13-செப்டம்பர்-2017 கீச்சுகள்
அனிதா வீட்டுக்குசென்ற விஜய்க்கு உணர்வுரீதியாக பதிவுட்டேன்.விஜய்ரசிகர்கள் எனக்கு நன்றிசொல்லிக்கொண்டே இருக்கீங்க.சொல்லவேண்டியது விஜய்க்குத்தான
   
தமிழ்ராக்ர்ஸ் அட்மின் மேல விஷாலுக்கு அவ்ளோ என்ன கோவம் ? விஷால் படத்த தியேட்டர்ல பாக்குற ஒரே ஆள் அவன் தான்😕
   
@Actor_Vivek வணங்கி சந்தோஷம் கேக்குற நீயும் திரும்பிப் பார் சுத்தி ஆயிரம் காயம் தவிச்ச மனசில் சிரிப்ப வெதச்சா .. மனுஷன் நீதான்டா
   
விஷால் மூஞ்ச பாத்தாலோ அல்லது அவன் சம்பந்தபட்ட பேட்டி வந்தாலோ எரிச்சலா இருக்குனு நினைக்குறவங்க ஆர்டி பண்ணுங்க. முதல் ஆர்டி என்னோடது.
   
குள்ளமாயிருந்தாலும் ஜப்பானியர்களுக்கு உயரப் பார்வை! மோடியின் ஆட்சி - "நிறையப் பேச்சு, குறைந்த செயல் " என்கிறது ஜப்பான் டைம்ஸ். #Modi
   
ஸ்டாலின் முதல்வராகனும், ராகுல் காந்தி பிரதமராகனும் - திருநாவுக்கரசர் - அப்பறம்? அவ்ளோ தான் ஜோக் முடிஞ்சுருச்சு ச… https://twitter.com/i/web/status/907507167401435136
   
காலச்சக்கரம். https://video.twimg.com/ext_tw_video/907504725628616704/pu/vid/240x180/wrq34YhcgxcIHmcx.mp4
   
எனக்கு தெரிஞ்சு இத்தன வருஷத்துல விஜய்டீவி பன்ன ஒரே நல்லக்காரியம் இவிங்கள ரிஜக்ட் பன்னது தான், மகேஷ் லாம் இந்நேரம்… https://twitter.com/i/web/status/907217547677851648
   
தலைவாஆஆஆஆஆஆ 🙏🙏 http://pbs.twimg.com/media/DJbNOvNUIAA7nSl.jpg
   
தமிழகத்தின் 3534 இடங்களில், அரசு பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் ஸீட். #நீட் அநீதிக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?
   
பொதுக்குழுவில் தினகரன் குடும்பத்திற்கு எதிராகசீறிய வளர்மதி.ஓபிஎஸ் குருப்பு டிடிவியவிட இதுட்ட எச்சரிக்கையா இருக்கனும் https://video.twimg.com/ext_tw_video/899627377197588480/pu/vid/318x180/fAP3A4tOd8U_i5WZ.mp4
   
#MersalTeaser இதனாலதான் தாமதம்னு புரியாம தினமும் கேட்டாங்க சில பேரு,தளபதியே நேர்ல போனபிறகு புரிஞ்சுருக்கும்னு நினை… https://twitter.com/i/web/status/907506951654752257
   
தஞ்சை மாவட்டம் ஆவணம் கிராமத்து இளைஞர்களால் தூர் வாரப்பட்ட குளம் சமீபத்திய மழையால் நிரம்பி இருக்கிறது. நல்ல முயற்சி… https://twitter.com/i/web/status/907473577204752384
   
இன்று நடிகர் விஷாலை கேலி செய்பவர்களுக்கு.. அவர் உங்கள் விருப்ப நடிகரின் படத்திற்க்காகவும் தான் போராடுகிறார் என்பதை புரிந்துகொள்ளவும்.
   
ஒரு பெண்ணின் நேரிடைக்கேள்விக்கு பதிலளிக்காமல் எப்படி குழப்பும் இந்த accusedநீதிமன்றத்தில் எப்படி பதிலளித்திருக்கும்… https://twitter.com/i/web/status/907430974723633154
   
ஆண்டவர் மகா கலைஞனின் #மகாநதியில் ஒரு அருமையான காட்சி... உங்கள் பார்வைக்கு.... https://video.twimg.com/ext_tw_video/907444706308759553/pu/vid/322x180/UoNtGtiqBzfJa46j.mp4
   
தோழர் பா.ரஞ்சித்தை தூற்றிவாரும் சமூகத்திற்கு இந்த வீடியோ📽️ சமர்பணம்.மனமிருந்தால் பகிருங்கள். cc @beemji #2000 ஆண்… https://twitter.com/i/web/status/907435927831642113
   
நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல.. யாராவது மருந்து அடிச்சு கொல்லுங்க 😂 https://video.twimg.com/ext_tw_video/907445414374260736/pu/vid/312x180/CULckRdmJ2fHQn9y.mp4
   
கேஸ்ல மட்டும் சசிகலா உள்ள போவலன்னா கழகத்தின் நிரந்தர பொது செயலாளரேன்னு பாவடைக்கு நாடா கோர்த்துட்டு இருந்துருப்பானுவ ஒபிஎசும் ஈபிஎசும்😜
   
மணல் ரயில் பார்த்துருக்கிங்க? # கரூரில் அள்ளிய மணல் நாமக்கல், இராசிபுரம் வழியாக 8.9.17 @8.40 AM கர்நாடக மாநிலத்திற்… https://twitter.com/i/web/status/907276296564047872
   

0 comments:

Post a Comment