14-அக்டோபர்-2017 கீச்சுகள்
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து உதவும் மயில்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீடுழி வாழ்க 👏👏 http://pbs.twimg.com/media/DMALVsVUQAAAqSw.jpg
   
Strike வாபஸ். திட்டமிட்டபடி மெர்சல் Oct 18 வெளியாகிறது. #Mersal
   
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து உதவும் மயில்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீடுழி வாழ்க 👏👏 http://pbs.twimg.com/media/DMAuIvVUIAAo1qL.jpg
   
உட்கார்ந்த இடத்தில் இருந்து கூப்பிட்டால் கவுன்சிலரே வர மாட்டார்; கடவுள் எப்படி வருவார்?
   
அதிமுக ஐடி விங்க் விட வெக்கங்கெட்டதுன்னா அது அஜித்- சிவா 4வது காம்போவுக்கு காண்ட் வெய்ட், பிங்கர்ஸ் க்ராஸ்ட் சொல்ற குரூப்பு தான்
   
கேரள கோயில்களில் மூன்று மொழிகளில் பெயர் புதிதாக இடம்பெற்றுள்ளது. 1 மலையாளம் 2.தமிழ் 3.ஆங்கிலம் #இந்திக்கு இடமில்லை http://pbs.twimg.com/media/DL8bNj1UEAAap3w.jpg
   
#காலைவணக்கம்ஸ் 🙏🏻 https://video.twimg.com/ext_tw_video/918649590533910528/pu/vid/180x320/NCd-j6ZHbulI824m.mp4
   
பத்து லட்சத்தை தராமல் ஏமாற்றியதாலேயே அடித்தேன் #சந்தானம் பதினைந்து லட்சம் தராம ஒருத்தன் ஏமாத்துரான்,அவன லேசா இரண்டு காட்டு காட்டுங்க ப்ரு
   
ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… We are Watching… 👀 அமித் ஷா ஊழல் பத்தி எப்ப பேசுவீங்க கமல் சார் @ikamalhaasan http://pbs.twimg.com/media/DL85ApLUMAA05NH.jpg
   
நமது எம்ஜிஆர் 😊.... http://pbs.twimg.com/media/DL_iWA3UQAAns6P.jpg
   
அப்படியே படம் பார்க்கும் போது விசில் அடிச்சு கத்தகூடாதுனு சொல்லுங்க! தமிழ்ராக்கர்ஸ்ல படம் பார்க்கும் போது வாய்ஸ் ச… https://twitter.com/i/web/status/918743099878252545
   
மோடி ஆட்சியை இத விட கேவலப்படுத்த முடியாதுடா, மரண கொடூரம்..😊😊👇👇 http://pbs.twimg.com/media/DL8Vw4YVQAEPn69.jpg
   
ஒரு ஆண் கனிவாக பேசும் போது அவனது நோக்கம் "காதலாக இருக்குமோ" என பெண்மனதில் ஏற்படும் ஓர் எண்ணம் பல நல்ல நட்புக்களை விலக்கி வைத்துவிடுகிறது.
   
பேருந்து கட்டணம், பால் விலை, ஸ்கூல் பீஸ் உயர்வு எல்லாம் இதே காரணம்தான் https://twitter.com/thatstamil/status/918749609182351360
   
கடன் வாங்கி போனஸ் கொடுக்கும் முதலாளி... போனஸ் வாங்கி கடனை அடைக்கும் தொழிளாலி...
   
உண்மையை உணர்த்தும் வரைப்படம் ஆனாலும் உணராமல் இருக்கிறார்களே!!! http://pbs.twimg.com/media/DL8fT5CUIAAqfQs.jpg
   
பயணத்தின் பாதி வழியில் சிக்கிய அடை மழையில் நனைந்து கொண்டே சாலையோரக் கடையில் பருகும் தேநீரை விடவா மது போதை பெரிது ?
   
இது என்னடா மெர்சலுக்கு வந்த சோதனை ? https://video.twimg.com/ext_tw_video/918687120050462720/pu/vid/178x320/yybRAkiaIAkuE5IQ.mp4
   
தலைக்கனம் இல்லா #தளபதி ..! 😘😘 #அன்றும்..!! #இன்றும்..! #என்றும்..!! தமிழனை தமிழன் ஆளுவான்..!👌💪💪 🙏🙏 #சினேகன்.. ! https://video.twimg.com/ext_tw_video/918795764444282880/pu/vid/1280x720/1d2tmt2qLek401LR.mp4
   
அர்விந்த் கெஜ்ரிவால் கார் திருட்டு!! நியூ இந்தியா மே 'ஓல்டு கார்' நஹி ஹேய்!!!
   

0 comments:

Post a Comment