3-அக்டோபர்-2017 கீச்சுகள்




அனைவரின் அன்பை பார்க்கும்பொழுது பலமாக இருக்கிறது. அத்தனை சந்தோஷம் எனக்கு. நன்றிகள் கோடி ..
   
அடப்பாவிகளா 😂 😂 😂 என்னடா இது ஜல்லிக்கட்டுக்கு வந்த சோதனை 😐 https://video.twimg.com/ext_tw_video/914768321089699841/pu/vid/326x180/1oK47zKKPOleM3d8.mp4
   
தன் நூற்றாண்டு விழாவை எடப்பாடி நடத்துவார் என எம்ஜிஆரும், தன் மணிமண்டபத்தை ஓபிஎஸ் திறப்பார் என சிவாஜியும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
   
பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்! ஆனால் ஒருபோது வாழ்க்கையை சேமித்து வாழ முடியாது. 'வாழ்க்கை வாழ்வதற்கே'
   
கமல் இல்லைனா நான் யாருன்னு தெரியாமாலே போயிருக்கும் முள்ளும் மலரும் படத்தை முழுமையடைய செய்தவர் -மகேந்திரன் great hu… https://twitter.com/i/web/status/914564146259140608
   
வசனங்கள் இல்லாமல்,வெறும் செய்கைகள் மற்றும் திரைக்கதை மூலமாக ஒரு உலகத்தரமான குறும்படத்தை உங்களால் இயக்க முடியுமானால்,அதை தயாரிக்கநான் தயார்!
   
எல்லா பெண்களிடமும் நீ ஆபாசமாக பார்க்கும் அந்த இடம், நாளை ஒரு குழந்தைக்கு பசியாற்றும், ஏன்,நீயும் அங்குதான் பசியாற்றியிருப்பாய் என்பதை மறவாதே
   
காந்தி காந்தி என்று சொல்லி நேத்தாஜியை நாம் மறந்ததிற்க்கு அரசாங்கத்திற்க்கு மட்டுமல்ல அதில் நமக்கும் பங்குண்டு. #GandhiJayanti MAHATMA GANDHI
   
ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேயின் பக்தனாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. (1/12 )
   
நம்மாளுக்கு தில்ல பாரு.. https://video.twimg.com/ext_tw_video/914679387928264705/pu/vid/178x320/OXIMGRNgS0zHNWqN.mp4
   
காந்தியின் பெயரைச்சொல்லி விடுமுறை கிடைத்திருக்கிறது. ஆனால், எழுபது ஆண்டுகள் கடந்து விட்டது! அவர் விரும்பிய தேசம்தான் கிடைக்கவில்லை!!
   
புத்திசாலித்தனம்னா"கிலோ என்ன"விலை?னு"கேட்கும் ஜூலி,காயத்ரி,சக்தி வகையறாக்களை கமல் கலாய்ப்பது பெரிய விஷயம்"இல்லை,கமலையே கலாய்த்த ரஜினி"செம
   
தயவு செய்து யூடியூப்பில் சமையல் குறிப்புகள் பதிவேற்றாதீர்கள்!! நீங்க பாட்டுக்கு சொல்லிடுறீங்க, 'அனுபவிக்கிறது' நாங்க தான!!
   
ஓடீட்டேன்.. 🏃 http://pbs.twimg.com/media/DLHi1abVYAE_jMJ.jpg
   
கொஞ்சம் மனிதாவிமானத்தோட பேசுடா😒😒 https://video.twimg.com/ext_tw_video/914480960413900800/pu/vid/320x180/Xvb-RifIq2mowTb6.mp4
   
தென்னை ஓலை,பனை மட்டைல காத்தாடி செய்து குச்சியை சொருகி கையில் பிடித்துக் கொண்டே ஓடியது 🏃வேகத்திற்கு ஏற்ப காத்தாடி… https://twitter.com/i/web/status/912515655248867329
   
காமராசர் ஐயா கடைசியாக சொன்ன வார்த்தை "அந்த விளக்கை அணைத்து விடு"என்பது தான் அன்று இருளில் மூழ்கிய தமிழகம் இன்றுவ… https://twitter.com/i/web/status/914828953843589120
   
எனக்கு அரசியல் தெரியாது- கமலுக்கு அரசியல் தெரிந்திருக்கலாம்: #ரஜினிகாந்த் வருவியா மாட்டியா... #sivajimanimandapam http://pbs.twimg.com/media/DLCbaJQV4AAA0R0.jpg
   
செத்துருங்கடா! திராவிடத்தை நக்கிப் பிழைக்கும் எச்ச போராளீஸ்! http://pbs.twimg.com/media/DLEkwg5VoAEEYIf.jpg
   
லீவு நாள்ல சீக்கிரம் விழிப்பு வர்றதும் வேலை நாள்ல விழிப்பே வராத அளவுக்கு தூங்குறதும் நாம் வாங்கி வந்த சாபமே..!!
   

0 comments:

Post a Comment