11-ஜூலை-2017 கீச்சுகள்
#கவுண்டர் ஒரு மஹான் இந்த காட்சி வந்து சுமார் 25 வருடங்கள் இருக்கலாம் .... https://video.twimg.com/ext_tw_video/884264566468755456/pu/vid/324x180/FGUPO7HubFHpE7wk.mp4
   
ரோபல்😂 https://video.twimg.com/ext_tw_video/884243501973512192/pu/vid/320x180/KoKORYlMiDXO5pkD.mp4
   
இந்திடா,சமஸ்டா தேவமொழிடானு கூவுற கூமுட்டைகளே, மோடி இஸ்ரேல் பிரதமருக்கு தந்த செப்புத்தகட்டில் இருந்தது, 8ம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்து!
   
புடிச்சா பாருங்க.... ஆனா அதுலையே மூழ்கிறாதீங்க...வெளிய நெறைய பிரெச்சனைங்க இருக்கு #ComeOutOfBigBoss Bro… https://twitter.com/i/web/status/884337491234488320
   
வாழ்க்கையில எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவது ஒர் உத்தியெனில், நீரின் போக்கிலே சென்று கரையேறுவதும் ஓர் உத்திதான்.
   
இளையராஜா எனக்கு விடை கொடுங்கள்.. மனுஷ்யபுத்திரன் 👍🏻👍🏻👍🏻 http://pbs.twimg.com/media/DEX3P1BXcAIq5ka.jpg
   
பரணி தப்பிச்சு போறதே எப்படியும் கொஞ்ச நாள்ல ஆரவ் ஓவியாவ மாசமாக்கிருவான்.. கஞ்சா கருப்பு அதுக்கும் பரணி தான் காரணம்ன்னு சொல்லிருவான்னு தான்..
   
எல்லாரும் வீட்டுக்குள்ள ஏசி வச்சா ,இவரு ஏசிகுள்ள வீட்டை வைச்சிருக்காரு http://pbs.twimg.com/media/DETPZTWVoAEB2Dp.jpg
   
14மாநில வரியை தமிழகம் மட்டுமே கொடுக்கிறது. ஆனால் மத்தியநிதியை பெறுவதில் தமிழகம் புறந்தள்ளப்படுகிறது #சீமான் #கல்கி http://pbs.twimg.com/media/DEWHP2RVYAE1lu_.jpg
   
என்னடா இது செம்மொழிக்கு வந்த சோதனை...?😀😀😀 http://pbs.twimg.com/media/DEWWkbgUwAANRld.jpg
   
அரசு வரி கட்ட சொன்னால் மக்கள் கட்ட வேண்டும் -விஷால் அப்போ நீங்க ஏன் வரிய கட்டாம தியேட்டர மூடி போராட்டம் பண்ணீங்க?டிக்கெட் விலைய ஏத்துனீங்க?
   
வைகோ வெயிலில் நடந்து போராடியதால் தான் மயங்கி விழுந்தார்.. கலைஞர் மாதிரி நிழலில் ஏர்கூலர் வச்சு போராடிருந்தா விழுந்துருக்க மாட்டார்..
   
மிரளும் மயிலாடுதுறை மிரட்டும் மாணவர்கள்படை வெல்லட்டும் மாணவர்களின் புரட்சி👌👌💪💪💐💐 #save_kathiramangalam… https://twitter.com/i/web/status/884290882421305344
   
தல எப்படியும் விடுதலை பாட்டுக்கு இப்படி ஒரு மின்னல் வேக டான்ஸ் ஆடிருப்பாருனு நம்புரேம் 😍😍😍😍😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/884258689145749504/pu/vid/1280x720/xzyHeQI5JgroSCi6.mp4
   
இரவு பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றால் வளர்ந்த நாட்டினர் "மோசமான சாலை" என்பார்கள்.. நாம் "நைட்டு நல்ல மழை" என்று கடக்கிறோம்..
   
இந்த காயத்ரிய அறையலாம் போல இருக்குங்கறவங்க ஆர்டி ப்ளீச் 😡
   
பணம் குறைவாக சேர்ந்தாலும் பரவாயில்லை, பாவம் நிறைய சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!!
   
நாம பிறரிடம் என்னதான் தைரியம் உள்ளவர்களாக காட்டிக்கொண்டாலும், நம்ம நேசித்த ஒருவர் நம்மைபிரிந்தால் அதை தாங்கி கொள்ளும்தைரியம் இருப்பதில்லை..
   
அடங்கொக்க மக்கா ... சைக்கிளை வச்சு என்னமா வித்தை காட்றான் 👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/884265992242683904/pu/vid/216x180/cvM46l9hu7RpsQVZ.mp4
   
பகுத்தறிவு அன்னாச்சி. http://pbs.twimg.com/media/DEX95a3VwAAFvdn.jpg
   

0 comments:

Post a Comment