19-அக்டோபர்-2017 கீச்சுகள்
உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
   
தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏🏼 http://pbs.twimg.com/media/DMYkWKMVAAEjRRr.jpg
   
கையெடுத்து கும்பிட்டு சொல்றான் நிம்மதியா வீட்டுல தூங்கி இருக்கலாம் னு 😂😂😂😂😂 த்தா டேய் காப்பி பண்டார அட்லீ 😂😂 https://video.twimg.com/ext_tw_video/920531813113634817/pu/vid/640x360/TtXJ-9t7p9siGUNz.mp4
   
ஒரு தல ரசிகனா சொல்றேன் படம் முடிஞ்சு வீட்டுக்குபோக மனசே இல்ல வெற்றிமாறன் கேரக்டர் கண்ணுக்குள்ளயே நிக்கிராரு விஜய் #Mersal #MersalArasan
   
ஒரு அஜித் ரசிகனா விஜயோட காஸ்ட்யூம் அன்ட் லுக்லாம் பாக்க பொறாமையா இருக்கு..டேய் குண்டுத்தாயளி..தலய விட்ருடா..
   
விஜய்-அட்லி காம்போ திரும்ப இனையனும் நினைக்கிற அஜித் ரசிகர்கள் RT பண்ணவும் கணக்கெடுப்பு.. 😜😂 #mersal
   
அட்லி டேய் நல்லார்ரா!
   
விஜய் ரசிகர்கள் சந்தோசத்தை விட அஜித் ரசிகர்கள் ஆதங்கம்தான் டி. எல். ஃபுல்லா 🙊😂
   
படத்துல விஜய கூட இருக்க எல்லா கேரக்டரும் கலாய்க்குது. இதான் படத்துக்கு வேணும். ஆனா அஜீத் படத்துல அவன தூக்கிப்புடிச்சே வெளங்கவிடாம பண்ணுதுக 😩
   
Vijay Fan - தளபதி செம்ம மாஸ் அட்லீ செம்ம மாஸ் Common Audience - சும்மா பொய் சொல்லீட்டு போறாங்க Mersal சுத்த வேஸ்ட் https://video.twimg.com/ext_tw_video/920501639466967041/pu/vid/320x180/qUQB5A1ZnlQtn_6P.mp4
   
எதிரியோட வெற்றிய சகிச்சிக்க முடியாம அவன் தோத்துட்டான் தோத்துட்டான்னு அலறுறது லாம் மிகப்பெரிய மனநோய்டா...
   
இவங்க கிட்ட இருந்தெல்லாம் GST பத்தி அறிவுரை கேட்க வேண்டிய பரிதாப நிலை தமிழனுக்கு. http://pbs.twimg.com/media/DMbmn80UEAAXM49.jpg
   
இதுலாம் தல சிவா கூட சேர்றதுக்கு முன்ன.இப்ப தல ஃபேன்னு சொல்லத்தான் சங்கட்டமா இருக்கு https://twitter.com/ifauxsysa/status/920310273591853057
   
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/DMYKw0ZWsAAj3kR.jpg
   
இந்தமாதிரி லூசுக இருக்குற வரைக்கும் பெருத்த சிவாகூட தான் குடும்பம் நடத்துவாப்ல. https://twitter.com/KokkiOfficial/status/920562902590828544
   
திரையில் விலங்குகளை துன்புறுத்த கூடாதுங்கிற மாதிரி பெண்களை ஆபாச காட்சிக்கான பொருளாக பயன்படுத்த கூடாதுன்னு சட்டம் வந்தா நல்ல படங்கள் வரலாம்..
   
ஆளப்போறான் தமிழன் பாட்டு வரும்வரை வருகிற சீக்வென்ஸ்லாம் mass redefined. டேய் பொணந்திண்ணி சிவா போய் அல்டி மூத்திரத்த குடி
   
என்னதான் நாம காவல்துறையை கலாய்ச்சாலும் கண்டித்தாலும் பண்டிகை நாட்களில் விடுமுறை இல்லாமல் மக்களின் பாதுகாப்புக்கு துணை நிற்பது போலீஸ் தான்..!
   
மீம்ஸ் போட்டுலாம் ஒரு படத்த ஃப்ளாப் ஆக்க முடியாது லூசுகளே சற்று அமைதியாக இருங்கள்! மனநலம் பாதிக்கப்பட்டாப்ள இருக்கு
   
கோழிகுழம்பு, பலகாரம், புத்தாடையோடு ஏழை வீட்டில் கொண்டாடபடுமானால் மூடநம்பிக்கையாக இருந்தாலும் அந்த பண்டிகையையும் வர… https://twitter.com/i/web/status/920319090501095424
   

0 comments:

Post a Comment