24-செப்டம்பர்-2017 கீச்சுகள்




பேட்ஸ்மேன்க்கு வணக்கம் வச்சிட்டு பால் போடும் வித்தையை கண்டறிந்தவர் நம்ம தலைவர் நெஹ்ரா http://pbs.twimg.com/media/DKYomICV4AE7ZpA.jpg
   
37வருடாக நன்கொடை வாங்காமல் 30கோடி வரைக்கும் நற்பணி செய்துள்ளோம் அதில் 90% பணம் எனது ரசிகர்களின் வியர்வையில் இருந்… https://twitter.com/i/web/status/911494926579335168
   
அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யகூடாது. நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்யகூடாது. மீறி செய்தால் சிறை தண்டனை. இதை கேட்டால் U r an Anti Indian
   
டியர்.இன்னைக்கு என்ன டிபன்? அட்லி சமையல் தான் புரியல பழைய சோறு தான்.ஆனா டேஸ்ட்டா தாளிச்சு பிரியாணி மாதிரி பரிமாறுவேன்
   
மோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது: வானதி சீனிவாசன் # இந்தியாவே இருக்காது.. போவீயா..!! http://pbs.twimg.com/media/DKaHKCtV4AAHiEm.jpg
   
18 வருடங்களாக ஆட்டோ பணி செய்து அதில் வரும் வருமானத்தின் பாதியை தினமும் ஆதரவற்றோருக்கு செலவிடும் தாம்பரத்தை சேர்ந்த… https://twitter.com/i/web/status/911511458202009600
   
நடிகர் என்பதை பார்த்து நாம் கமல் அவர்களுக்கு ஆதரவுதரவில்லை அனைத்து வகையிலும் தகுதியுள்ளவர் என்பதை ஆராய்ந்தே நமது ஆதரவு தெரிவிக்கபட்டுள்ளது
   
அது எங்களுக்கே தெரியும்டா சிப்சு..அப்டியே வரிசையா இன்னும் என்னென்ன பொய் சொன்னீங்கனு சொல்லுங்க பாப்போம்! மேய்க்கறது… https://twitter.com/i/web/status/911409960390496256
   
ஆரியக் கோழைகள் வீரத்தமிழர்களை என்றுமே வெற்றி பெற முடியாது.... கடைசியா அந்த மீசைய முறுக்குவார் பாருங்க...கெத்துடா..… https://twitter.com/i/web/status/911378293403897856
   
கமல் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்... @ikamalhaasan ... https://video.twimg.com/ext_tw_video/911434707480436737/pu/vid/640x360/Go5OF9XRn5vJJAgW.mp4
   
பலப்பல விசித்திரங்கள் நிறைந்த உலகிது 😍 https://video.twimg.com/ext_tw_video/911470156894822400/pu/vid/240x240/HAiJMBIM4bK5DIEO.mp4
   
கடைசில, அப்பலோ ஆஸ்பத்திரியே நாங்க அம்மாவ பார்க்கலன்னு சொல்ல போறாங்க
   
லஞ்சம் வாங்க மாட்டேன் என வாசகத்துடன் கிராம நிர்வாக அதிகாரி http://pbs.twimg.com/media/DKUmLsDUEAAt9AK.jpg
   
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்பது பொய் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் https://video.twimg.com/ext_tw_video/911412430374289409/pu/vid/640x360/TttfiQzepC4tQ9Ut.mp4
   
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் 'மாரி 2' படத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது ! MAARI2 FEVER STARTS 😎💥 #Maari2 🔜… https://twitter.com/i/web/status/911613747633954816
   
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லிதான் நமக்கே தெரியவரும்!!!
   
ஒருவரை கண்மூடிதனமாக நம்பியதால் தான்.. பல இரவுகள் கண் மூட முடியாமல் போகிறது....!!
   
ஒரு மிகப்பெரிய சதிகார கிரிமினல்தனத்தை அதிமுக என்பதனால் லொள்ளுசபா ரேஞ்சில் டீல் செய்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.
   
எவ்ளோதான் பழக்கமா இருந்தாலும் கை தவறி பட்டா பிளேடு கிழிக்கத்தான் செய்யும். ஏன்னா அதோட வேலையே அதுதான். பிளேடை குறை சொல்லாமல் நீ கவனமாய் இரு.
   
முனிவர் மணைவியை கற்பழித்த இந்திரனா..? கவர்ந்து சென்ற மாற்றான் மணைவியை கற்போடு விட்ட இராவணனா.? குணத்தில் உயர்ந்தவர்… https://twitter.com/i/web/status/911221080081043456
   

0 comments:

Post a Comment