5-அக்டோபர்-2017 கீச்சுகள்




மனுஷன் இவரோட குணமே இப்படிதான் போல..... #VijaySethupathi https://video.twimg.com/ext_tw_video/915503384777461760/pu/vid/1280x720/mBmZIl8hp7lNd-wg.mp4
   
நடிகர் ரஜினி நல்லவர் எனில் கர்நாடகத்தில் கட்சி தொடங்கி முதல்வராகி தன்னை வாழ வைத்த தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடலாமே!!!
   
யாரா இவனுங்க தத்ரூபமா நடிச்சிருக்கானுங்க....., #செம்ம 😆👌👌 https://video.twimg.com/ext_tw_video/915472219874009088/pu/vid/320x180/oR0jOMrFVEnHoYkU.mp4
   
#BiggBossTamil @iamharishkalyan நீ நீயாக இருந்ததால் எங்கள் மனதில் இடம் பிடித்தாய். இம்மியளவும் மாறாதே. வெற்றி மிக அருகில் நண்பா.
   
நள்ளிரவில் விழித்திருப்பவர் ஒன்று மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும், இல்லை வருத்தத்தில் மூழ்கி இருக்க வேண்டும்!!!
   
நல்ல விளைச்சல் என்பது என்ன தெரியுமா? ஒரு கதிரில் 300 நெல் மணிகள் இருப்பது. இப்போதெல்லாம் 100மணிகள் இருந்தாலே பெரிது. http://pbs.twimg.com/media/DLRAHhoU8AAeKL7.jpg
   
மரண காமெடி டப்ஸ்மாஸ் ..👌👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/915446877163802624/pu/vid/320x180/AU5VV-JwvQRr2gLf.mp4
   
#ரிலீசுக்கு முன் பல #தடைகளையும், ரிலீசுக்கு பின் #எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் ஒரே நடிகர் #விஜய்
   
ரஜினி அஜித் விஜய் சூர்யா தனுஷ் சிவா'னு எல்லாரோட ரசிகர்களும் சேர்ந்து கரகோசமா கத்துனா அது #விஜய்சேதுபதி என்ட்ரினு அ… https://twitter.com/i/web/status/915484391614193664
   
உபி,பீகார்,ஒடிசால நடந்த போது எப்புடி இருக்கு பாரு மாநிலம்னு நெனைச்சுட்டு இருந்தேன். இப்போ இத பாத்ததும் வெட்கமா தான்… https://twitter.com/i/web/status/915523975274405888
   
சத்தம் போட்டு திட்டுவதனை விட மெளனமாக இருப்பதே நெருக்கமானவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக இருக்கும்.
   
இந்த நாயின் பாசம் கண்கலங்க வைக்கிறது <3 https://video.twimg.com/ext_tw_video/915406862706671617/pu/vid/240x320/dVv37uy-UoYJnXlr.mp4
   
தமிழகத்தை முன்னேற்றும் 100 திட்டங்கள் ரஜினியிடம் உள்ளது : லதா ரஜினிகாந்த் அந்த திட்டத்துல கட்டட வாடகை கொடுக்குற திட்டம் இருக்கா ?
   
வலிக்காமல் அடிக்கும் அம்மாக்களே உலகின் மிகச் சிறந்த ஸ்டண்ட் கலைஞர்கள்.
   
இத பார்த்துட்டு டெங்கு கொசு கடிச்சதா நினைச்சு செத்துடுங்க... https://video.twimg.com/ext_tw_video/915283602077650944/pu/vid/640x360/MWsB78dv9wx83fUV.mp4
   
டெங்குவை ஒழிக்க கொசு ஒழிப்பு பணிக்காக 16 கோடி ஒதுக்கீடு. ஆனா ஒன்னுங்க சாரே நீங்க பண்ற அநியாயத்திற்கு அந்த கொசுவே தேவலைனு தோண வச்சிட்டீங்க🙌🙏
   
சாப்பிட ஆரம்பிச்சேன் விஜய் மல்லையா கைதுன்னு சொன்னாங்க.. கைய கழுவிட்டு வரதுக்குள்ளே ஜாமின கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டானுவோ #VijayMallya
   
வெளிநாட்டில் இருந்து திரும்பும் தந்தையை அடையாளம் தெரியாத குழந்தையின் முன் அவர் சம்பாதித்த பணம் வெற்று காகிதமே..!!
   
நான் அரசியலுக்கு வாறேன்னு கூட சொல்ல திராணி இல்லாமல்,லதா, தமிழருவி அறிக்கைகள் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் ரஜினியை விட, கமல் எவ்வளவோ மேல்.
   
கடைசீல கொசுவுக்கும் கட்சி கலர் அடிச்சு சுத்த விட்டிருக்கானுக # எம்ஜியார் நூற்றாண்டு விழா கரூர் http://pbs.twimg.com/media/DLRUd1sVYAAROYP.jpg
   

0 comments:

Post a Comment