8-ஜூலை-2017 கீச்சுகள்




விதை எப்படி முளைக்கிறது எனும் வித்தையை அதிவேக படம் மூலம் காணலாம் ! உயிரின் விதை , பிரமிப்பின் கதை !!! https://video.twimg.com/ext_tw_video/883238800050184192/pu/vid/640x360/Qrm8IrmfPzTSP6rj.mp4
   
நாங்க எதுக்கு வரி கட்டணும்? இளைய தலைமுறையின் நியாயமான கேள்விகள்?! 🤔 https://video.twimg.com/ext_tw_video/883164623901532161/pu/vid/320x180/vgx0YceCAnFvx7SJ.mp4
   
தளபதி விஜய் தலைவா படத்தின் போது சொன்ன சம்பவம்தான் மீண்டும் நடந்தது-இயக்குநர் விஜய் #Thalapathy #Vijay #Mersal… https://twitter.com/i/web/status/883215463731167233
   
2 பாலுக்கு 2 சிக்ஸ் தேவை? இதுவே மத்த ப்ளேயரா இருந்தா ஓவர் சீன் காட்டிருப்பான்:p Look how cool he is.. Unimaginable… https://twitter.com/i/web/status/883187628899696640
   
இந்த ஆள் @Swamy39 தேர்தல்ல நின்னா. Deposit கூட வராம பார்ப்போம். தில், இருந்தா இங்க போட்டி இடு. நீ எல்லாம் ஒரு ஜென்மம். OC பிழைப்பு.
   
கிரிக்கெட் அல்ல.. உன்கிட்ட வாழ்க்கைய கத்துக்கிறோம் தல ❤ #HappyBirthdayMSD http://pbs.twimg.com/media/DEImUfuUIAA3wSh.jpg
   
நேற்று லாலுவின் பாஜக எதிர்ப்புப் பேச்சுக்கும், இன்று அவர் வீட்டில் சிபிஐ சோதனையிடுவதற்கும் தொடர்பும் இல்லையாம். நம்புங்கள் #LaluPrasad
   
😍😍யாருடா இந்த பாப்பா💚💚தமிழ்,English-னு செம்மயா பாடுது👏❤❤ஆங்கில உச்சரிப்புக்கே இந்த வீடியோ பாக்கலாம்❤❤Don't Miss it👍… https://twitter.com/i/web/status/883291319451361280
   
விநோதங்கள் விதவிதமானவை. ஐபிஎஸ்ஸுக்கு சங்கம் இருக்கலாம்; போலீசுக்கு கூடாது. பான்பராக்குக்கு தடை; மதுவுக்கு இல்லை.
   
தவறி விழுந்தால் அடுத்தவர் பார்ப்பதற்கு முன் எழுந்து விடு..😇😇 தள்ளிவிட்டு விழுந்தால் அடுத்தவர் முன்னே வேகமாக எழுந்து நட...💪💪💪
   
நம்மிடம் கசப்பான அனுபவம் இருக்கின்றன.சவால்களை சமாளிக்க அதுவே போதும்.We have experiences to face challenges of life http://pbs.twimg.com/media/DEGir-kXUAQ2jrd.jpg
   
தமிழகத்தில் வறட்சி இல்லை - சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை ஆமாம், விவசாயிகள் கூட பொழுது போகலன்னு தான் தற்கொலை பண்ணிக்கிறாங்க 😏😏
   
பெருமை கொள்கின்றேன்! #ஜெய்ஹிந்த்.🙏🙏 http://pbs.twimg.com/media/DEHQvFvWsAABd7E.jpg
   
குடும்பத்தோட மானத்தை வாங்கிடாதேன்னு பெண்களுக்கு அறிவுறைசொல்லுவோம்👌 அடுத்தவீட்டு கௌரவத்தை கெடுத்துடாதேன்னு,பையனுக்கு சொல்லி வளர்க்கமாட்டோம்🙈
   
கஸ்ஸு புஸ்ஷு! கையாலு! 😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/883133104591781888/pu/vid/480x480/fkdqleuMTVD1enku.mp4
   
விரும்பியதை அடைய சத்தம் போட்டு அழுவதில் தொடங்கி, விரும்பியதை மறக்க சத்தம் இல்லாமல் மெளனமாக அழுவதில் முடிந்துவிடுகிறது வாழ்க்கை.
   
ஏய்யா மோடி..மேட்டூர்ல இருந்து தப்பிச்சு ராசவாய்க்கால் வழியா ஒரு முதலை வலம் வருதாம்.. http://pbs.twimg.com/media/DEI8-4NU0AIzTOA.jpg
   
மலர் vs வடிவேலு 😂👌 https://video.twimg.com/ext_tw_video/882985129525657600/pu/vid/312x180/5ToKqry76RRvJmVx.mp4
   
ஆக்டிங் பெர்ஃபாமன்ஸ் வேறயா🙄🙄 https://video.twimg.com/ext_tw_video/883015123929108480/pu/vid/240x240/y8h3xh6QMhHTBrXH.mp4
   
ரஜினியைத் தூற்றுகிறார் சு.சாமி. ேபா ற்றுகிறது பாஜக. ஒரே நாடு, ஒரே பண்பாடு இருக்கட்டும், ஒரே கட்சி, ஒரே குரல் எப்போது? #Rajinikanth #BJP
   

0 comments:

Post a Comment