6-ஜூலை-2017 கீச்சுகள்
2 வது நாளாக தியேட்டர்கள் மூடல். தினமும் 20 கோடி இழப்பு. -செய்தி திருத்தம் தினமும் மக்களுக்கு 20 கோடி மிச்சம்.
   
யாரும் கல்யாணம் பன்னாதிங்க பன்னுனா இது தான் நிலமை 😢😢🚶🚶 https://video.twimg.com/ext_tw_video/882213056469581824/pu/vid/320x180/BI7HSsT61pmxxMdl.mp4
   
வரவேற்பறையில் வயல் !! கான்ஃபரன்ஸ் ரூமில் காய்கறி !!! மிரட்டும் ஜப்பான் மூளை !!! https://video.twimg.com/ext_tw_video/882406970702970880/pu/vid/318x180/JNVMBtYwa0QYyclC.mp4
   
கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம் ஏதோ சுகம் குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலை… https://twitter.com/i/web/status/882495039443656705
   
போராளி ஜூலி, விஜே ஜூலி, ஆக்ட்ரஸ் ஜூலி, ஆங்கர் ஜூலி, நர்ஸ் ஜூலி - யப்பா டேய்ய், இது கமல விட அதிக கெட்டப்ப போட்டிருக்கு
   
தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், தல ரசிகர்களை எங்கு பார்த்தாலும் மதித்து கை குலுக்கும் பண்பு தல தலதான் 😍 https://video.twimg.com/ext_tw_video/882223292291006464/pu/vid/640x360/WSCEADEWfnzBNdYE.mp4
   
தமிழ்த்தாய் வாழ்த்த எழுதியவர் பெ.சுந்தரனார்னு எப்படி ஜூலிக்கு தெரியாதோ அப்படிதான் அதை தமிழக அரசு பாடலா அறிவித்தது கலைஞர்னு பலருக்கு தெரியாது
   
ஹிந்தி பேச தெரியாம இல்லை ஹிந்தி பேசக்கூடாதுனு இருக்கோம் 💪💪💪 @Aravind_SA ப்ரோ செம ஸ்பீச் 👌👌👏👏 1/2 https://video.twimg.com/ext_tw_video/882501657933692929/pu/vid/640x360/GHH-bIbzvb4VfMim.mp4
   
வீரத்தமிழச்சி ஜீலியானா முன்னொரு காலத்தில் மாதா டிவியில் கர்த்தரை வரவழைக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அற்புதகா… https://twitter.com/i/web/status/882287194089570306
   
இப்படி தைரியமா பேசின மன்சூர் அலிகானுக்கு பாராட்டுகள் 👏👏 https://video.twimg.com/ext_tw_video/882620400730906624/pu/vid/320x180/SoKULtC1jebFhD5H.mp4
   
காவிகள் தமிழை அழிக்க பார்த்தாலும்,தமிழ் பல உருவங்களில் கண்டம் தாண்டி கண்டம் வாழ்கிறது..💪 https://video.twimg.com/ext_tw_video/881904692254564352/pu/vid/320x180/z5CND39m6h45kYfZ.mp4
   
இப்டி பாட்டு பாடுனா யாருக்கு தான் புடிக்காது..😍😍👍👍👏👏வாய்ஸ் அப்டியே இருக்கு...கடைசில அந்த humming தான்😍😍😍❤❤… https://twitter.com/i/web/status/882107860129161216
   
ஹிந்திய தேசியமொழியா ஆக்குறது இருக்கட்டும். இவனுக ஏன் இன்னும் ஃபோட்டோஷாப்ப தேசிய சாப்ட்வேரா அறிவிக்காம இருக்கானுக? 🤔
   
தாங்கிப்பிடிக்கும் மெளனத்தை விட, சட்டையைப் பிடித்து போடும் சண்டைகள் சிறந்தது.
   
அடுத்தவன் பேச்ச கேட்டா இப்டி தான்😃😃 https://video.twimg.com/ext_tw_video/882280969524334593/pu/vid/242x320/CcEkZ7G8pf7iVpNk.mp4
   
ரஜினி தன்னோட சினிமா துறைக்காக கூட குரல் கொடுக்கலனு அழுவுறது, குரல் கொடுத்த பிறகு இதுக்கு மட்டும் குரல் கொடுக்கிறாரா இவர் என்று கோவப்படுவது
   
ஆஸ்திரேலியாவில், தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது - செய்தி. அமுதே, தமிழே, அழகிய ஆஸ்திரேலியா எனதுயிரே....
   
ரஜினிகாந்த் ஜி.எஸ்.டி. யை எதிர்க்கவில்லையாம். மாநில அரசின் கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறாராம். டி. ஆர். காறித்துப்புனதுல தப்பே இல்ல!
   
தமிழ் திரை விமர்சனத்தை திரும்பி பாருங்கள். மேல் சாதியினர் நிரம்பிய அவை அது. இன்று விஞ்ஞானம் அதை தகர்த்தெறிந்ததில் அவர்களுக்கு எரிச்சலே !
   
அப்பா ஆட்டோ ஓட்டினாருன்னு சொன்னாங்க! ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல்ல படிச்சேன்னு சொல்றாங்க ஜிலி? நாமெல்லாம் உண்மையிலேயே கிறுக்கா!? #BiggBossTamil
   

0 comments:

Post a Comment