2-செப்டம்பர்-2017 கீச்சுகள்
எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது. #NEETkillsAnitha
   
இன்னும் 6 மாசத்திலோ, 4 வருசத்திலோ எப்ப தேர்தல் வந்தாலும் சரி இப்ப இருக்க ஆளுங்கட்சி MLA எவன் ஓட்டு கேட்டு வந்தாலும் செருப்பால அடிக்கனும்..
   
அனிதா எனக்கும் மகள் தான். ஒரு நல்ல டாக்டரை இழந்துவிட்டோம்! #Anitha #NEETKilledAnitha https://video.twimg.com/ext_tw_video/903606772342054912/pu/vid/640x360/vLr0puMQ6g2GXlxj.mp4
   
சுட்டு கொன்னா #தமிழக மீனவர் தற்கொலைனா #தலித் மாணவி பதக்கம்னா மட்டும் #இந்தியன் Loosu pasangala
   
தாங்கிக்கவே முடியாத அளவுக்கு கோவம் வந்தும் எதுவுமே பண்ணமுடியாத இயலாமை இருக்கே... உலகத்துலயே கொடூரமான மனநிலை அதுதான.....
   
தகுதி இல்லாதவர்களுக்கு பதவி கிடைச்சா, தகுதி இருப்பவர்களுக்கும் படிப்பு கிடைக்காது.. #RIP Dr. #Anitha
   
நல்லா படி நல்லா மார்க் வாங்கு அப்பதான் வாழ்க்கைல உயரமுடியும் ன்னு சொல்லி வளர்த்து, கடசீல நீ படிச்சது செல்லாது ன்னா குழந்தை என்ன பண்ணும்:((((
   
காசு இருக்கவன் கோச்சிங் கிளாஸ் போங்க, காசு இல்லாதவன் செத்து போங்க.. #NEETLogic
   
பார்ப்பன பயங்கரவாதம் இதைதான் செய்யும். கத்தியெடுத்து உங்கள் நெஞ்சில் குத்த மாட்டார்கள். நீங்களே குத்திக்கொண்டு சாகும்படி செய்வார்கள்.
   
196.75 மார்க் டாக்டர் ஆக தகுதியான மதிப்பெண் இல்லைன்னா வேற எது தகுதி. உங்க ஒடம்ப சுத்தி போட்டிருக்கும் நூலா.? #அனிதாதற்கொலை #நீட்பயங்கரவாதம்
   
அனிதாவும் என் மகள் மாதிரிதான்,நீட் பிரச்சனையில் வாதாட வேண்டிய அரசியல்வாதிகளின் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம்-… https://twitter.com/i/web/status/903614829532819456
   
கண்ணீர் சிந்தாம இத பார்க்க முடியல.. காசு வாங்கிட்டு இந்த மாதிரி கேடுகெட்ட அரச எல்லாம் வோட்டு போட்டு ஆட்சிக்கு வர… https://twitter.com/i/web/status/903636491443855360
   
கண்ணீர் சிந்தாமல் இதை பார்க்க முடியவில்லை. உன் கண்களிலேயே பற்றி எரிகிறது. டாக்டர் ஆக வேண்டும் என்ற ஏக்கம்.உன் பேச்… https://twitter.com/i/web/status/903623889116205056
   
அந்த cut-off மார்க்கெல்லாம் நமக்கு கனவு. பல பணக்கார வீட்டு குழந்தைங்களுக்கு எத்தனை லட்சம் செலவு செஞ்சாலும் கிடைக்காத ஒன்னு
   
இங்கு கேள்வி அனிதா என்ன படித்திருக்கலாம் என்பதல்ல, மருத்துவம் ஏன் படிக்க முடியாமல் போனது என்பதுதான். #anitha
   
தர்மம் வென்றது என்றார் எச்.ராஜா! யாருக்கு என்பது இப்போது புரிகிறதா? #NeetInjustice #JusticeForAnitha http://pbs.twimg.com/media/DIotgzxW4AEW711.jpg
   
நீங்கள்லாம் எப்டிடா படிச்சு டாக்டராகலாம்னு எவ்ளோ வருசமா இந்த பூணூல்களுக்கு வயிறு எரிஞ்சிருக்கும்னு புரிஞ்சிக்க முடியுது #NEET
   
கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே 😥😥 #RIPAnitha #Anitha #Red http://pbs.twimg.com/media/DIp1L5lUwAAFOTF.jpg
   
நாம ஏன் இந்த @dhanyarajendran ஐடிய ரிப்போர்ட் ஸ்பேம் குடுக்ககூடாது???
   
சமூகத்தின் சம நிலை இங்கு கிடையாது. உயிரைத் தவிர அனைத்தையும் கொடுத்து நமக்கு தகுதியானதைப் பிடிங்கி வாழ்ந்து காட்டுவோம் தம்பி, தங்கைகளே.#அனிதா
   

0 comments:

Post a Comment