26-செப்டம்பர்-2017 கீச்சுகள்




கல்யாணத்துல பொண்ண விட பொண்ணு தங்கச்சி அதிகமா மேக்கப் போட்டு சுத்துற மாதிரி இந்த ஆட்சில அதிமுக விட பிஜேபிகாரனுங்க தான் ஆக்டிவா இருக்கானுங்க..
   
சும்மா சும்ம போன் பேசுறேனு பால்கனில போய் நிக்காத அந்த நார்த் இந்தியன் பொண்ணு வெக்கேட் பன்னி போய்டுச்சு....Husband… https://twitter.com/i/web/status/912186209681727493
   
அப்போ சாவுல சந்தேகம்னு சொன்னோம்; பெரும்பான்மை நிரூபிக்க போயிட்டாங்க. இப்ப பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்றோம். சாவுல சந்தேகம்னு சொல்றாங்க!
   
சிறந்த முயற்சி பாராட்டலாமே!!... https://video.twimg.com/ext_tw_video/912115816555937792/pu/vid/320x180/SjYMfKvPipQUVIcM.mp4
   
கேஸ் சிலிண்டர் தீ பற்றினால் முதலில் என்ன செய்ய வேண்டும்👇👇👇👇 https://video.twimg.com/ext_tw_video/912121324583059456/pu/vid/184x320/NCdgYl_dH4RrL8Js.mp4
   
திரு.கமல்ஹாசன் சொன்ன கருத்தை பார்க்காமல்,Tweetல் உள்ள பிழையைப் பற்றி பேசியபோதே அரசியல்வாதி அடுத்த ஊழலை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.
   
ப்ளிஸ் நீங்க இத ஒரு உதவிய நினச்சி ஆர்டி பன்னுங்க யார் மூலமாது இந்த பையனுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்🙏🙏🙏🙏 http://pbs.twimg.com/media/DKkWXHxW4AAraoL.jpg
   
மோடி புதுத்திட்டம் அறிவிக்க போறேன்னாலே ATMல கூட்டம் கூடிறானுங்க.. அதுலயும் ஒருத்தன் கார்டே கொண்டு வராம இடம் புடிச்சு நின்னுட்டுருக்கான்..
   
ஒன்ன நம்பி பரிசல்ல ஏறனது குத்தமாடா கொலகார பாவி😂😂😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/912170941857140736/pu/vid/180x320/L6Aw8exbGKWpDInA.mp4
   
சவுபாக்யா திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் --மோடி அன்பே மோடிஜீ வாழ்த்துகள் புதிய இந்தியா பளிச்சினு எரி… https://twitter.com/i/web/status/912305479727980544
   
@ikamalhaasan உங்கள மாதிரி ஒரு சோம்பேரி போராளிய பார்த்த முதல் தலைமுறை நாங்களா தான் இருப்போம்,ட்விட்டர விட்ட வெளிய வந்து தொலைங்க,
   
நீ CM ஆகி பள்ளிக்கூடம் திறப்ப, ஹாஸ்பிடல் திறப்பங்கிற ரேஞ்ச்ல பில்ட்அப் கொடுத்தோம்.. கடைசில நீ சரவணா ஸ்டோர் தான் திற… https://twitter.com/i/web/status/912190545249804288
   
அம்மா உணவகத்தில் 1 ரூபாய்க்கு இட்லி கொடுத்த அம்மாவுக்கே கடைசில ஒரு இட்லில climax வெச்சிடுச்சு வாழ்க்கை
   
ரொமான்டிக் படத்துல இந்த மாதிரி ஒரு இன்ட்ரோ யாரும் யோசிக்க மாட்டாங்க 🔥 #MyFavoriteIntroScene @ActorMadhavan… https://twitter.com/i/web/status/911940199818567681
   
இந்தியாவின் சார்பில் சிறந்த ஒளிப்பதிவாளராக திருமதி. சசிகலா அவர்கள் ஆஸ்கர்க்கு பரிந்துரை. படம் : Apollo
   
அப்பா மகன் உரையாடல்! துப்பறிவாளன் போலாமாப்பா? அது உனக்கு புரிய இன்னும் 20 வருடம் ஆகும்! அப்ப 'மகளிர் மட்டும்'? அது சாகிற வரை புரியாதுப்பா!
   
கல்யாணத்துல விதைப்பந்து கொடுக்குற கலாச்சாரமும் வருது 👌 . நான் எழுதிக்கொடுத்த வசனத்தையும் ப்ரிண்ட் போட்டிருக்காங்க 😎💪 http://pbs.twimg.com/media/DKgHjkYV4AA4xEW.jpg
   
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் - சவுபாக்யா யோஜனா திட்டத்தை துவங்கினார் மோடி இதையெல்லாம் உங்க மோடி டீ ஆத்துன காலத்துலயே இங்க செஞ்சிட்டோம்
   
மக்கள்'ல ஒருத்தன #கமல் சார்க்கு துணையா இருப்பன்..அவருக்கு எல்லாம் தெரியும்..அவர்கிட்ட ஜந்து வருடம் கொடுத்து பாப்போ… https://twitter.com/i/web/status/911949761078484992
   
இது என்னடா புதுமாதிரியான தீபாராதனை 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/912225987550633984/pu/vid/352x640/QToveDpSWnCB3F-Y.mp4
   

0 comments:

Post a Comment