2-ஜூலை-2017 கீச்சுகள்




தோழர் மோடி Demonetisation GST பற்றி மக்களுக்கு தெளிவாக விளக்கிய பொழுது https://video.twimg.com/ext_tw_video/881026966102581248/pu/vid/640x360/QAHZ7NMd7xLyklJb.mp4
   
ஒரே தேசம் வரி பொதுவா தான இருக்கனுங்கிறீங்க #GST ஒரே தேசம் நதியும் பொதுவா தான இருக்கனும்? #காவிரி காவிரி மேலாண்மை வாரியம் எப்ப வரும்?
   
GST பகவத் கீதை போன்றது - மோடி மக்கள் : ஐயா..வாங்குன சம்பளமெல்லாம் வரி கட்டியே போச்சுயா.. மோடி : எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
   
அனைத்து மொழிகளிலும் கலக்கும் ஒரே தலைவன் இளையதளபதிவிஜய் 😍😍😘💐 @Troll_Cinema @VijayFansTrends http://pbs.twimg.com/media/DDkXngBUQAAzWec.jpg
   
ஜிஎஸ்டி வரி, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்கிறார் பிரதமர். 1000 , 500 ரூபாய்த் தாள்களைச் செல்லாததாக ஆக்கிய போது, கறுப்புப்பணம் ஒழியவில்லையா?
   
ஒரே அளவிலான வருமானம் இல்லாத நாட்டில் ஒரே விதமான வரி மட்டும் எப்படி சாத்தியமாகும்...?
   
நாட்டின் வளர்ச்சி ஓரே மாதிரியா இருக்கனும்.. ஒரே இடத்துல மட்டும் வளர்ந்தா அதுக்கு பேர் வளர்ச்சி இல்லை.. நோய் 😣 https://video.twimg.com/ext_tw_video/880991793185030144/pu/vid/400x160/oS0nAOM74-m1NerN.mp4
   
தமிழ்சினிமா ரொம்ப மிஸ் பண்ணின ஒரு தேவதை 😍😍😍😘😘😘😘 https://video.twimg.com/ext_tw_video/880806486535962624/pu/vid/240x240/5otmrxcCifazg4WB.mp4
   
யாரை கேட்கிறாய் வரி.. எதற்கு கொடுக்க வேண்டும் GST.. விவசாய கடன்களை தள்ளுபடி செய்தாயா.. காவிரி நீரை திறக்க செய்தா… https://twitter.com/i/web/status/880968644435611648
   
அதான் 2 புதிய இந்தியா பொறந்துருச்சுல போதும் டாக்டர் ... மோடிக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிவிட்ருங்க :😜
   
ஹோட்டல்ல உக்கார இடமில்ல. போனை எடுத்து என்னது 28% வரிய 48% ஆக்கிட்டாங்களான்னேன் நாலுபேரு பாக்கெட்ட தடவி பார்த்துட்டு எந்திருச்சு போய்ட்டான்.
   
மதச் சார்பின்மையை கடைபிடிக்கிற நீங்க, ஏன் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்கிறீர்கள்? ஐயா சு.ப.வீ பதில்👇 https://video.twimg.com/ext_tw_video/880981602309775360/pu/vid/256x144/Ih60RZ9ktga0rdFD.mp4
   
சம்பாதிச்சு சொந்தமா ஒரு வீடு கட்டி குடியேறுறது பெரும்பாக்கியம்.அதுக்கு பக்கத்துலயே ஒரு அல்லேலுயா குரூப்பு குடிவர்றது பெரும் சாபம்.
   
தமிழக மக்கள் : கதிராமங்கலம்,GST, நீட்.. எங்கள காப்பாத்த யாருமே இல்லையாடா. எடப்பாடி : மதுரை பேருந்து நிலையத்திற்கு… https://twitter.com/i/web/status/881043304518795264
   
இந்த ஜிஎஸ்டி உங்களுக்கு புரியவே இன்னும் மூணு வருஷம் ஆகும்..அதுக்குள்ள மறுபடியும் நான் ஜெயிச்சிருவேன்.மூடிட்டு வரிய… https://twitter.com/i/web/status/880993555438645249
   
சரவணபவன்ல சாப்பிட்டுட்டு, பில்ல ஐபோன்ல போட்டோ எடுத்துப்போட்டு GSTன்னு பொலம்பாதீங்கய்யா, எரிச்சலா இருக்கு ;-/
   
கழுத்தில் கத்தி வைத்தாலும் இனி காங்க்கு ஓட்டு போடுவதில்லை என முடிவெடுத்தவனை 3வருடத்தில் மாற்றிக்காட்டியதை மோடி சாதனைகளின் உச்சமென்மென்பேன்👍
   
மற்ற பொருட்களின் விலை உயர்ந்து கார், செப்பு பாத்திர விலை குறைந்தது. செப்பு தட்டு வாங்கி,கார்ல போய் கோவில் வாசல்ல பிச்சை எடுக்கலாம் 💪 #GST
   
இந்த தடவ தீபாவளிஆகஸ்ட் 10 தேதி வருது அதிரடி ஆட்டத்துக்கு நான் தயார் நீங்கள் ?? Temple City Ajith Fans-Madurai http://pbs.twimg.com/media/DDpuzihUQAAb5K8.jpg
   
தமிழகத்தின் டம்மி அரசுக்கும் மோடி அரசுக்கும் சரியான செருப்படி,அம்மாவின் ஆசிப்படினு நீ சொல்லிதான் பாரேன்..-மன்சூர்அ… https://twitter.com/i/web/status/881100775950229505
   

0 comments:

Post a Comment