20-ஜூலை-2017 கீச்சுகள்




முதுகெலும்பு இல்லாத நடிகர் கமல் ஒருபோதும் முதல்வராக முடியாது: ஹெச்.ராஜா // அண்டா திருடுறவன் முதல்வர் ஆக ஆச படுறான். ஆண்டவர் கூடாதா ?
   
@ikamalhaasan சீண்டுனா ஒதுங்கி போற சூப்பர் ஸ்டார்னு நினைச்சிங்களாடா,, உலகமே எதிர்த்தாலும் திருப்பி அடிக்கிற உலக நாயகன்டா...
   
A fan's prayer, Rajini fan : ரஜினி அரசியலுக்கு வரனும். Kamal fan : கமல் அரசியலுக்கு வரனும். Simbu fan : சிம்பு ஒழுங்கா சூட்டிங்கு வரனும்.
   
கமல அரசியலுக்கு இழுக்காதீங்க , ஒரு நாள் எல்லாம் கத்திட்டு வந்து நிப்பான் ! அப்புறம் தாங்க மாட்டீங்க ! - பாரதி ராஜா .
   
@ikamalhaasan சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது சில ஆண்டிகள்,அவர்களின் அந்த செயல் அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஊ… https://twitter.com/i/web/status/887687367988985856
   
@ikamalhaasan ஒரு பரமக்குடிகாரன் தான் சி.எம் ஆகனும்ன்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்..
   
@ikamalhaasan ஊழலை அறவே ஒழிக்க இந்தியன் தாத்தா மீண்டும் புறப்பட்டு விட்டார் 👍
   
@ikamalhaasan பாரதி ராஜா அன்றெ சொன்னார் 😀 http://pbs.twimg.com/media/DFGzHuEVYAAICWW.jpg
   
ஆண்டவன் சொன்ன அரசியலுக்கு வருவேன்னு சொல்லி கிட்டு இருந்தார் #சூப்பர்ஸ்டார் ஆனா கடைசில ஆண்டவரே அரசியலுக்கு வந்துட்டார் #உலகநாயகன்
   
@ikamalhaasan எவன் என்று நினைத்தாய் எதைக் கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம் யார் என்… https://twitter.com/i/web/status/887694603968684032
   
தமிழகத்தின் ஊழல் அரசுக்கு எதிரான கமல் அறிக்கை ஒரு மக்கள் யுத்தம். அவருக்கு நம் வாழ்த்துகள்! பாவம் தமிழக அமைச்சர்கள். #KamalHaasan #ADMK
   
ராம்குமாருக்கு கரண்ட் கம்பியை தரும் இந்திய சிறை நிர்வாகம்தான்,சசிகலாவுக்கு ஷாப்பிங் போக, பேக் கொடுத்து அழகு பார்க்கிறது !
   
நாட்லயே ஏன் இந்த வேர்ட்லயே சொந்த பாஷையை புரியுறதுக்கு டிக்சனரி தேட வேண்டி வர்றது கமல் சார் தமிழ் பேசும்போது மட்டும்தான்! #KamalHaasanTweet
   
தாய் இரட்டையர்கள் .. குழந்தையை பாருங்க 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/887528597098987521/pu/vid/322x180/gHk9ugg1V190dqng.mp4
   
மதுரையில் இதுபோல 100 ரஜினியை வரைந்து இருக்கிறார் இவர். ஓவியர் பெயர் சுந்தர்.! #RBSIFanShares #Like #Share http://pbs.twimg.com/media/DFFUVeTVwAENF8t.jpg
   
@ikamalhaasan அந்த அரசியல்வாதிகளுக்கு நீங்க நேரடியா சொன்னாலே புரியாது இது சுத்தமா புரியாது.ஏதோ திட்டுறிங்கனு மட்டும் புரியும்😁👍
   
அங்க ஒருத்தன் ஏதோ சரி இல்லைன்னு சொன்னான் ஒருத்தனும் கண்டுக்கல😭 #கமல் "ஊழல்"ன்னு ஒரு வார்த்தை தான் சொன்னாரு இப்ப வரைக்கும் அனல் தெறிக்குது🔥
   
இப்படி 12 மணிக்கு யாருக்கும் புரியாத மாதிரி ஒரு ட்வீட்ட போட்டு நாம தூங்குற சுகம் இருக்கே... http://pbs.twimg.com/media/DFCPezTUIAAE6xQ.jpg
   
நடிகர்களை ரசிப்போம் ஆனால் ஆளும் தலைவனாக பார்க்க மாட்டோம் ன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க ✍️ #கணக்கெடுப்பு
   
கடைசில கபடிக்குதான் இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா ? #கொய்யாலே http://pbs.twimg.com/media/DFEezdNVwAErVI7.jpg
   

0 comments:

Post a Comment