Rockstar AK™ 😎 @RJAadhi | ||
அவனால பெண்களுக்கு பாதுகாப்பில்ல~காயு பரணி ஒரு சேடிஸ்ட்~ஜூலி அவங்க குடும்பம் பாக்கும்.அவங்கள பத்தி இங்க சொல்ல விரும்பலங்க ~பரணி வளர்ப்பு 👏 | ||
Naveen @naveenarendran | ||
இவர் தான் கலைஞர்... தலைவா U R Gr8 https://video.twimg.com/ext_tw_video/886849659582337024/pu/vid/390x180/7_0ogRJbX_NPOTq4.mp4 | ||
அவதார் @avadhaar | ||
விஜய்சேதுபதி-மாதவன் நடித்த #விக்ரம்வேதா டிரைலர் தளபதி விஜய்-சூப்பர்ஸ்டார் வெர்சன் :) #VikramVedha #Thalapathy… https://twitter.com/i/web/status/886653164644048896 | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
வெப்பத்தை போக்கி காற்றை சுத்திகரிக்கும் #புங்கன் மரங்களை சென்னை முழுக்க தொடர்ந்து நடும் #கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன்👏 http://pbs.twimg.com/media/DE6FY3wUAAMYeWt.jpg | ||
Shanto™ @ShantoRosster | ||
இதுல மோடியை தான் கலாய்க்குறாங்கனு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லேங்க 😂😂 #MadeInIndia வெர்சன் 2.0 https://video.twimg.com/ext_tw_video/886864521842667520/pu/vid/640x360/XCpfymELaiNK8hh-.mp4 | ||
Sylvester @StalloneVJ | ||
பேரைக்கேட்டதும் சும்மா அதிருதில்ல என்பது இவருக்கு ரொம்பவே பொருந்தும் #இளையதளபதி #விஜய்👏 #Thalapathy #Vijay… https://twitter.com/i/web/status/886853869237673984 | ||
Actor Dhanush FC @ActorDhanushFc | ||
வேலூரில் கோவில் திருவிழாவையொட்டி விஜய் & தனுஷ் நற்பணி மன்றம் திறப்பு விழா. http://pbs.twimg.com/media/DE52zlMVYAIyfsS.jpg | ||
உளவாளி @withkaran | ||
நேரம் 11 மணி:இந்த வாரம் ஓவியா நமீதா யார் போனாலும் கட்டிப்புடிக்க ஒரு சான்ஸ் இருக்கு.தடவி எடுத்திரணும் என்ற கனவோடு உறங்க சென்றார் சிநேகன் | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
கமல்ஹாசனால் ஜெயலலிதா இருக்கும் போது பேச முடிந்ததா? -தமிழிசை அம்மா ஜெ.இருக்கும் போது உங்களால் ஜெயலலிதா என அவங்க பெயரை சொல்ல முடிந்ததா அக்கா? | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நாங்கள் இருக்கும் வரை, உங்கள் மீது தூசிக்கூட பட விடமாட்டோம் யுவராணி http://pbs.twimg.com/media/DE9CT6aU0AAFax_.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இஸ்லாம், கிறுஸ்தவம் போல் இந்து மதமும் தமிழர்களின் மேல் திணிக்கப்பட்டது தான்... இதை உணர்ந்துக்கொள்வதுமே பகுத்தறிவு... | ||
✨ இயற்கையின் தோழி 🍃 @_ilavarasi | ||
நம் நாட்டின் பசு மற்றும் காளைகள் தண்ணீர் வைக்கும் நபரிடம் அளவுகடந்த அன்பை வைக்கும்! https://video.twimg.com/ext_tw_video/886585161743122433/pu/vid/326x180/OOfW3A1fQRRr_ikf.mp4 | ||
Cɧօcօʟѧtɛ ɮ☻ʏ ツ @iam_vinoth | ||
சார்.. Oviya பாட்டு பாடுது சார் 😍😚 https://video.twimg.com/ext_tw_video/886470593213681666/pu/vid/180x320/BIPww8RTpSH-tee-.mp4 | ||
AK சமரன் @Riyaz___Saleem | ||
நமீதா- ஓவியா டான்சாடிட்ருக்கு, சாப்ட்டுட்ருக்கு, மேக்கப் போட்டுருக்கு பிக்பாஸ்- நீ என்ன பண்ண? இதெல்லாம் பார்த்துட்டு Bedல படுத்திட்ருக்கு!!! | ||
Prof Langdon @Enfielderstweet | ||
ஓவியா ஜெயிச்சா அன்புமணிக்கு செம கேவலம்னு எதிர்ப்பு ஓட்டு போடுவானுக பாமக.உலக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற இழிநிலையை சந்திக்கும் ஒரே கட்சி பாமக | ||
நிதன் @srinileaks | ||
உலகத்தின் சிறந்த கிளாசிக் நாவல்களை PDF ஆக தொகுத்திருக்கிறார்கள்.. D.L : http://www.planetebook.com/free-ebooks.asp | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியவர் கமல்! - அமைச்சர் சண்முகம்! என்னங்கடா அங்க சத்தம்? - "செல்வி" "அம்மா" ஜெ.ஜெயலலிதா! | ||
ஊருக்கே வில்லன் @itzVillan | ||
கேட்பான்ல பதில் சொல்லு .... http://pbs.twimg.com/media/DE4KFMMUMAAyvzG.jpg | ||
SundaR KamaL @Kamaladdict7 | ||
@ikamalhaasan நீங்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது எங்களுக்கு👍 நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் ரொம்ப நல்லது அரசியல்வாதிகளுக்கு #ஆண்டவரே🙏 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஓவியாவுக்கு ஓட்டு போட ஆதார் கார்டு அவசியம் - மத்திய அரசு கிடுக்கிபிடி. | ||
0 comments:
Post a Comment