2-நவம்பர்-2017 கீச்சுகள்
உலகில் ஏராளமான விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால், பாராட்டுவதை விட, விமர்சனம் செய்வது என்பது மிகவும் எளிதானது. பசுமையான காலை வணக்கம். 🙏
   
நடிகர் விக்ரமின் மகள் திருமணத்தில் தளபதி விஜய் #Thalapathy #Vijay #ChiyaanVikram http://pbs.twimg.com/media/DNeF5GpUEAIFZa-.jpg
   
அமெரிக்காவை போல தரையிலும், தண்ணீரிலும் ஓடும் பேருந்தை அமெரிக்க உள்ளாட்சி துறை அமைச்சர் SP. வேலுமணி அவர்கள் தொடங்கி… https://twitter.com/i/web/status/925533690498707456
   
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடனம், இசை, காட்சி அமைப்பு💞 கமல் + இளையராஜா + பாலசந்தர்💪… https://twitter.com/i/web/status/925588963313643520
   
ரோடு புல்லா மழை நீர் தேங்கி இருக்கு. மக்கள் இப்போ சென்னை மாநகராட்சிக்கு அபராதம் போடணும்.
   
பாஜகவை சீண்டுவோர் நிம்மதியாக இருக்க முடியாது : H.ராஜா சந்தானம் : என்னது? H.ராஜா : இங்க பேசிட்டுருக்கேன்டா.. http://pbs.twimg.com/media/DNe_1FoVAAA8wMT.jpg
   
அற்புத சுகமளிக்கும் ஜெபகூட்டங்களில் நடிப்பதற்காக தயார் படுத்தப்படும் பெண்கள் 👇 https://video.twimg.com/ext_tw_video/925664948423860224/pu/vid/274x180/HMILB-vT4pIWp-0m.mp4
   
சொல்லுங்க இளங்கோவன் மழைநீர் எந்த அளவு வந்துருக்கு இப்ப என்னோட இடுப்பளவுக்கு சார் அப்டியே நில்லுங்க கழுத்துக்கு வ… https://twitter.com/i/web/status/925634952502366208
   
எழுத்தாளனை மதிக்கின்ற தேசமே, கடவுளின் தேசம்! தன் ஒவ்வொரு அசைவிலும் தோழனாய் வெளிப்படும் முதல்வர்..! https://twitter.com/cmokerala/status/925293446759202816
   
அடேய் இந்த ரணகளத்திலும் உனக்கொரு கிளுகிளுப்பு கேக்குதா😂😂😂 #ChennaiRains #Cuddalore https://video.twimg.com/ext_tw_video/925467398907428864/pu/vid/640x360/Dg0bwxYRhhENTV1-.mp4
   
மழைக்காக பயந்து கொண்டு வாழ்வது உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான். நீர் மேலாண்மையை உணராத மக்களும் அரசும் இருக்கும் வரை எதுவும் மாறாது!
   
தமிழ்நாட்டிற்க்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்.- மத்திய அரசு. இவனுங்க எதுக்கு இப்போ புயல் மழையில பொரி கடலை வித்துட்டு இருக்கானுங்க.
   
இப்போது தேர்தல் வந்தால் திமுக கூட்டணி ஜெயிக்கும் - தந்தி டிவி கருத்துக்கணிப்பு # கூட்டணி இல்லாவிட்டாலும் திமுகதான் ஜெயிக்கும்...!
   
பெண்களாகிய எங்களுக்கு ஜீன்ஸ் அணிய 5 நிமிடம், சுடிதார் அணிய 10 நிமிடம், ஆனால் இந்த பட்டுப்புடவை கட்ட மட்டும் ஒரு யுகமே தேவைப்படுகிறது...😂
   
நாம இப்ப இருக்கிற ஏரியா, முன்னொரு காலத்தில் இருந்தது 'ஏரி'யா!!!
   
மெர்சலில் சொல்லியது போல் இந்திராகாந்தி பொது மருத்துவமனையில் டயாலிசிஸ்போது மின்சாரம் தடைபட்டதால் மூன்று நோயாளிகள் உ… https://twitter.com/i/web/status/925744864490283008
   
வாத்தி: exam எப்டிடா எழுதன..?😊😊 மாணவன் : மெர்சலா எழுதன சார்.....😎😎😎 வாத்தி : கண்டிப்பா காப்பி அடிச்சிதா எழுதிருப்… https://twitter.com/i/web/status/925310724250918913
   
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான நிரந்தர இருக்கை ஏற்படுத்த ஒரு மில்லியன் டாலர்களை தானமாகக் கொடுத்துள்ள ஜானகி… https://twitter.com/i/web/status/925330952275947521
   
நியூயார்க்ல இறந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ற பிரதமர், அதுல கொஞ்சத்த இந்த வாரம் குஜராத்ல இறந்த குழந்தைங்க குடும்பத்துக்கு சொல்லியிருக்கலாம்
   
நீங்க என்ன பேர் மாற்றினாலும் நாங்க மாட்டுத்தாவணிக்குதான் டிக்கட் எடுப்போம் ஊருக்கு சொந்தகாரி மீனாட்சினு வைக்காம எ… https://twitter.com/i/web/status/925551014442233856
   

0 comments:

Post a Comment