1-நவம்பர்-2017 கீச்சுகள்




மழை வருவதை தடுக்க வீட்டில் உள்ள டேபிள் பேன்களை வானத்தை நோக்கி ஆன் செய்து வையுங்கள்.. அந்த காற்றினால் மேகம் கலைந்து மழை வராது.. #செல்லூர்ராஜு
   
தண்ணி போக வேண்டிய ஆத்துல மணல் லாரிய ஓட விட்டான் மனுசன். லாரி போக வேண்டிய ரோட்ல மழை தண்ணிய ஓட விடுது இயற்கை.. நீ பற்றவைத்த நெருப்பொன்று..
   
இவர மட்டும் கர்நாடகா க்கு அனுப்பபுனா போதும் #காவேரிய கையோட இங்க கொண்டு வந்துருவாரு....கில்லி சார் இவரு😂😂😂😂 http://pbs.twimg.com/media/DNegjjPVoAIl9yA.jpg
   
ப்ப்பாஆஆஆ😍😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/925330658653646848/pu/vid/178x320/NmbVzui2LLhSJt0A.mp4
   
தெரியாமக்கூட இவன் பக்கத்தில எல்லாம் பந்தில உட்காந்திரக்கூடாது!!! https://video.twimg.com/ext_tw_video/925222759709360128/pu/vid/320x180/xomPpDyFg3ZfU5N-.mp4
   
மரத்தின் உள்பக்கமாக காகம் கூடு கட்டினால் பெருமழை பெய்யும். வெளிப்பக்கமாக கட்டினால் அதிக மழை பெய்யாது. நம் முன்னோரின் மழைக்கணிப்பு மகத்துவம்!
   
கலைஞர் டிவியில் இணைந்தார் பிக்பாஸ் ஜூலி. இது கெட்ட சகுணம். மரணத்தை குறிக்கும்.. http://pbs.twimg.com/media/DNckOf5VAAAsPT0.jpg
   
கொன்னுட்டான்....!! https://video.twimg.com/ext_tw_video/925331555475533824/pu/vid/480x480/nUPXkxm2xQhL0AKT.mp4
   
வீட்ல கொஞ்சூண்டு தண்ணி தேங்கினாலே டெங்குவ உருவாக்கும்னு பைன் போட்டீங்களே இப்போ ரோடு பூரா தண்ணியா நிக்குதே யாருக்கு பைன் போடுவீங்க ஆபீசர்ஸ்?
   
டீச்சர்,பேப்பர் திருத்தும்போதே இந்த ஸ்டூடண்ட் காப்பி அடிச்சிருக்கான்னு எப்டி கண்டுபிடிச்சீங்க? அட்லி துணை னு பிள்ளையார்"சுழி போட்டிருக்கான்
   
பார்ப்பனர்களையும் அவர்கள் உருவாக்கிய சாதியையும் வெளுத்து வாங்கும் நம்ம தமிழன்" சத்யராஜ்.📽️ #தமிழன்டா 👏 https://video.twimg.com/ext_tw_video/925241297262166016/pu/vid/268x180/s7ux1c2D-IRJfXHn.mp4
   
கோயில் குளத்தில் விழும் மழை "தீர்த்தம்" , சாலை ஓரத்தில் விழும் மழை "அசுத்தம்". சென்னையில் மழை காலம்..!!… https://twitter.com/i/web/status/925022088489975808
   
'நான் இப்படித்தான் மாறமுடியாது' என்ற திமிரை அடக்கத் தான் ஒவ்வொருவருக்கும் எழுகிறது காதல்...
   
ஒரு நாளைக்கு ரெண்டுதடவ ஏழரையை சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது 30வருஷத்துக்கு ஒருதடவ ஏழரையை சந்திக்கிற நாம் தான் பரிகாரத்தை தேடி ஓடுறோம்
   
எக்ஸாம் எப்படி எழுதியிருக்கேன்னு நண்பனிடம் கேட்டேன், மெர்சலா எழுதியிருக்கேன்னு சொல்றான். காப்பியடிச்சு எழுதியிருக்கான்போல.
   
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்...💪 #Tamil #Language http://pbs.twimg.com/media/DNZliVxVoAAKYGL.jpg
   
வெற்றியின் முதல் எதிரி 👉 #அப்பறம்_பாத்துக்கலாம்
   
இந்து என்ற சொல்லுக்கு எதாவது வரலாற்று ஆதாரம் இருக்கின்றதா.? 😷😷 #தமிழன்டா http://pbs.twimg.com/media/DNbupzjU8AAJaCD.jpg
   
அடேய்..கேர்ள் ஃப்ரண்ட் பாவம்டா😂 https://video.twimg.com/ext_tw_video/925262105606995970/pu/vid/326x180/vd1RGVYfDWB8Fnzm.mp4
   
மழை நேரத்துல இப்டிலாம் டான்ஸ் ஆடாதீங்கம்மா? நாட்டுக்கு ஆகாது!!! https://video.twimg.com/ext_tw_video/925217815442857984/pu/vid/480x480/IIVIZ1Ma1Hsm6fgM.mp4
   

0 comments:

Post a Comment