27-ஜூலை-2017 கீச்சுகள்




பட்டைய கெளப்பிருக்கானுக. சசிகலாவின் ஜெயில் வாழ்க்கை. https://video.twimg.com/ext_tw_video/890103443586772992/pu/vid/250x180/MpiB_BLI9u4lT3yk.mp4
   
ரணகளம்.... https://video.twimg.com/ext_tw_video/889990462836101120/pu/vid/640x360/vOIJTcobXoPKHy-7.mp4
   
சாரே, எந்தே ஓவியாவ கெட்டவள காட்டக்கூட ட்ரை பண்ணு சாரே, பட்சே அந்த காயத்ரிய மட்டும் நல்லவளா காட்டி ஏமாத்தாதே ஸாரே http://pbs.twimg.com/media/DFrOMtjXoAAFW6x.jpg
   
GOTல ஒரு சீன் கூட பாத்ததில்லைங்கிறவங்க மட்டும் RT செய்யவும் + நானும் ஆர்டி செஞ்சிக்கிறேன்
   
நம் நாட்டில் டீ விற்றவரின் மகன் பிரதமராகலாம் பெட்டிக்கடை வைத்திருந்தவரின் மகன் ஜனாதிபதி ஆகலாம் ஆனால் அதற்கு முன்பாக RSS உறுப்பினராக வேண்டும்
   
1 மலையாளி, 100 மலையாளியை வேலையில் சேர்ப்பான்! 100 தமிழனை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்றால், ஒரு தமிழனை தலைமை பொறுப்பில் வைத்தால் போதும்..😏
   
சான்ஸே இல்ல 😍😍 https://video.twimg.com/ext_tw_video/890050282058469377/pu/vid/256x320/n4ihaleI1AjQsLZE.mp4
   
ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்தேன்- ராம்நாத் கோவிந்த் இப்படித்தான் டீ வித்தேன்னு ஒருத்தன் வந்து நடுத்தெருவுல நிக்க வச்சிட்டான்அடுத்து நீயா?
   
மதுரையில் 10ரூபாய்க்கு பசியாற்றுவித்தல் உபகாரம் செய்யும் கலியுக வள்ளலார் https://video.twimg.com/ext_tw_video/890101979057356800/pu/vid/320x180/N1x7vySR3MNKEMPS.mp4
   
உங்கள் அன்பிற்கு காேடான காேடி நன்றிகள் 😊😊 🙏🙏 https://twitter.com/KollywudCinema/status/890008959871926273
   
ரைசா பாத்திங்.. http://pbs.twimg.com/media/DFrSb14XgAABhM3.jpg
   
ஓவியா ஆர்மியில் ஒற்றர்கள் புகுந்துள்ளதால், ஆர்மியினர் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் கண்ணியத்துடனும் கவனத்துடனும் செயல்பட கேட்டுக்கொள்கிறோம்
   
இனி பொய்யே பேசக் கூடாது என முடிவெடுத்த நொடியில் கடன்காரன் கதவைத் தட்டினான்.
   
வாய்பூரி சொல்லுங்க பிக்பாஸ் நீ டாஸ்க மறந்துட்ட, 4 நாள் ஆச்சு, இன்னிக்கு குடும்பத்த நினைச்சு அழனும் அய்யோ என் பொண்டாட்டி புள்ளைங்க
   
காயத்ரியோட இயல்புக்கு எதார்த்த இமேஜ் செட்டாகாது, மீறி நல்லவளாக்கணும்ன்னா, கமல் தான் காயத்ரியாட்டம் வேஷம் போட்டுட்டு உள்ள போகனும்
   
விஷால் வாய்ஸ் மரணகலாய்😂 https://video.twimg.com/ext_tw_video/890049510881107968/pu/vid/640x360/aIk_i0cRZThBjWmL.mp4
   
அடேய்...எங்க இருந்துடா வருறீங்க?😀😀😀 https://video.twimg.com/ext_tw_video/889898098754965504/pu/vid/240x320/IIWBuDfuUz6JR-un.mp4
   
மெர்சல் பண்ணும் #உலகநாயகன் @ikamalhaasan http://pbs.twimg.com/media/DFp8jThUwAA861n.jpg
   
விஜய் டிவி லைவ் பாக்கனும்னா இந்த லிங்க் யூஸ் பண்ணிக்கோங்க. http://tamilimac.com/vijay-tv-hd-live-channel-online/
   
வைரமுத்து 😅 https://video.twimg.com/ext_tw_video/890064225749565441/pu/vid/342x180/UeySxPoXJyT5LcCK.mp4
   

0 comments:

Post a Comment