RT_tamil
10-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| கருத்து கந்தன்© @karuthujay | ||
பிரசன்னா:நான் நடிக்க வந்தததுக்கு இன்ஸ்பிரேஸன் அஜீத் சார். பரோட்டா சூரி: ஹீரோல அழகுன்னா யோசிக்காம சொல்வேன் அஜீத் சார்தான். #காஃபி வித் டிடி! | ||
| View details · | ||
Sunday, February 9, 2014
RT_tamil
9-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| குழலி @guzhali_ | ||
நமக்கு மிகப் பிடித்தவர்களின் நிராகரிப்பையே ஏற்றுக்கொண்ட பின்,மற்றவர்களின் நிராகரிப்பு வெகுவாய் பாதிப்பதில்லை. | ||
| View details · | ||
Saturday, February 8, 2014
RT_tamil
8-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| பங்காளி @ckcbe | ||
பாமக ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருக்குதான் காவல்துறை-ராமதாஸ் # ஆட்சிக்கு வரலன்னா காடுவெட்டி குரு காவல்துறைக்குதான்..! | ||
| View details · | ||
Friday, February 7, 2014
RT_tamil
7-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| ♥மதில் 'MALE' பூனை♥ @ponram123 | ||
உடனேபகிரவும்: இந்த குழந்தைக்கு கல்லீரலும்,குடலும் ஒட்டிப் பிறந்துள்ளது சிகச்சைக்கு உதவுங்கள்>தந்தை>>9941398720 உசேன். http://t.co/4DgPGcMNXm | ||
| View details · | ||
Thursday, February 6, 2014
RT_tamil
6-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| Prithivie @ImTweetheartGaL | ||
தியேட்டர்ல கூட்டம்இருந்தா புது படம்ஓடுதுனு அர்த்தம்!தியெட்டரே தெரியாதஅளவுக்கு கூட்டம்இருந்திச்சினா தல படம்ஓடுதுனு அர்தம்! | ||
| View details · | ||
Wednesday, February 5, 2014
RT_tamil
5-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஷங்கரின் அடுத்த படத்தில் தலயாமே?! ஜென்டில்மேன் படம் எடுத்த ஷங்கர், இப்ப ஜென்டில்மேனை வச்சே படம் எடுக்கிறாரா, ஐ.! | ||
| View details · | ||
Tuesday, February 4, 2014
RT_tamil
4-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| நறுமுகை @iNarumugai | ||
உண்மையை நேருக்கு நேர் பேசத் தைரியம் இருக்கிறது, உறவுகளை உடைக்கத்தான் விருப்பமில்லை! | ||
| View details · | ||
Monday, February 3, 2014
RT_tamil
3-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அம்மாவின் பாசம் அவள் அம்மாவானதிலிருந்தே புரிகிறது, அப்பாவின் பாசம் நாம் அப்பாவாகும் போதுதான் புரிகிறது.! | ||
| View details · | ||
Sunday, February 2, 2014
RT_tamil
2-பிப்ரவரி-2014 கீச்சுகள்
| Rofl GSLV @ROFLMAXX | ||
சார் @vijaytelevision இன்னும் கொஞ்ச நேரம் விளம்பரம் போட்டிங்கின்ன திவாகரே வீட்டுல போய் அவர் அவார்டு வாங்குறதா பாப்பாரு | ||
| View details · | ||
Saturday, February 1, 2014
Subscribe to:
Posts (Atom)
