவு நியாபகம் வந்தா நம்ம பைய..
   
காதுகேட்கும் கருவி பொருத்தி மூலமா முதல்முறையாக ஒலியை தன்காதுக்குள் உள்வாங்கும் தருணம் ஆயிரம் பூக்கள் இவர்கள் முகங்க… https://twitter.com/i/web/status/913539646327418881
   
வருடத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யும் போது தான் தெரிகிறது நாம் எவ்வளவு குப்பைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று!!!
   
@news7tamil தோற்று போன கலைஞன் உலகம் முழுவதும் பாடம் எடுத்த போது💪🙏 #கமல்ஹாசன் http://pbs.twimg.com/media/DK4DitIV4AEC8hs.jpg
   
ஆங்கில புத்தாண்டுக்கு கமலின் 'இளமை இதோ' பாட்டும் ஆயுத பூஜைக்கு ரஜினியின் 'நான் ஆட்டோக்காரன்' பாட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் மாறாது போல.
   
உணவளிக்க ஊன்றுகோலாக இருக்கும் ஏர்கலப்பையும் எங்கள் ஆயுதம்தான்.. #ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் http://pbs.twimg.com/media/DK0-ZnNU8AEKJrX.jpg
   
அனிதா இறப்பிற்க்கு போகாத துணை முதல்வர், கபாடி பார்க்க வந்ததிற்க்கு நன்றி. டெங்கு காய்ச்சலில் எத்தனை உயிர் போனாலும் கவலை பட வேண்டாம் ஐயா.
   
வணக்கம் சென்னை! நம்ம தலைவாஸ் நம்ம மண்ணுல காலடி எடுத்துவெச்சிட்டாங்க! இனி தீபாவளி தான்!! #TNvPUN Book your tickets @… https://twitter.com/i/web/status/913606882685865984
   
டெங்கு காய்ச்சலுக்கு இயற்கை முறையில் மருந்து.. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவர்களும் பயனுற பகிரலாமே.. 👌👌👌👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/913607950471761920/pu/vid/626x360/yLf4eZK4MatvroCv.mp4
   
இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்தை ஒழிப்போம் - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் குண்டு பயபுள்ள கொரியாக்காரன்ட்ட நம்மளயு… https://twitter.com/i/web/status/913770465142874115
   
மொத்த இந்திய மக்கள் தொகைல பிச்சைக்காரர்களுக்கு அடுத்து அதிகமா இருக்கறது புல்லட் வச்சிருக்கவனுங்களா தான் இருக்கும் போல...
   
பைக்கு பூஜை செய்ய பூ, லெமன் வாங்குறது இருக்குட்டும், முதல்ல ஹெல்மெட் வாங்குங்கயா, இல்லேன்னா உங்களுக்கு பூஜை போடுற நிலைவந்துடும்😇🙏🙌🏃🏃🏃
   
வைகோவும், நல்ல கண்ணுவும் கேரளாவில் பிறந்திருந்தால் கடந்த 30 ஆண்டு கால அரசியலில் ஆளுக்கு 3 முறை முதல்வராக இருந்திருப்பார்கள்..
   
காலையில இருந்து தொடைக்க விட்டாய்ங்க😒😏😉😂 http://pbs.twimg.com/media/DK1ESzAUMAEwsmh.jpg
   
டேய் த்ரி இடியட்ஸ் 😐😐😐😐 http://pbs.twimg.com/media/DK4q-L0VwAAVvbk.jpg
   

0 comments:

Post a Comment