17-ஜூலை-2017 கீச்சுகள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்த 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று. SAVE TN KATHIRAMANGALAM http://pbs.twimg.com/media/DE1wKtMVYAA-erw.jpg
   
ஆடியோ இல்ல. கடைசி வரைக்கும் பாருங்க 😂😂 https://video.twimg.com/ext_tw_video/886614727589232640/pu/vid/326x180/0lmf0SHyrSrywVcS.mp4
   
தயவுசெஞ்சி மீடியா எல்லாம் விவசாயிங்கலும் கத்திராமங்களம் மக்களும் படுற கஷ்டத்த மக்களுக்கு கொண்டு சேருங்க 😡🙏🙏 SAVE TN… https://twitter.com/i/web/status/886459013218488321
   
நடிகர்களுக்காக அடிச்சிப்போம் அதுவே நாட்டுக்கு ஒண்ணுன்னா நாங்க தான் டா வருவோம் 😎😎😎 SAVE TN KATHIRAMANGALAM மீசைய முறுக்கு மொமென்ட்
   
விவசாயத்தை எல்லாம் அழிச்சிட்டு சோறுக்கு பதில் வேற எதாச்சி சாப்டுவீங்களா டா மனம் கேட்ட அரசியல் வாதிகளா SAVE TN KATHIRAMANGALAM
   
காயத்ரி சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்😂 ஆத்தி.. எந்த ஊரும்மா நீ?! 😷 https://video.twimg.com/ext_tw_video/886451145673064448/pu/vid/636x360/kmkCFqIPwZ2iqMOw.mp4
   
அல்ட்டி மரண எடிட்டு 😂😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/886554720013230081/pu/vid/240x180/QRTbcAl_OEksg4YP.mp4
   
கடைசியில் நாம் சாப்பிடும் உணவு தட்டு இப்படித்தான் இருக்கும், ஆகையால் விவசாயத்தை காப்போம் 😊 SAVE TN KATHIRAMANGALAM http://pbs.twimg.com/media/DE1ZN7pU0AECB6I.jpg
   
அவங்க பசிக்கு பிச்சை கேக்கல ! குடிக்க நல்ல தண்ணி தான் கேக்குறாங்க ! 😶 SAVE TN KATHIRAMANGALAM http://pbs.twimg.com/media/DE1sU08VYAAVxbU.jpg
   
ஒரு விவசாயி முன்னாடி இந்த நாடு தான் கைகட்டி நிக்கணும்.. விவசாயி கைகட்டி நிக்க கூடாது 😡😡 #SaveFarmers SAVE TN KATHIRAMANGALAM
   
தாய்மார்கள் மற்றும் வருங்கால தாய்மார்களுக்கான வீடியோ..🤔 https://video.twimg.com/ext_tw_video/886522375038050308/pu/vid/240x240/aO-d0en1kaT4Tjhz.mp4
   
பல கோடி கடன் வாங்கிய பணக்காரன் கூத்து அடிக்கிறான் விவசாயி கதருகிறான் 😥 @AdmkFails SAVE TN KATHIRAMANGALAM http://pbs.twimg.com/media/DE1lftBU0AAiWDc.jpg
   
ரசிகர்களாக பிரிந்தாலும் தமிழனாக ஒன்று சேர்ந்ததுக்கு கிடைத்த வெற்றி #WT @VijayFansTrends SAVE TN KATHIRAMANGALAM http://pbs.twimg.com/media/DE1ZOsrUIAATQMA.jpg
   
SAVE TN KATHIRAMANGALAM விவசாயிகளை அழித்து பொதுமக்களை துன்புறுத்தி இளைஞர்களை போராட வைக்கிறதை விட ஒரு பெரிய அவமானம் அரசாங்கத்துக்கு இல்லை 😣😣😣
   
வல்லரசு வேண்டாம் விவசாயிக்கு ஒரு நல்லரசு ஆக இருங்கள் அது போதும் - விஜய் 😍 @VijayFansTrends SAVE TN KATHIRAMANGALAM http://pbs.twimg.com/media/DE1WoMiU0AEcTl5.jpg
   
உழவன் சேற்றில் கால் வைக்கவில்லை எனில் நாம் நம் சோற்றில் கை வைக்க இயலாது 😥 இந்த உலகின் தலை சிறந்த விஞ்ஞானி 👌 SAVE… https://twitter.com/i/web/status/886481066160078848
   
ஆமா.. குடிசைகள் இருந்தா தான் ஏழைங்க இருப்பாங்கனு குடிசைகளையே கொளுத்தின கட்சி... https://twitter.com/maninilas/status/886441623411929089
   
SAVE TN KATHIRAMANGALAM நம்மலோட சாவு நாலு பேரோட வாழ்க்கைக்கு தொடக்கமா தான் இருக்கனுமே தவிர.. காரணமற்றதாக அமைந்திட கூடாது.. #SaveFarmers
   
இந்த டேக் சிலருக்கு போர் அடிக்கலாம் ஆனா இதுதான் நமக்கு உயிர்நாடிப் பிரச்னை 🙏 SAVE TN KATHIRAMANGALAM
   
உலகிற்கே உணவளித்த வம்சம் நாம்.. நம் வருங்கால சந்ததியினரை கையேந்தும் நிலைக்கு முன் விழித்து கொள்வோம்... SAVE TN KATHIRAMANGALAM
   

0 comments:

Post a Comment