MADRAS CENTRAL @MadrasCentraI | ||
இதைவிட சிறந்த காட்சி உலக சினிமாவிலேயே இல்லை. #Periyar https://video.twimg.com/ext_tw_video/913271552367456261/pu/vid/402x180/dxq-f3wnGLKaSRWC.mp4 | ||
Savukku_Shankar @savukku | ||
சாதாரண வீட்டில் கூட ஆக்சிஜன் வைத்துக் கொள்கிறார்கள் - தமிழிசை. இதை அந்த உ.பி மொட்டைத் தலையன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே ? | ||
ஆதித்த கரிகாலன் Fan @thooyon_ | ||
ஒரு நிமிச வசனத்துல எத்தன சொலவட.. #பாக்யன்டாவ் https://video.twimg.com/ext_tw_video/913117327050330113/pu/vid/480x360/RZ7RMb8v3TKbTmhA.mp4 | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
அதிமுகவில் மேலும் ரெண்டு அணிகள் உருவாகி இருக்கிறது. அம்மா ,இட்லி சாப்பிட்ட அணி, அம்மா ,இட்லி சாப்பிடலை அணி . | ||
த.கணேசன் @mkd_ganesan | ||
மோடியை வளர்ச்சிக்காக ஆதரிச்சவன்லாம் இப்ப எதிர்க்க ஆரம்பிச்சிட்டான்; இந்துத்துவாவுக்காக ஆதரிச்சவன்தான் இன்னமும் முட்டு கொடுக்குறான்! | ||
Selva Ganesh @iam_strganesh | ||
சிரிச்சே சாவுங்க டே😂😂😂 http://pbs.twimg.com/media/DKzUOnjVwAAkzVU.jpg | ||
SubaVeerapandian @Suba_Vee | ||
அன்றே தமிழகத்தைத் திமுக மின்மயமாக்கியது என்ற என் பதிவு பொய் எனக் காவிப்படை எழுதுகிறது. சான்றுகளுடன் கூடிய என் கட்டுரை நாளை வெளியாகும் #DMK | ||
ஆதிரன் @Bagavathiraj16 | ||
தாய்ப்பாசத்திற்கு நிகர் இந்த பூமியி்ல் ஏதும் உண்டோ https://video.twimg.com/ext_tw_video/913027242975825920/pu/vid/240x240/xgwC5zeHHDf1ueze.mp4 | ||
❤♡kanavu♡❤ @kanavukathalan | ||
தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட போரடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா #விவேகம் #தல… https://twitter.com/i/web/status/913263514935975936 | ||
🌠தேவதை🌠 @SaranyaTwtzz | ||
நாணத்தை அடக்கமாய் வெளிகாட்டும் போது பெண் அழகாகிறாள்.. ஆண்மையை ஒழுக்கமாய் வெளிகாட்டும்போது ஆண் அழகாகிறான். | ||
அனிதா ♡ @anithatalks | ||
முதல்வர் உடல்நிலை பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம் ஊடகத்துக்கு உண்டு - புதிய தலைமுறை ஏன் போன வருசம் கோமால இருந்தீங்களாடா 😁 | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
வீடு புகுந்து திருடினால் திருடன்!! நாடு புகுந்து திருடினால் தலைவன்!!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரஜினியை போட்டியாக நினைத்தது கிடையாது-கமல், எப்படி நினைக்க முடியும்?அவரோட பிளாப் பட வசூல் = நம்ம ஹிட் பட வசூல் | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
அட நாதாரிப்பயலே... சீக்கிரம் போய் தொலைடா எம்புட்டு நேரம் இப்படியே செத்தவன் மாதிரி கிடக்கிறது😀😀😀 https://video.twimg.com/ext_tw_video/913039625467260928/pu/vid/240x180/Beo7Qafh-Wq0hfyp.mp4 | ||
பசி.😎 @Pa_Siva | ||
மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS | ||
ஜெயலலிதா கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற வெங்கையா நாயுடுவிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்கணும்.. செய்வார்களா ? | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
விவசாய குடும்ப மாணவர்களின் கல்விக்கு சத்தமின்றி உதவிவரும் #கொடிவீரன் சசிகுமார் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்🎇🎇🎇 http://pbs.twimg.com/media/DKyCY_7UQAAq-68.jpg | ||
HBD Sri 😍😍💐💐 @ArunPandiJ | ||
தோனி ரசிகனா இருக்கலாம் ஆனா கண்ணுமுண்ணு தெரியாத ரசிகனா இருக்கக்கூடாது http://pbs.twimg.com/media/DKvuFPOUEAEMyLi.jpg | ||
Karthigaichelvan S @karthickselvaa | ||
ஜெயலலிதா இருந்த அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை : மற்ற இடங்களில் இருந்த கேமராக்களின் காட்சிகளை கொடுக்க தயாராக இருக்கிறோம்: அப்போலோ | ||
Vibin Raj 🇮🇳 @Vibin8465 | ||
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் நல்லா இருக்காங்க ,Wonderfull progress, அம்மா சாப்பிட்டிட்டு இருக்காங்க, பிஷியோ… https://twitter.com/i/web/status/913256733363003393 | ||
0 comments:
Post a Comment