16-அக்டோபர்-2017 கீச்சுகள்
எடப்பாடி : என்னையும் முதல்வரா மதிச்சு வந்து சந்திச்ச பார்த்தியா.. ரொம்ப பெருமையா இருக்குடா.. http://pbs.twimg.com/media/DMKsD1YVoAAvjs8.jpg
   
ஆனா இவனுங்க "இது அம்மாவின் அரசு"ன்னு மேடையில் சொல்றத நிரூபிக்கிற ஒரே விஷயம் விஜய் படம் ரிலீஸ தடுக்குறது மட்டும் தான்..
   
அவ்வோள பயம் இருக்கறவன் எதுக்கு ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்னு டயலாக் பேசனும், ஆளப்போறான் தமிழனு பாடி இப்டி கா… https://twitter.com/i/web/status/919487748976795648
   
டெங்குவ எங்கமா தடுக்கராங்க? வருசாவருசம் விஜய் படத்த தாம்மா தடுக்கறாங்க… :/ http://pbs.twimg.com/media/DMK_bLyUMAA6sz1.jpg
   
RT Please..🙏🙏🙏 சிறுமியோட தந்தையின் போன் நம்பர் 9786636821 நாகப்பட்டினம்... http://pbs.twimg.com/media/DMLkybdWsAAXEhu.jpg
   
மாணவர் தின வாழ்த்துக்கள்...... http://pbs.twimg.com/media/DMJqCFzUEAIRTvX.jpg
   
ஆஆஆஆஆஆஆன்னே வாழ்ந்துருக்காரப்பா மனுஷன்..... ஆஆஆஸ்ஸம் #மஸ்ட்வாட்ச் https://video.twimg.com/ext_tw_video/919267858751750144/pu/vid/240x180/0gA-t81atcMzdRn5.mp4
   
அழுத கண்ணீர் கூற்றாகும்- இந்த அரசு அழியப்போகிறது! http://pbs.twimg.com/media/DMG_OpVV4AAJ4CD.jpg
   
வாழ்க்கையில் நிமிடத்திற்கு நிமிடம் அறிவுரை கேட்க வேண்டுமா? அப்பாவை பின்னே உட்கார வைத்து வண்டி ஓட்டி செல்லவும்...
   
அற்புதம்! யாளியின் சிற்பமோ உள்ளங்கை அளவு! அதன் வாய்க்குள் இரு சிம்மங்களின் சண்டைக் காட்சி! சுருண்டுள்ள சிம்மங்களின்… https://twitter.com/i/web/status/919485118065995777
   
இன்று நாங்கள் இருந்திருந்தால் உங்களை டெங்கு கொசு மட்டுமல்ல எந்த கொசுவும் ஒன்றும் செய்ய முடியாது http://pbs.twimg.com/media/DMHO6hUUQAEX4Co.jpg
   
#Oviya : தப்புனா தப்புனு சொல்லுங்க, எல்லாத்துக்கும் கைத்தட்ட வேணாம். இதுக்காகவே கை தட்டலாம். #OviyaArmy ❤
   
நெடுநாளைக்கு பிறகு நான் இறக்கை இன்றி பறக்கின்றேன். என் "ஆண்டவர்" இன்று என்னை "பிரசன்னா " என்று அழைத்தார். — feeling blessed
   
கேரளா,பஞ்சாப் இடைத்தேர்தல் BJP படுதோல்வி! இது வெறும் ட்ரைலர்தா கண்ணா மெயின் பிக்சர் 2மாசத்துல புண்ணிய பூமி குஜராத்துலயே ரிலீஸ் ஆகப்போகுது!
   
'மோடியை ஆதரித்தது தவறு என்று உணர்கிறேன்!' - பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி தமிழன் மட்டும்தான் சாரே அட்வான்ஸா யோசிப்பான்😉
   
பேசாம பதாஞ்சலி கம்பனி மூலமா பட்டாசுதயாரிக்க சொல்லுங்க👌 வெடிச்சவுடனே வாசனை திரவியங்கள காற்றிலேபரப்பி டெங்கு கொசுக்களைகூட அதுவிரட்டிவிடும்😜😂🏃
   
சலூன் கடைகளில் கூட நமது ஆசைகள் அதற்கு மாற்றமாக தான் நடக்கிறது
   
தமிழ்நாட்டின் அடையாளம் கோவில்கள் ! தமிழர் வேறு ஹிந்துக்கள் வேறு என்று சொல்பவர்கள் உணர/தெளிய இப்பதிவு ! அதிகம் ப… https://twitter.com/i/web/status/919356518922821633
   
அருகில் ஒருவர் பணம் எண்ணிக் கொண்டிருக்க அதை பிடுங்கிக் கொண்டு ஓடிடலாம் என்று தோன்றுவது மரபணு கோளாறாக இருக்குமோ!?
   
நகரத்தில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு போவதே ஒரு பண்டிகைதான்...!
   

0 comments:

Post a Comment