22-செப்டம்பர்-2017 கீச்சுகள்




இன்னும் நாம கத்துக்க வேண்டிய ஏராளம் இருக்கு https://video.twimg.com/ext_tw_video/910725885841559553/pu/vid/178x320/bG61rHpMpHpASBKy.mp4
   
140 கோடி செலவு பண்ணினாலும் அத மொத்தத்தையும் பிரம்மாண்டமா Frameல காட்டினத்துக்கே Debut DOP Vishnu க்கு பெரிய Salute வைக்கலாம்
   
@actorvijay முந்தைய youtube சாதனைகளை முறியடிக்க மெர்சல் அரசன் புறப்பட்டு விட்டார்,வாழ்த்துகள் தலைவா👍 #Mersal… https://twitter.com/i/web/status/910843658248765440
   
ஜெ சிறையில் அடைத்த சங்கராச்சாரியிடம் ஆசியும் வாங்கிவிட்ட எடப்பாடி, இனி "காக்கி டவுசர்" போட்டு, ஷாகாவுக்குச் செல்வதுதான் பாக்கி #ADMK #DMK
   
ஆனா ஒண்ணுடா @directorsiva நீலாம் நல்லாவே இருக்கமாட்ட… சாய் சாய்
   
'நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்'… https://twitter.com/i/web/status/910848832337960962
   
எங்கிட்ட இருக்கற மொழிபெயர்ப்பு நாவல், கவிதை, சிறுகதை தொகுப்புகள் கலெக்ஷன்ஸ்.. DOWNLOAD LINK : https://drive.google.com/folderview?id=0B2-J6bSqGbtEQmM2WHl0eGFpZzg
   
பாருடா @directorsiva காட்டுப்பன்னி, சின்னப்பயலெல்லாம் எப்படி படம் எடுக்குறான்னு. அட்லீஸ்ட் அந்தாளையாச்சும் விட்டுடா
   
விருப்பத்துக்கு ஏற்ப வாழ்வதை விட வருமானத்திற்கு ஏற்ப வாழ்வது அவசியம்.
   
சுகர் என்பது பணக்கார வியாதி..அல்சர் என்பது ஏழை வியாதி
   
மிக அருமை. ஏழ்மையின் வலி😭😭😭😭 https://video.twimg.com/ext_tw_video/910693959327813632/pu/vid/240x320/-tZwlE0zq8vVQoCz.mp4
   
முன்னால் கவர்ச்சி நடிகை ஜெயாவின் ஐடி விங் https://twitter.com/imprasath/status/910718446677008385
   
நமக்கு, எதிர்த்துப் பேசுகிற திறமைசாலிகளை விட சொல்பேச்சு கேட்கிற விசுவாசிகள் சௌகர்யமான ஆட்களாகத் தெரிகிறார்கள்
   
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும் நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்… https://twitter.com/i/web/status/910847340591947776
   
1:15 நிமிட டீஸருக்கு 20 நிமிஷம் பேசி வீடியோ போடுவாங்களே! ஓ மை காட்!
   
நீட் தேர்வை ஏன் பார்ப்பனர்கள் ஆதரிக்கின்றனர்..? இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கின்றனர்..? //பெரியார் அன்றே சொன்னார் 📽️ https://video.twimg.com/ext_tw_video/910692010968756224/pu/vid/402x180/f6h-LGTv_HtZv9Ki.mp4
   
#காலைவணக்கம்ஸ் 🙏🏻 https://video.twimg.com/ext_tw_video/910717843871633408/pu/vid/480x480/TCLLWmPD3wEu2WDL.mp4
   
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள். -எடப்பாடி முதல்ல அனைத்து பள்ளிகளுக்கும் தரமான குடிநீர், கழிப்பிட வசதி செய்துகொடுங்க சாரே!
   
பள்ளிக்கூடம் போக நல்ல பாதை இல்லை # இதுல புல்லட் ரயில் ஒரு கேடா? புதிய இந்தியா பக்கிகளே🐒🐒🐒 http://pbs.twimg.com/media/DKPxGLcUQAA4E2Z.jpg
   
கூல் ப்ரோ.. குலுக்கல் நடிகைக்கு சினிமா சான்ஸ் போனதும் நாடு மீது பாசம் வரலையா? அதையே 'அம்மா'னுலாம் நம்ம கூப்பிடலையா? https://twitter.com/Hariadmk/status/910808769180794883
   

0 comments:

Post a Comment