19-செப்டம்பர்-2017 கீச்சுகள்




எடப்பாடி தலைமையிலான இந்த அரசால் மன அழுத்தத்தில் உள்ள தமிழக மக்கள் ஆர்டி செய்யவும்..
   
எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் இங்கேயுள்ள மோடி ஆதரவாளர்கள் இதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பின் அவர்கள் வாழு… https://twitter.com/i/web/status/909732532601491456
   
என்ன வாய்ஸ்பா இந்த பிரியங்காவுக்கு திரும்ப திரும்ப இந்த பெண் வாய்ஸ்ல சாங் கேட்க தோணும் அதும் ஹெட் செட் மாட்டி கண்மூ… https://twitter.com/i/web/status/909661408123424768
   
எடப்பாடியார் மேஜைக்கு அடியில் ப்ளுப்ரிண்ட் பார்க்க பாய்ந்த தருணம்.. https://video.twimg.com/ext_tw_video/909762970011320320/pu/vid/240x180/_rvRWQOfOIgGpBk1.mp4
   
வீரத் தமிழர்களின் வெற்றி வரலாறு https://video.twimg.com/ext_tw_video/909812821474422784/pu/vid/240x180/7kMgmRDDTncidjZE.mp4
   
கெளதம் மேனன் ஒரு தீர்கதரிசி 🙌 http://pbs.twimg.com/media/DJ_GeZfU8AAL8-u.jpg
   
பணத்திற்காக பல் இளிக்கின்ற வாக்காளர்கள் இருக்கும் வரை தமிழகம் வளர வழியே இல்லை.
   
மானை வேட்டையாடி தன் பிள்ளைகளுக்கு பசி தீர்த்தது பெண் சிங்கம். இன்னும் பாலுக்காக அங்கே காத்திருக்கிறது மான் குட்டிகள்.
   
தரையில் விழுவதால் துவண்டு விடாதே மழை துளி கூட தரையில் விழுந்துதான் விதைகளை எழ வைக்கிறது.
   
வேலையே இல்லாவிட்டாலும் திங்கட்கிழமை வெறுப்பாகவும் எவ்வளவு வேலை இருந்தாலும் சனிக்கிழமை சுறுசுறுப்பாகவும் தான் பலருக்கும் வாழ்க்கை கழிகிறது
   
பன்னீர் அமாவசையாக இருந்த தருணங்கள்.. வாழ்க்கை வட்டமேதான்...! http://pbs.twimg.com/media/DJ7jcBWUEAM_BSz.jpg
   
இந்த முதல்வரையும் சந்திக்க ஆசை தான் ஆனா போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான்னு #கமல் சொன்னதும் 20 நொடி விசில், கைதட்… https://twitter.com/i/web/status/909786715560189952
   
அரசியலில் தோற்றுப்போன நடிகர்களை கமல் நினைத்துப்பார்க்க வேண்டும் -எச்ச.ராஜா! ஹேய் டூட்... நீ இன்னும் தொங்கலியா...??!!
   
MLAக்களை தகுதி நீக்கம் செய்வது இருக்கட்டும், தமிழ்நாட்டில் எத்தனை MLAக்களுக்கு தகுதி இருக்குதுன்னு கமல் சார் கேட்டுட்டு வர சொன்னார்
   
அருமையான முயற்சி..! சூப்பர் http://pbs.twimg.com/media/DKABDMcVwAAyPaw.jpg
   
வீரா, மாமா ஆகிட்டான்☺️ செப் 15ல இருந்து எங்க வீட்டுக்கு தேவதை வந்துட்டா🌸🌸🌸 http://pbs.twimg.com/media/DJ_xmbuXkAAF1c4.jpg
   
பெரியார்னு ஒருத்தர் இல்லைனா பார்ப்பனர் தவிர அத்தனை ஜாதிக்கார பயலுகளும் தாழ்த்தப்பட்ட ஜாதிதான்... இது புரியாம கத்திக்கிட்டு கெடக்குதுக...
   
அரசு அலுவலகங்களில் எழுதி வைக்க வேண்டியதை அரசு பேருந்துகளில் எழுதி வைத்திருக்கிறார்கள் - "வெளியே கை நீட்டாதீர்கள்"
   
இவளை பார்த்தால் Irritate ஏ Irritate ஆகி ஓடி விடும் http://pbs.twimg.com/media/DJ-0V6nV4AAcu7Y.jpg
   
ஜென்மத்துக்கும் மறக்க முடியாத ஒரு முகமும், முழிக்க விரும்பாத ஒரு முகமும் நம்ம வாழ்க்கைல கண்டிப்பா இருக்கும்
   

0 comments:

Post a Comment