18-செப்டம்பர்-2017 கீச்சுகள்




நானே தோத்துப் போயி வேதனையில இருக்கேன். 52 ஓட்டு வாங்கிருக்கீங்களே... ட்ரீட் இல்லையான்னு கேக்கறான் சார் ஒருத்தன்...… https://twitter.com/i/web/status/909040947807215616
   
அடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம் இயல்பில்லை.ஆனாலும் இம்முறை மன்னித்து விடுங்கள். இன்று என்னால் மகிழாமல் இருக்க முடியவில்லை. #HRaja #scouts
   
முடிந்தவரை பகிரவும் நண்பர்களே 🙏🙏🙏🙏 https://video.twimg.com/ext_tw_video/908697557915787264/pu/vid/640x360/rs51iDvsV8roWq6o.mp4
   
ஒரு நாளில் வாழ்க்கை வடிவேலு வெர்ஷன் #MyEdits #VadiveluForLife https://video.twimg.com/ext_tw_video/908717187992502272/pu/vid/240x180/B_WZLcs_T_ikwVZV.mp4
   
100ரூபா கொடுத்து ஒரு படத்தை பார்த்து அது வழியா 1 ரூபாய விவசாயிகளுக்கு கொடுக்கிறதுக்கு, பேரம் பேசாம உழவர் சந்தையில காய் வாங்கிட்டு போயிடலாம்
   
யோவ் ராமசாமி கிழவா !! நானெல்லாம் படிக்கணும்தானே கஷ்டப்பட்ட, படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் வந்து பாருய்யா!! I Love you 😍😍 #HBDPeriyar
   
இந்தியாவிலேயே அதிக நவோதயா 71 பள்ளி உ.பியில் இருந்தும் Educational development index இல் UPக்கு 31 வது இடம். நவோதயா பள்ளி இல்லா தமிழகம் 3வது
   
சொல்ல வார்த்தையே இல்ல செம்ம 👌👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/908902200268615680/pu/vid/240x240/_J8z_2PGDXrCNIyQ.mp4
   
இனிய பெரியார் பிறந்தநாள் பரிசு: ஹெச்.ராஜா படுதோல்வி
   
பெட்ரோல் விலை 60 நாள்ல 8 ருபாய் உயர்ந்திருக்கு. டிபேட் வேணாமப்பா... நியூஸா கூட வராம பாத்துக்கறானுக.
   
சார். பெரியார்னு ஒருத்தரும் இன்னைக்கு பொறந்திருக்காரு. http://pbs.twimg.com/media/DJ5bUXwVoAAD5i0.jpg
   
Expectation: தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் Reality : தமிழகத்தில் காவி டவுசர் கழண்டே தீரும்
   
ஈவெரா பேரைச் சொல்றவன் பூரா பேரும் முட்டாப்பசங்க - எச்.ராஜா # நாங்க அவரை பெரியார் என்றுதான் சொல்வோம்..நீங்கதான் அவர் பெயரை சொல்றது...!
   
வார்டு மெம்பருக்கு நின்றே 11 வாக்குத்தான் பெற்றார், சாரணர் தேர்தலில் எப்படி 52? முறைகேடு நடந்துள்ளது என்கிறார் நண்பர். நியாயமான சந்தேகம்.
   
நம்பளுடைய இரத்த வகை யாருக்கு ஒத்துப்போகும்.. emergency டைம்ல கண்டிப்பா பயன்படும் must watch n share https://video.twimg.com/ext_tw_video/908572544541720578/pu/vid/240x240/dLunhrwUtdOsbfjS.mp4
   
யாருக்கிட்ட..... http://pbs.twimg.com/media/DJ7HXeFVAAEbfro.jpg
   
நதிகளைமீட்போம் திட்டம்புரியல. எங்கே எப்படி எதுவுமேதெரியல. நதிகள் மாயமானதுக்கு யார்யார் காரணமோ அவர்களும்கூடவே பேனர்பிடிச்சுட்டு நிக்கிறாங்க.
   
எப்போதும் சொல்வது தான். தமிழர்கள் தலைநிமிர்ந்து தன்மானத்தோடு வாழ இரு தாடிக்காரர்களை படித்தால் போதும், வள்ளுவர் & பெ… https://twitter.com/i/web/status/909272490509189120
   
50 களில் பிறந்தவர்களுக்கு இந்தப்பாடலை கேட்டால் இப்பவும் புல்லரிக்கும். https://video.twimg.com/ext_tw_video/908638657862524928/pu/vid/480x360/uHprYH8K6YcSnj8r.mp4
   
சிவா-அஜித் கூட்டணி அடுத்து படம் பண்ணனும்னு நினைக்கிறவங்க FAV பண்ணுங்க வேண்டாம்னு நினைக்கிறவங்க RT பண்ணுங்க #கணக்கெடுப்பு #அஜித் பேன்ஸ்ONLY
   

0 comments:

Post a Comment