23-ஜூலை-2017 கீச்சுகள்




இந்த நிகழ்ச்சிக்கு ஏன் கமல் தேவை என்பதை நிரூபித்துக்கொண்டிக்கிறார்... வேற யாரா இருந்தாலும் டபாய்ச்சிருப்பாங்க... ஆண்டவர் for a reason..
   
not a manipulation..It's a hallucination. இந்த டைமிங்லே இந்த எதுகையை ஒரு ஸ்கூல் டிராப் அவுட் சொல்றது, வாழ்க்கைக்கல்வி மேலே நம்பிக்கை வருது.
   
No Comments The Picture tells it all.. கதிராமங்கலமாவது? வளர்மதியாவது? ஓவியா டா! தமிழக மக்கள் ஆகிய நாங்கள்.. ஒருநா… https://twitter.com/i/web/status/888781616054759424
   
நமீதா : வேலையே பண்ண மாட்றா எங்க வீட்டு வேலைக்காரி. OviyaArmy : திருத்தம். எங்க வீட்டு எஜமானி.. 😂
   
ஜூலி : சார் என்னைய ஓவியா Bi*chன்னு திட்டிட்டா சார். கமல் : வெளிய வந்து பாருமா ஊரே அப்படி தான் திட்டிட்டு இருக்கு..
   
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 2 வருசத்துக்கு முன்னாடி எப்டி போனேனோ அதே மாரி வந்துட்டேன்னு சொல்லு #thala_is_back… https://twitter.com/i/web/status/888751847824949248
   
லேடீஸ் கக்கூஸ் ஒரு நாள் கழுவாததுக்கு இப்படி சண்ட போடுறாளுங்க.. ஆண்கள் கக்கூஸ் கடைசியா கஞ்சா கருப்பு கழுவுனதுடா - வையாபுரி
   
பட்டுப்புடவை திருடுன முண்டைகள கேஷ் கவுண்டர்லயே புடிச்சி உக்கார வெச்சி சிசிடிவி புட்டேஜ போட்டுக்காட்டுற மொமண்ட் 😂 http://pbs.twimg.com/media/DFV94MBVwAAo36c.jpg
   
ஓவியா பன்னினு சொன்னத கேக்க தெரியும்.. ஜூலி பண்ண ப்ராடுதனத்தை கேக்க தெரியும்.. ஆனா காயத்ரி பண்ண சில்றத்தனத்தை மட்டு… https://twitter.com/i/web/status/888808215936245764
   
#சூர்யா'வின் முயற்ச்சியை பார்த்து கொண்டு இருக்கிறேன், ரசிக்கிறேன், கண்காணிக்கிறேன்- #ஆண்டவர்🙏 #HBDDearSuriya… https://twitter.com/i/web/status/888827231459463168
   
@ikamalhaasan தலைவரே இன்னிக்கு கலக்கல்...ஆனா அதே வீரியத்தோட காயத்ரி use பண்ற language,வெளிய வா பார்த்துக்கறேன்னு சொல்றதையும் கேட்டிருக்கலாம்
   
சார் self respect அவங்க எங்களுக்கு தரல-சக்தி டேய் self respect னா உனக்கு நீயே தர்றது டா-கமல் #BiggBossTamil
   
கையும் களவுமா புடிச்சு மூஞ்சில காறித் துப்பினப்பறமும் இந்த ஃபுட்டேஜுக்கு முன்னாடி சொன்னானு கமல்டயே நடிக்கறானா எப்பேர்பட்ட தில்லாலங்கடி ஜூலி
   
காயத்ரி : நீ யாரு? ஓவியா : தமிழ்நாட்ல என்ன பார்த்து இந்த கேள்வி கேட்ட முதல் ஆள் நீ தான்..
   
கமல் :வையாபுரி நீங்க என்ன நினைக்கிறிங்க.. வையாபுரி :சார்..ஒன்னா ரெண்டா இந்த கணேஷ் பய பிரிட்ஜ்குள்ள இருந்த 3 முட்டையையு தின்னுட்டான் சார்..😂
   
பொம்பள கிட்ட கை நீட்ட கூடாதுனு சின்னவயசுல சொல்லி கொடுக்கல உங்கொம்மா - ஆண்டவர் http://pbs.twimg.com/media/DFWdKSuVYAEwCYo.jpg
   
கணேஷ் டூ பிக்பாஸ் :பிக்பாஸ் நமீதா தான் எலிமினேட் ஆயிட்டாங்ள,அவுங்க முட்டை 2 எனக்கு தாங்களேன். http://pbs.twimg.com/media/DFWxBUYWAAEWrBr.jpg
   
ஜூலி ஓவியாவை பத்தி பொய் சொன்னப்ப ஆண்டவரின் நக்கல் ரியாக்சன்... ஆண்டவர்டா 😎🙏 #BiggBossTamil http://pbs.twimg.com/media/DFWplM5UIAE9qjH.jpg
   
ஷக்தி இருக்க தைரியத்துல காயத்ரி வீட்ல இருக்காளாம்.. அப்புறம் உன் புருஷன் ஓடாம என்ன செய்வான்.. http://pbs.twimg.com/media/DFWcEQgV0AIQpfP.jpg
   
கமல்: கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்.. ஓவியா ஆர்மி: என்ன நடந்தது ஓவியா? 💪 http://pbs.twimg.com/media/DFVQFRPVoAAVEap.jpg
   

0 comments:

Post a Comment