23-அக்டோபர்-2017 கீச்சுகள்
தாமரை பரிதாபங்கள் விரைவில். #MadrasCentral
   
திருட்டு தனமாக இணையத்தில் படம் பார்த்தவன் எல்லாம் கருத்து கூறுவதை பார்க்கும்போது காரி துப்ப தோன்றுகிறது. #Mersal #HRaja #Vijay @HRajaBJP
   
@HRajaBJP சரி உங்க ஓட்டர் ஐடியும் போட்டோ போடுங்களேன். உங்க பெயரை ஏதோ ரோகித் ஷர்மான்னு சொல்றாங்க.
   
இணையதளத்தில் தான் #Mersal    படத்தை பார்த்தேன் என்று சொன்ன வீரமராட்டியன் அண்ணன் @HRajaBJP மீது வழக்கு தொடர்ந்து உடனே சிறையில் அடைக்கவேண்டும்
   
தணிக்கை செய்த தணிக்கை குழுவை பதவி நீக்கம் செய்யவேண்டும். - @HRajaBJP அவர்களை பதவி அமர்த்திய மத்திய அரசும் பதவி விழகவேண்டும். #Mersal
   
@BoopatyMurugesh @HRajaBJP ஒருவர் அனுமதி இல்லாம அவங்க தகவல்களை திருட தேர்தல் ஆணையம் துணை போகுதா அப்படி என்றால் அவர்… https://twitter.com/i/web/status/922078678829350919
   
பூமணத்து பிச்சாத்தாளும் , சங்கிலி கருப்பும் அருளவில்லை என்றால் மெர்சல் வெற்றி பெறுவது அரிது . இன்று நடந்து கொண்டிருப்பது ஒரு தெய்வ செயல் .
   
மெர்சலில் டாக்டர்களை தவறாக காட்டியுள்ளனர் - மருத்துவர் சங்கம் படத்துல இஞ்சினீயரு சந்தோசமா இருக்க மாதிரி தவறா காட்றான்.. நாங்க கோவப்பட்டோமா?
   
ஒரு பெண்ணை கற்பழிப்பவனுக்கு, ஒருவர் மீது மதச்சாயம் பூசி அரசியல் செய்பவனுக்கும் என்னடா வித்தியாசம். @HRajaBJP #WeLoveJosephVijay
   
ஆழ்வார் ப்ளாப், புலி ப்ளாப்ங்கிற வரை தான் அது ரசிக பிரச்சனை.. அஜீத் பார்ப்பான், விஜய் கிறித்தவன்னு சொல்றதுலாம் மனிதத்துக்கே பிரச்சனை..
   
அவரு என்னமோ இல்லன்னு சொன்ன மாதிரி ஆதாரம்லாம் ரிலீஸ் பண்றாரு😀 சரி ஜோசப் விஜய் தான் அதுக்கு என்ன 'ஜி' இப்போ?!? 😊 https://twitter.com/hrajabjp/status/922075297146601473
   
இதே ஜோசப் விஜய் தான் சென்னைல வெள்ளம் வந்தப்ப 5 கோடி கொடுத்தாரு நீயா கொடுத்த அப்போ சொல்லிருகளாமே இவர் ஜோசப் னு எச்ச #wesupportJosephvijay
   
அல்டிமேட் மயில்சாமி..!! 😂😂😂😂😂😂😂😂 #மெர்சல் https://video.twimg.com/ext_tw_video/921814219187617792/pu/vid/1280x720/SaDyU48wudLw88jr.mp4
   
@RajasekarASho7 @HRajaBJP யோவ் ஜோசப் விஜய் தான் அவர் பெருன்னு ஊருக்கே தெரியும்,மனசுல பெரிய துப்பறியும் சாம்புன்னு… https://twitter.com/i/web/status/922081271605477381
   
கமல் : அட்லி.. உங்களுக்காக ஒரு குறும்படம்.. பின்னால் திரையில்.. http://pbs.twimg.com/media/DMwBHhdUQAAUTo1.jpg
   
@ipravindevaraj @HRajaBJP ஆமா.. இவனுங்க இதுக்கு தான் ஆதார் கார்டு கேக்குறது..
   
அணில் : மெர்சல் படம் 3நாள்ல 100கோடி வசூல் அப்றமென்ன, ஏழை மக்களுக்காக ஒரு இலவச ஆஸ்பத்திரிய கட்ட வேண்டியதுதானே தளபதி & மெர்சல் டீம்?!
   
வீண் பேச்சு.. கதையின் நாயகன் கருத்து எங்கே..? படத்தின் உரிமையாளர்,இயக்குநர்,நாயகன் அமைதியாக இருக்கும்பட்சத்தில் ம… https://twitter.com/i/web/status/921994895744577536
   
உலகத்துக்கே தெரியும் அவர் பேரு ஜோசப் விஜய்னு, ஆனா இப்ப நல்லா தெரிஞ்சுக்கிட்டது உங்க கும்பலை பத்தி தான் https://twitter.com/HRajaBJP/status/922075297146601473
   
@HRajaBJP ₹167.50 குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க முடியல, ஏத்தத்த பாரு, எகத்தாலத்த பாரு. ஆமா நம்ம பேர்ல ஏதோ… https://twitter.com/i/web/status/922078186476670976
   

0 comments:

Post a Comment