17-நவம்பர்-2016 கீச்சுகள்

128 கோடி பேரில், 16 பேர் மட்டுமே இறந்துள்ளனர் - SV.சேகர் 128 கோடி பேர்களில் ஒரே ஒரு ஸ்வாதி இறந்ததற்கு ஏன்டா குதிச்சீங்க?
   
ஆதார் கார்டு, கேமராவுல பதிவு, இப்ப விரல்ல மை, இவனுங்க அடுத்து 'ஒரு தடவைக்கு மேல 4500/- மாத்துறவன் ரத்தம் கக்கி சாவான்னு' சொல்வாங்க போல
   
நம்ம ஆளுக கற்பனை க்கு ஈடு இனையே இல்லை! http://pbs.twimg.com/media/CxW7tDuUoAAK7eo.jpg
   

16-நவம்பர்-2016 கீச்சுகள்

யாரு யாருக்கு என்னென்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக்கிட்டாங்க. http://pbs.twimg.com/media/CxR-yVOXEAAXqIA.jpg
   
இதுவரைக்கும் 50 லட்ச ரூபாய் மாத்திருக்காருங்க... மை வச்சி விட்டுருக்கோம் http://pbs.twimg.com/media/CxTEryOUcAAj_zH.jpg
   
   

15-நவம்பர்-2016 கீச்சுகள்

மோடிஜி கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முறையை மக்களுக்கு விளக்கி கட்டிய பொழுது #மஹான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798075050930774016/pu/img/9IUp79IIWKeqT0lS.jpg
   
முதலையை பிடிக்கிறேன்னு ஒரு முட்டாள் குளத்திலிருந்த நீரை எல்லாம் வெளியேற்றினான் அதற்குள் முதலைக கரை ஏறி தப்பித்தன இறந்தது சிறிய மீன்கள்தான்!
   
நேற்றுவரை இலவசங்களை வாங்க வரிசையில் நிறுத்திய தமிழக அரசியல்வாதிகளை விட இன்று பணத்தை மாற்ற வரிசையில் நிறுத்திய மோடி பெரிய குற்றவாளியல்ல..
   

14-நவம்பர்-2016 கீச்சுகள்

120 ரூ கபாலி டிக்கெட்டை 2,000 ரூக்கு விற்றபோது சேர்ந்த பணத்திற்கு பெயர்தான் 'கறுப்புப் பணம்' என்பதுகூட தெரியாத அப்பாவியாக இருக்கிறாரே ரஜினி?
   
பணமா சார் முக்கியம், மனசுதான் முக்கியம்-னு கியூல ஒருத்தர் பேசிட்டு இருந்தார். குறுக்கால ஒருத்தன் புகுந்தான் ங்கோத்தா டேய்- என்றார்!
   
தனுஷ், அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு தற்போது சென்றுள்ளார்,நீங்களே சில்ற உங்களுக்கில்லாத சில்றையான்னு ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர்
   

13-நவம்பர்-2016 கீச்சுகள்

அடிப்பாவி கொழந்தைக்கு கொஞ்சம் கொடுத்துட்டு திண்ணு 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/797316647367430144/pu/img/kSyuz3F0AjB1AD8Z.jpg
   
கபாலிக்கு கியூல நிக்குறீங்களே இதுக்கும் நின்னா என்னனு கேக்குறவங்களுக்கு....!!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/797295624563494914/pu/img/E_JmhSdlYs0SIMMt.jpg
   
பேங்க் எங்க இருக்கு? இன்னும் ஒரு கிமீ தூரம் போகனும் நடந்து போயிடலாமா? ஆட்டோவுல போகனுமா? ஒன்னுலையும் போக வேனாம். என் பின்னாடி லைன்ல நில்லு
   

12-நவம்பர்-2016 கீச்சுகள்

ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்தது போல் ஒர் உணர்வை கொடுக்கும்.👌🏼👌🏼👌🏼 #ஆஸம்👇🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/796885372382941184/pu/img/GEpuTOgVqRb-qLZe.jpg
   
த்தா... சான்ஸேயில்ல.. இப்பதான் மொதமொற இப்படி ஒரு வீடியோ பாக்குறேன் @THUYARAM http://pbs.twimg.com/ext_tw_video_thumb/796761845373763585/pu/img/zZ6wkJMxR7zIgm-W.jpg
   
உச்சகட்ட சந்தோஷம் 😍 கனவு நிறைவேறிய தருணம் 😍 தளபதி 😍 இது போதும் எனக்கு இது போதும்மே வேர் என்ன வேணும் இது போதும்மே😍 http://pbs.twimg.com/media/Cw9VWqHUQAE2Zs0.jpg
   

11-நவம்பர்-2016 கீச்சுகள்

மீத்தேன் திட்டத்துக்கு தடை❗ ஒட்டுமொத்த விவசாயிகளுக்கான வெற்றி❗ http://pbs.twimg.com/media/Cw5gsAnVIAAaZpP.jpg
   
கம்ப்யூட்டர் கேம்களில் மாட்டை அடக்கலாமே ஜல்லிக்கட்டு எதற்கு? - உச்சநீதிமன்றம் ஜட்ஜ் ஐயா கூகுள் மேப்லயே கோர்ட்டுக்கு போகலாமே கார் எதற்கு..?
   
நாட்ல எதுவும் பிரச்சனைன்னா கம்முன்னு இருப்பாரு. இதுவே பதவில இருக்குற அரசியல்வாதிகளை பாராட்டணும்னா முதல் ஆளா வந்துருவாரு #ரஜினி
   

10-நவம்பர்-2016 கீச்சுகள்

சாப்பட்றதுக்கு இலவச அரிசி, அம்மா உணவகம் இருக்கு.. நெட்டுக்கு ஜியோ சிம் இருக்கு.. இதுக்கு மேல தமிழனுக்கு எதுக்கு 500… https://twitter.com/i/web/status/796156474342932480
   
அடுத்து என்ன... யார் இந்த அஜித் குமார்? டோனால்ட் டிரம்ப் ஆச்சரியம்... அதானே...
   
3 நாட்கள் முன்பு வங்கியில் 30000க்கு சேஞ்ஜ் வாங்கிய இரா.சரவணன் இந்தியாவின் புது பணக்காரராக அறிவிக்கப்படுகிறார்🙋 http://pbs.twimg.com/media/CwywhAXUAAARfBp.jpg
   

9-நவம்பர்-2016 கீச்சுகள்

துவண்டு போயிருக்கும் யாரையும் தட்டி எழுப்பி ஓடவைக்கும் வீடியோ.... அரவிந்த் சாமி அருமையாகப் பேசியிருக்கிறார்..… https://twitter.com/i/web/status/795901185764958208
   
கொஞ்ச நேரத்தில குப்புனு வேர்த்திருச்சு.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795784400214622209/pu/img/1d1EzFYZ5O-9_ndp.jpg
   
நூறு ரூவாடா பாத்து செலவு பண்ணு 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CwwcEOaUsAAUVJz.jpg
   

8-நவம்பர்-2016 கீச்சுகள்

தென்னையை பாதிக்கும் எலி, அணில்களை மருந்துவைத்து கொல்லாமல், தற்காப்பாக சில்வர்தகடு சுற்றியுள்ள திருப்பூர் விவசாயிகள்👏 http://pbs.twimg.com/media/Cwoi5piUsAAj2h9.jpg
   
சிங்கம் 3லையும் அனுஷ்காவ கல்யாணம் பண்ணாம சூர்யா ஏமாத்துனா, நேரா கேஸை சொல்வதெல்லாம் உண்மைக்கு எடுத்துட்டு போக வேண்டியது தான்
   
தம்பி ஹரி மொல்லப்பா.. காது குய்யின்னுதுல😂😄😅 #S3teaser http://pbs.twimg.com/media/CwqgAtiWEAAuGOn.jpg
   

7-நவம்பர்-2016 கீச்சுகள்

நாட்டுரக ஓங்கோல் மாடுகளின் விந்தணு 5000யூனிட் கேட்டு நம்மிடம் காத்து கிடக்கிறது பிரேசில். நமக்குத்தான் அருமை புரியலை http://pbs.twimg.com/media/CwjXHKBVIAAuK-b.jpg
   
மத்தவங்க டப்மாஷ் பண்ணா நாமலும் டப்மாஷ் பண்ணனும்னு அவசியமில்ல..மூடிட்டும் இருக்கலாம் 😤😤😤 http://pbs.twimg.com/media/Cwi9F29WEAAT3Q_.jpg
   
எப்படி இருந்த வாய்க்காலை இப்படி மாற்றி இருக்கும் மேலமாத்தூர் பொதுமக்கள், சமயநல்லூர் இளைய தலைமுறையினர்👏👏👏 http://pbs.twimg.com/media/CwjLSHYVEAAAm6d.jpg
   

6-நவம்பர்-2016 கீச்சுகள்

பெண் குழந்தை பிறந்திருக்கிறது . பெரும் மகிழ்ச்சி 😍😍
   
இந்தியாலயே ஏன் ஒலகத்துலயே எப்ப டிஸ்சார்ஜ் ஆகணும்ன்றத பேசண்டயே முடிவெடுக்க வச்ச ஒரே கோஷ்டி, நம்ம அப்போலோ கோஷ்டிதா! 😋😂 http://pbs.twimg.com/media/CweVYRRUoAAVc9M.jpg
   
உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக BBCஅறிவித்த ராக்கம்மா கைய தட்டு- காவிய கவிஞருடன் இசைஞானியின் இசை ராஜாங்கம்… https://twitter.com/i/web/status/794822184648642560
   

5-நவம்பர்-2016 கீச்சுகள்

#பட்டையக்கெளப்பு நீதி கேட்டு – தம்பி நீயே நில்லு தப்பாதப்பா விஜயன் வில்லு http://pbs.twimg.com/media/CwZNojaXEAAfeJZ.jpg
   
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வீடியோ 😍😍❣️❣️ அவசியம் பாருங்க 👌🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794243487432634368/pu/img/SmfBNqSoLU9nLTlf.jpg
   
பனையை அழிப்பது கருவேலமே என்பதற்கு சாட்சியான என் புகைப்படம்❗ ஈரத்தை உறிஞ்சி 3 பனை மரங்களை மொட்டையாக்கிய கருவேலம்காடு❗ http://pbs.twimg.com/media/CwY6HgkUcAAF5UB.jpg
   

4-நவம்பர்-2016 கீச்சுகள்

15 முறை தோல்வி கண்ட 3 வயது குழந்தை... 16 முறை வெற்றி கண்டது..... முயன்றால் முடியாது எதுவும் இல்லை.. Never Give u… https://twitter.com/i/web/status/793964456233619457
   
சீமைகருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு புளி,புங்கை,மருத மரங்களை நட்டு அசத்திஇருக்கிறது கோவில்பட்டி அருகே உள்ள சி.கழுகாசலபுரம் கிராமம்👏
   
இத இப்பத்தான் பார்த்தேன்...உலக கலாய் 😂😂 முக்கியமா கீர்த்திய 😷😂 #remo http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794125919057248256/pu/img/syL99jiUlwn-oaZh.jpg
   

3-நவம்பர்-2016 கீச்சுகள்

தொலைஞ்சு போன ஆண்டராய்டு மொபைலை எப்படி ❓ 👉FIND 👉 DATE ERASE 👉LOCK ஷேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👍👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/793674375295827968/pu/img/zQdZsQk11vsFm4r8.jpg
   
மௌனம் சம்மதம்னு மட்டும் அர்த்தம் இல்ல..வாயில நல்லா வருது..சொல்ல வேணாம்னு பார்க்குறேன் என்பதாய் கூட இருக்கலாம்..
   
ட்ரை செய்து பார்க்கனும் :) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/793492298675789825/pu/img/yl_XmfZ2_90VRR9h.jpg
   

2-நவம்பர்-2016 கீச்சுகள்

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு...!!! இலங்கை போரினால் பார்வை மற்றும் கையை இழந்த இவர்களின் அசாத்திய திறமை & அ… https://twitter.com/i/web/status/793515938972704769
   
சிக்கன் பிரியர்களுக்காக முயற்சி செய்து பாருங்கள் 👍👍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/793295138428751872/pu/img/1ee-tp43KRgDHaO6.jpg
   
ஆதிமனிதனின் ஆரோக்கியம் அவன் உண்ட உணவில் இல்லை.. உணவுத்தேடலுக்கான அவன் உழைப்பில் இருந்தது.