3-நவம்பர்-2017 கீச்சுகள்
ரோஸ்மில்க் வேறா லெவல்..😘 #மெர்சல் @Atlee_dir..👏👏 https://twitter.com/vfckeralagirls/status/925907180665966592
   
முஸ்லிம் தீவிரவாதி என்று சொன்னால் தேச பக்தன். இந்து தீவிரவாதி என்று சொன்னால் தேச விரோதி. என்னங்க சார் உங்க சட்டம். #IStandWithKamalHaasan
   
தமிழர் வாழ்வின் அங்கமான தினத்தந்தி குழுமத்தில் நானும் இருப்பது பெருமை. வாய்ப்பளித்த இறைவனுக்கும் இரண்டாம் சி.பா.ஆதி… https://twitter.com/i/web/status/925690005065834496
   
சென்னையில் மதியத்திற்க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Stay safe மக்களே. #ChennaiRains
   
எப்படி இருந்த மனுஷன்! 😖 https://video.twimg.com/ext_tw_video/926020418787352576/pu/vid/240x180/NzVDLWgMjwncqf1q.mp4
   
சென்னை நகரம் முழுவதும் மழை பெய்து வருகிறது. Stay safe மக்களே. #ChennaiRains
   
கஸ்டமர் கேரை தெறிக்க விட்ட பெண் ஒரு சிரிப்பு வீடியோ😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/925756776431091717/pu/vid/320x180/V5ybWnfEuhktQEJB.mp4
   
புதிய தலைமுறையோடு வரும் வாரம் முதல்...! http://pbs.twimg.com/media/DNlt14dV4AAnpau.jpg
   
பணம்.. "ஒரு நாளும் மனிதர்களை உருவாக்காது".. #Aramm #Nayanthara https://video.twimg.com/ext_tw_video/925778105364447233/pu/vid/640x360/AIKVVNPCmSOXYWtb.mp4
   
ஃபீவருக்கு கவனம் காட்டாமல் தேவருக்கு கவசம் சார்த்தவும் மழையை பொருட்படுத்தாமல் இலையை பெற போராடவும்தான் நாங்கள் வாக்களித்தோமா மிஸ்டர் எடப்பாடி
   
இன்று இரவு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு இடம் பெயரவும். #ChennaiFloodTrap
   
அட்டகாசமான வித்தைக்காரன் இதன் வசனகர்த்தா ,, 👍👍👍👍👍👏👏👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/925966622136954880/pu/vid/226x180/Agbn0AYfr54Pa4tr.mp4
   
சென்னையில் அனைத்து இடங்கிளும் தண்ணீர் தேங்கியுள்ளதால் டெங்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. Stay safe மக்களே. #ChennaiRains
   
#கேரளாவில் காவிகளை ஓட ஓட அடித்து துவைக்கும் கேரளா போலீஸ்..!😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/925985566692225025/pu/vid/322x180/RwBNNNIwMFEXbDNM.mp4
   
இது அடர் மழைக்காலம். அனாவசிய பயணம் தவிர்ப்போம்; மின் சாதனங்களில் கூடுதல் கவனம் காப்போம். அடுத்தவர் மீது பழி... http://fb.me/8SyDtgtTl
   
இப்ப நல்லா மழை பெய்யுறப்பவே ஒழுங்கா தண்ணிய சேமிச்சு வைக்க தெரியாது! அப்புறம் வறட்சி வந்ததும் கண்ட நாய்ங்கட்ட போய் ந… https://twitter.com/i/web/status/925908719421894657
   
மழை எத்தனை முறைதான் பாடம் புகட்டினாலும் நாமும் மாற மாட்டோம். நம்மை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் என யாரும் மாறப்போவதில்லை.
   
முற்காலத்தில் மழைக்கான ரெயின்கோட்டுகள் பெரும்பாலும் கோணிச் சாக்குகள் தான்
   
உதவி கரம் நீட்டும் நேரம். மனித நேயத்தை மீண்டும் காப்போம். ஒன்றினைவோம் தோழா. #ChennaiRains #ChennaiFloodTrap
   
காவிதீவிரவாதம் பற்றிய கமல் பேச்சுக்கு BJPகண்டனம்! சூட்டோடசூடா விஸ்வரூபம்2ஐ ரிலீஸ்பண்ணிடு தல, சுமாரா இருந்தாலும் அவனுங்களே ஓட வச்சிடுவானுக!
   

0 comments:

Post a Comment