MADRAS CENTRAL @MadrasCentraI | ||
அனிதாக்கு வாய் திறக்காத #HighCourt .மெரசல் பட தலைப்பிற்க்கு வாய் திறந்துள்ளது. இது நல்ல சந்தர்ப்பம் மண்ணை அள்ளி வாயில் போட்டுவிடலாம் #Mersal | ||
AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
அஜித்தின் "#விவேகம்" என்ற படம் வரவில்லை என்றால் தமிழ் சினிமாவில் எவருக்கும் இதுவரை உலகசாதனை'னா என்னானு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...😇 | ||
மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS | ||
ஒரு உண்மையை சொல்லியே ஆகணும்..ரஜினிக்கு பிறகு விஜய்யைதான் குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது...! | ||
Mersal T V A ;-) @mangathadaww | ||
Case போடுவேன் போட்டுக்கோ 😂 தடை போடுவேன் போட்டுக்கோ 😂 இன்னைக்கே 'மெர்சல்' னு Tag போட்டு ட்ரெண்ட் அடிப்போம் 😎 எங்களுக்கு பயமில்ல 🔥 | ||
உளவாளி @withkaran | ||
பீலா உட்டதுல இதுதான் நம்பர் ஒன்னு.. https://video.twimg.com/ext_tw_video/911094345175928837/pu/vid/318x180/STOxn8kQy3Qg9kaT.mp4 | ||
V.Tamizhan @Tamizhan1020 | ||
ஜெயலலிதாவை கொலை செய்தது ஓபிஎஸ் பாஜக கூட்டணி?: விகடன் அதிர்ச்சி வீடியோ! [2/2] https://video.twimg.com/ext_tw_video/910762763353329664/pu/vid/320x180/hje3P6nCYOlldHaa.mp4 | ||
அவதார் @avadhaar | ||
வீட்டு பண்டிகையில வேட்டி கட்டுறது பெருமையில்ல வெள்ளைகாரன் நிகழ்ச்சியில் வேட்டியோட போறதுதான் தமிழனோட பெருமை👏… https://twitter.com/i/web/status/910932644841406464 | ||
SubaVeerapandian @Suba_Vee | ||
யோகா நல்லது, அதற்குள் ஒளிந்துள்ள இந்துத்வா தீயது. விட்டமின் மாத்திரை நல்லது. ஆனால் அதனை எல்லோருக்கும் தேவையின்றிக் கொடுப்பது தீயது #yoga | ||
TrollywoodHeadMaster @THM_Off | ||
இந்த பாடலின் வரிகள் இப்போது மெர்சல்க்கு மிகவும் பொருந்தும் #WorldsMostLikedMersalTeaser #MersalTeaser https://video.twimg.com/ext_tw_video/911061972178714625/pu/vid/240x240/sTTEUn2cxKYBmoe4.mp4 | ||
RamKumar @ramk8059 | ||
அன்றே சொன்னார் என் தலைவன் 🙏🙏😎 #mersal https://video.twimg.com/ext_tw_video/911204513842741249/pu/vid/1280x720/zwnK97cTPsIQoSmV.mp4 | ||
சதீஸ் சியாமளா மாறன் @Pattu_its | ||
நாட்டில் தீர்ப்பதற்கு பிரச்சனைகளே இல்லாத போதும் ... உயர் நீதி மன்றங்கள் அயராது வேலை பார்க்கிறதே.. ஆஹா... ஓஓ... 😂👌🏻👌… https://twitter.com/i/web/status/911199388696854530 | ||
Nayanthara ✨ @nayantharauu | ||
@actorvijay 😇😇😇😇 ஜாதி மதங்க ைள தவிா்த்து #தமிழன் என்ற உணா்வி ைன படத்துக்கு படம் மக்கள் மனதில் விதைக்கும் தலைவன் எங்… https://twitter.com/i/web/status/910845067866320896 | ||
MADRAS CENTRAL @MadrasCentraI | ||
அம்மா இன்று அப்பலோ வில் இட்லி சாப்பிட்ட நாள். | ||
டேனியப்பா @minimeens | ||
கடவுள்ன்றது ஒரு பொம்பள... 💕💕💕 https://video.twimg.com/ext_tw_video/911072751032573952/pu/vid/320x180/ryoYeBQtb1y-SA8x.mp4 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
அறிவுட செல்லம்👍🏻😍 இந்த மாதரி எல்லாரும் குழந்தைக்கு சொல்லிகுடுங்க....👌👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/911108000588410880/pu/vid/176x320/Ndagz_Dn8mHQS-eL.mp4 | ||
Savukku_Shankar @savukku | ||
பக்தாளுக்கு மூளையே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம். அது சரி. மூளை இருந்தா ஏன் பக்தாளா இருக்கப் போறாங்க. http://pbs.twimg.com/media/DKVax8AVYAEGUOA.jpg | ||
அரவிந்|கெட்டவன் @ThalaAravint | ||
விஜய் மூஞ்சிமேல காறி துப்பியது போல உணர்பவர்கள் ஆர்டி செய்யவும்... http://pbs.twimg.com/media/DKVvvUTU8AA636K.jpg | ||
அவதார் @avadhaar | ||
#துப்பாக்கி #கத்தி க்கு கேஸ் #தெறி செங்கல்பட்டுல வெளியாகல. இந்த தடைகள் பட்டியலில் #மெர்சல். நரி ஊளை விட்டுருச்சு பட… https://twitter.com/i/web/status/911215324766158849 | ||
தோழர் பொர்க்கி @iindran | ||
மோடிக்கு ஓட்டுப்போட்டு பிரதமராக்கிவிடுவார்கள்.... http://pbs.twimg.com/media/DKTXEbWUQAEE1VF.jpg | ||
Gobinath Chandran @Gobinath_C | ||
."நேரம் பொன்னானது. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் முக்கியமானவை" என்ற கூற்று உண்மையென்றால் எப்படி கெட்ட நேரம் என்று ஒன்று இருக்கமுடியும்.😳 | ||
0 comments:
Post a Comment