1-ஜூலை-2017 கீச்சுகள்




அது போன மாசம்.. இது இந்த மாசம் 😜 https://video.twimg.com/ext_tw_video/880629051169361920/pu/vid/480x480/BaR5N3Dh7wsbL-z2.mp4
   
உள்ளூர் மக்கள் வாழ்வாதாரமே விவசாயம் தான் என கெஞ்சியும் அடித்து எண்ணெய் குழாய்களை பதித்து யாரை வாழ வைக்க போகிறீர்கள் மோடி? #கதிராமங்கலம்
   
போரில் தோற்றால் பரவாயில்லை; போர்க்குணமே இழந்துவிட்டால் காப்பாரில்லை...!
   
இப்பதான்பா ஒரு ஏழு மாசம் முன்னாடி புது இந்தியா பொறந்துச்சு. இப்போ மறுபடியும் வயிறு இப்டி.. இப்டி உப்பிருக்குபா? அதெ… https://twitter.com/i/web/status/880856338514956288
   
நட்புக்கு அரசியல் சாயம் பூசியோரைப் புறந்தள்ளி, திராவிட இயக்க உணர்வுகளை உயர்த்திப் பிடித்த தளபதியின் அறிக்கை கண்டு நெகிழ்ந்தேன். @mkstalin
   
திச் ரோபல்😂😂 https://video.twimg.com/ext_tw_video/880621749280415744/pu/vid/318x180/JTssPmggm8s5UxWB.mp4
   
பாஜக என்பது 'பார்ப்பனிய ஜனதா கட்சி'.ஆனா இந்துக்களுக்கான கட்சின்னு மாயை உண்டாக்கி, இந்த 3% மீதமுள்ள 97% இந்துக்களை பிரித்தாள்கின்றனர்.
   
அதிமுக+பிஜேபியை அவரது பாணியில் தெறிக்கவுடும் மன்சூர் அலிகான்... செம 👏👏 clear voice https://video.twimg.com/ext_tw_video/880806852312784896/pu/vid/318x180/FTiyUCrRehzootes.mp4
   
இவர்கள் யார் என்று ஒரு மனநலம் பாதித்த பெண்ணுக்குக்கூட தெரிந்திக்கிறது 🤔 https://video.twimg.com/ext_tw_video/880381335512113152/pu/vid/326x180/Lb3qfGgKrF3bro7D.mp4
   
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயாடா 😂 https://video.twimg.com/ext_tw_video/880701286890569734/pu/vid/316x180/e62S2pZjwyD0NCUK.mp4
   
கடவுள் இருக்கார் னு கோவிலுக்கு போறவன விட கடவுள் இருக்காரா னு கோவிலுக்கு போறவன் தான் அதிகம். அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு 😂😂
   
ஒரு காவல்துறை நடத்தின அடிதடிய பார்த்து தமிழகமே சந்தோஷப்பட்டுச்சுன்னா அது இந்த காவிகள நையப்புடைச்சதுதான்.. https://twitter.com/mkd_ganesan/status/880613794589810688
   
நிச்சயமா தமிழை விட இந்தி பேசறவனுங்கதான் அதிகம்! ஆனா ஓட்டு போடனும்னா இங்லீஷ் தெரியனும்ல?! https://twitter.com/myvotetoday/status/880428718732197888
   
ரொம்ப நாள் ஆச்சு எடிட் போட்டு சோ திச் ஒன்😂👇 https://video.twimg.com/ext_tw_video/880636926629425155/pu/vid/270x180/HbQVzxHJ-KY167c2.mp4
   
அடேய் https://video.twimg.com/ext_tw_video/880685929194770433/pu/vid/240x240/mJ_lqFLb8ZZeV9Jg.mp4
   
ஆளு ஆளுக்கு ஒன்னு பேசி வீடியோவிட்டு டீஆர்பி ஏத்துறாங்க கம்முனு இருந்தால் சோ தானாவே ஊத்திக்கும்.... https://video.twimg.com/ext_tw_video/880686458071339008/pu/vid/318x180/juxn1D9pu8QuJ3Ly.mp4
   
நதி நீரை இணைக்க காங்கிரசிடம் கேட்க வேண்டியதுதானே மோடியிடம் ஏன் கேட்கனும் -தமிழிசை அப்போ காங்கிரஸ் கிட்டையே ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே!
   
சினிமா டிக்கெட் நாளை முதல் உயரும் - செய்தி இன்னுமாடா நாங்க தியேட்டர்ல படம் பாப்போம்னு நம்புறீங்க..! http://pbs.twimg.com/media/DDgXrRkUwAAhPfv.jpg
   
இவர்களுக்கு நம்மைப் பிடிக்கும். நமக்கு இவர்கள்தான் உயிர். They like us; they are our life. http://pbs.twimg.com/media/DDiWYy2WsAAYFGk.jpg
   
தீயது புகழ் பெறாமலிருக்க அதை பற்றி பேசாமலிருப்பதே போதுமானது.
   

0 comments:

Post a Comment