20-அக்டோபர்-2017 கீச்சுகள்




GST,டிஜிட்டல் இந்தியா தொடபார்னா காட்சிகளை மெர்சலில் இருந்து நீக்க வேண்டும் - தமிழிசை// அக்காவுக்கு சத்யத்துல ரெண்டு எலைட் டிக்கெட் பார்சல்!
   
நடிகர் விஜய்க்கு தமிழிசை கண்டனம் - செய்தி நான் சொல்றது சில பிராடு டாக்டர்களுக்கு கோவம் வரும்ன்னு படத்துல விஜய் டயலாக் ஒன்னு வரும். அட்லீ 🙏
   
தமிழிசைக்கு GST பத்தி சொன்னதால எல்லா கோபம் வந்திருக்காது,போலி டாக்டர்கள் பல பேரு இருக்காங்கனு சொன்னதாலதான் அக்கா சிவரிங் ஆயிடுத்து #Mersal
   
சார்,உங்க படத்தோட மையக்கருத்து என்ன? டாக்டர்ங்க 5 ரூ வாங்கீட்டு மருத்துவம் பார்க்கனும் உங்க சம்பளம்? 10 கோடி ஹீரோக்கு? 25 கோடி ரைட்டு
   
மெர்சல் @Atlee_dir 7.2 சம்பளம் கோடி விஜய் சம்பளம் 25 கோடி ஆனா டாக்டருங்க 5 ரூபாய்க்கு வைத்தியம் பாக்கணுமாம் இந்த… https://twitter.com/i/web/status/920812187341545472
   
GST, டிஜிட்டல் இந்தியா பற்றி ட்விட்டர்ல பேசுறது ஈசி அதையே சினிமாவில் பேசுவதற்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா தில்லு வேணும்..அது விஜய்ட்ட இருக்கு...!
   
மெர்சல் அரசன் பாட்டுக்கு முன்னாடியான ப்ளூ ஷர்ட்லயும், அந்த பாட்டு முழுக்கவும் விஜய் செம அழகு, யோவ் வயசே ஆகாதா? ;-)
   
நித்யா மேனனுக்கு வேற சிவப்பு சேலையா தந்திருக்கானுங்க, டக்குன்னு பார்க்க கேஸ் சிலிண்டரன்னு கன்பீஸ் ஆகுது
   
அன்பார்ந்த அண்ணனுக்கு மிக்க நன்றி @sooriofficial 😊🙏 https://twitter.com/sooriofficial/status/920159870992576514
   
திஸ் சீன் செருப்படி டூ தமிழக அரசு✊✊ https://video.twimg.com/ext_tw_video/920907340466892800/pu/vid/432x180/MamDLgIW1HfD_jGv.mp4
   
ரொம்ப Special ஆன தீபாவளி 😊😊முதல் படத்துக்கு இவ்ளோ அன்பை குடுத்ததுக்கு நன்றி undefined கொஞ்சம் தாமதமான தீபாவளி வாழ்… https://twitter.com/i/web/status/920771721011097602
   
150 காப்பக குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கும் விழா.. கூட இருக்கவங்கள நாம பார்த்துகிட்டா, மேல இருக்கவன் நம்மள பார்த்… https://twitter.com/i/web/status/921010557557161984
   
@drtamilisaibjp நடிகர் விஜயை கேள்வி கேட்கும் நீங்கள்,பாஜக மோடியின் வெட்டி விளம்பரத்துக்காக கொட்டிய 5000 கோடியை, ஏழை… https://twitter.com/i/web/status/921005323380334592
   
கோவில் கட்டுற காசுல மருத்துவமனை கட்டலாமே - மெர்சல் விஜய் ஏன் கட்டவுட்டுக்கு பால் ஊத்தரதுக்கு பதிலா டெங்கு காய்ச்சலுக்கு கசாயம் ஊத்தலாமே..?
   
பழிவாங்குற கதை எல்லாம் MGR காலத்தில் இருந்து இருப்பதுதான்..அதை புதுசா சுவாரஸ்யமா சொல்றதுதான் மேஜிக் அது எல்லாருக்கும் வராது !அட்லிக்கு வருது
   
அஜித் இன்னொரு முறை சிறுத்தசிவா கூட படம் பண்ணனும் நினைக்கிறவங்க ஆர்.டி பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
"ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள்,சாதாரண குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும்"-விஜயின் #Mersal 👆🏻கருத்தை நிஜமா… https://twitter.com/i/web/status/920703807448682496
   
மோசமான நாட்கள் இருக்கும்; ஆனால் சிலர் அதையும் நல்ல பாடமாக மாற்றி விடுகிறார்கள். Some people convert the bad days… https://twitter.com/i/web/status/920846897249529856
   
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - #கமல் ஹயோ இனி அப்படியே நம்ம பக்கம் திரும்… https://twitter.com/i/web/status/920684124951650304
   
#சேலம் அன்பு இல்ல குழந்தைகளுக்கு அன்புள்ள ரஜினிகாந்த் நற்பணிமன்றத்தினர் உணவு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்.… https://twitter.com/i/web/status/920700392635166720
   

0 comments:

Post a Comment