இட்லி @Raittuvidu | ||
இவ்ளோ நாள் இதெல்லாம் தெரியாம போச்சே !!!! https://video.twimg.com/ext_tw_video/915044775924920325/pu/vid/240x240/BhWWNUI11cUECIkk.mp4 | ||
THM Videos @ThmVideo | ||
தன்னுடைய கதையை பற்றி குறைசொல்லும் நபர்களுக்கு அட்லியின் பதில்... @Atlee_dir சூப்பர் ப்ரோ...👏👏 https://video.twimg.com/ext_tw_video/915016256125771777/pu/vid/218x180/J7_P2brAstfY4raY.mp4 | ||
கனவுலகவாசி @kanavulagavaasi | ||
உண்மையிலே மனுசன் இப்படித்தான் போல https://video.twimg.com/ext_tw_video/915177821894594561/pu/vid/1280x720/8cv8JUaNcJsSEvje.mp4 | ||
Tamil Anniyan ⏺️ @TamilAnniyan | ||
SAC மாமா விஜய்ணு பேர் சொல்லிட்டு கத்துவாய்ங்கலானு பாக்குராரு ஒரு பய மதிக்கல 😂😂😂 வெட்க்ககேடு மானக்கேடு https://video.twimg.com/ext_tw_video/914795392214081536/pu/vid/320x180/W2adFXb3rzmWHm-b.mp4 | ||
MADRAS CENTRAL @MadrasCentraI | ||
ஒரு கேரளாக்காரன் "நம்ம ஆளு"னு சொன்னா, அவன் #மலையாளினு அர்த்தம் இதுவே நம்ம தமிழ்நாட்டுக்காரன் நம்ம ஆளுனு சொன்னா, அவன் #சாதிக்காரனு அர்த்தம்! | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
பிக்பாஸில் வெற்றி பெற்ற 50 லட்ச ரூபாயில் 5 லச்சத்தை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கு கொடுத்து இருக்கிறார் ஆரவ் வாழ்… https://twitter.com/i/web/status/915069623178993664 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஏர் பஸ்களில் வரும் கொசுக்களே டெங்கை பரப்புகிறது-அமைச்சர் காமராஜ் இப்ப புரிதா மக்கா ஆயா ஏன் இதுகள வாயே தொறக்கஉடாம,டயர நக்க வச்சிட்ருந்ததுனு! | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
போன இடத்துல மரியாதை கொடுக்கலனு கோவப்படாதே! மரியாதை இல்லாத இடத்திற்கு சென்றதிற்காக வருந்து. | ||
தமிழினி @Tamil_Zhinii | ||
இஸ்லாம் மன்னரால் கட்டபட்டதால் தாஜ்மஹால் நீக்கம்-உபிஅரசு இனி அரபு நாட்லருந்து பெட்ரோல இறக்குமதி பண்ணாம மாட்டு மூத்திரத்த ஊத்தி வண்டி ஓட்டுங்க | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இங்க என்னடி புது பொண்ணு மாறி மினுக்கிட்டு திரியுற .. கோவை சரளா... டப்ஸ்மாஸ், சும்மா பிச்சு உதறிட்டாங்க .. https://video.twimg.com/ext_tw_video/915116933623746561/pu/vid/274x320/D6YXlw0Onp4GUsr5.mp4 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சரின் சாதனை தஞ்சாவூர் to அரியலூர் https://video.twimg.com/ext_tw_video/915041503868850176/pu/vid/178x320/HdqgKs3dHdwWFpmZ.mp4 | ||
Kamal Haasan Fans @KamalHaasanFans | ||
இனி வாரந்தோறும் வருகிறார் 'அற'சியல்வாதி கமல்! 😎 https://video.twimg.com/ext_tw_video/915131896463474688/pu/vid/1280x720/oL4GlAr3iTko7V3Y.mp4 | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
#மருதமலை_முருகன் கோயிலில் பாலித்தீன் பயன்படுத்த தடை. மண், மலை காக்க மகத்தான முயற்சி! பிற கோயில்களிலும் பின்பற்றலாம் http://pbs.twimg.com/media/DLLvKkxU8AARm1B.jpg | ||
குன்னத்தூர் ஆறுமுகம் @kunnathuraru | ||
வெண் சங்கு எவ்வளவு தான் அரிசிக்கு அடியில் புதைத்து வைத்தாலும், அது மேலே வரும் காட்சியை பாருங்கள்..!! https://video.twimg.com/ext_tw_video/915065461741576192/pu/vid/352x640/GY8GGWFbwvjSAt-j.mp4 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரஜினியை"விட கமலுக்குத்தான் தமிழக முதல்வர் ஆக வாய்ப்பிருக்கு எப்டி? MGR,கலைஞர்,கமல் இந்த 3 பேருக்குமே 3 சம்சாரம் ,பல சமாச்சாரம் | ||
✍புன்னகை அரசன்™ @abuthahir707 | ||
பத்து நாள் விடுமுறை கழித்து பள்ளிக்கு செல்லும் போது நண்பர்களை சந்திப்போம் என்ற மகிழ்ச்சியை விட பேப்பர் தருவாங்க என்ற கவலை தான் அதிகம் | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
நான் துரோகி என்பவர்கள் ஆர்டி செய்யவும்! | ||
💞💝Smiley Azam💝💞 @azam_twitz | ||
இதுதான் இன்றைய கால மனிதனின் நிலையை விளக்கும் படம்!!! http://pbs.twimg.com/media/DLJmihYV4AEn-sR.jpg | ||
தி.புகழேந்தி @kt_pugaz | ||
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி "தமிழ்நாடு" என பெயர் மாற காரணமான தமிழறிஞர் சிலம்பு செல்வர் "ம.பொ.சிவஞானம்" நினைவு தின… https://twitter.com/i/web/status/915016660146196480 | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
புதுகை மாவட்டம், வயலோகம் கிராம பழமைமிகு சிவன் கோயிலை அரசு கவனிக்காததால், மக்களே களமிறங்கி சீரமைத்தனர். #நமக்கு_நாமே http://pbs.twimg.com/media/DLJSbhNVAAAYhc4.jpg | ||
0 comments:
Post a Comment