6-நவம்பர்-2017 கீச்சுகள்
இன்னைக்கு வீடு வெள்ளத்தில் மிதக்குதுன்னு ப்ளாஷ் நியூஸ் போடுற மீடியாலாம் போன மாசம் ரியல் எஸ்டேட், அப்பார்ட்மெண்ட் வி… https://twitter.com/i/web/status/927085340367642624
   
இதுல கொடுமை என்னனா இவங்க கைது பண்ணதுக்கு அப்புறம் தான் அந்த கார்ட்டூன் செம்மையா வைரல் ஆகுது. சொந்த காசுல சூனியம்… https://twitter.com/i/web/status/927214053553987585
   
தல வறார்னு போய் சொல்றா 😎💪 http://pbs.twimg.com/media/DN3yIPfUIAEjtEO.jpg
   
படத்தில் இடம் பெறாத அட்டகாசமான பாடல் -காவிய கவிஞர் + இசை ஞானி #26YearsOfThalapathi https://video.twimg.com/ext_tw_video/927065790016135168/pu/vid/240x180/sdX8VZwi-mq2KOlS.mp4
   
விஜய் அண்ணா CM ஆனதும் இதை வரைஞ்சவன் தான் முதல் அரெஸ்ட்... http://pbs.twimg.com/media/DN3Q4ITUIAA8S6E.jpg
   
அடேய்..விவேகம் பாட்ட இதை விட கேவலபடுத்த முடியாது 😂 https://video.twimg.com/ext_tw_video/927131482199429120/pu/vid/240x240/YauN9VPkcYEyQbrs.mp4
   
சரியாக ஒரு வருடம் முன்பு அன்னார் @SVESHEKHER அவர்கள் #DeMonetisation பற்றி உதிர்த்த முத்துக்கள். 😂😂😂😂 இன்றும் 1$… https://twitter.com/i/web/status/927085302623039488
   
நட்பு மட்டுமே இல்ல,தாய் மகன் உறவு, அண்ணன் தம்பி பாசம்,காதல் தோல்வியின் வலி என நான்கிலும் தலைவர் ரஜினி வெளிப்படுத்தி… https://twitter.com/i/web/status/926888117067423744
   
பத்திரமாக வைத்திருக்கிறோம் என்று நினைத்து வைத்திருக்கும் பொருட்களின் இடம் பெரும்பாலும் மறந்துவிடுகிறது 🙄
   
அதிகாரத்திற்கு அஞ்சி, ஒரு குடும்பம் எரித்துக்கொண்டு சாகும்போது வராத வெட்கம், கார்ட்டூனால் வருகிறதென்றால். பாராட்டுகள். @cartoonistbala .
   
ஸ்டாலின் துபாயில் இட்லி சாப்பிட்டார்.. நலமாக உள்ளார்.. #WhereisMKStalin
   
கமல் எழுதும் தமிழும், சொல்லும் கருத்தும் உங்களுக்கு புரியவில்லை என்றால், மாற வேண்டியது கமல் இல்லை, நீங்கள் தான். http://pbs.twimg.com/media/DN4LoJrVwAA1I_k.jpg
   
[SHARE THIS] "உலகப்புகழ்" என்றால் இது தான்! 15 நிமிஷம் கமலின் சாகசங்களை பேசும் ரஷ்ய டிவி சேனல்! 💪 #HBDLeaderKamal https://youtu.be/7GMja4YdwkM
   
அப்பாடா எடப்பாடி மேல உள்ள கோவத்துல சென்னைல புல்லா ஜெயிச்ச நம்பள மறந்துடாய்ங்க... http://pbs.twimg.com/media/DN1awwBUMAAnB91.jpg
   
துபாய்ல ஷேக்கு தான் இருப்பாங்கன்னு கேள்விபட்ருக்கேன் இந்த மாதிரி கிராக்குமா இருக்கும்? மொமண்ட்... http://pbs.twimg.com/media/DN2eQE3UEAIzykG.jpg
   
ஓடிஸாவில் சிக்கலான பிரசவத்தால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு 8 km கயிற்று கட்டிலில் தூக்கி சுமந்த டாக்டர் # வாழு… https://twitter.com/i/web/status/926820764413706241
   
பஞ்சாப் நடுவிலும் ஆளபோறான் தமிழன் சொன்ன திமிரு இருக்கு பார்த்தீங்களா, அதான் #தளபதி💪 @Atlee_dir @Hemarukmani1 https://video.twimg.com/ext_tw_video/926627246575566849/pu/vid/640x360/AS5Bu72BAGMsrMn7.mp4
   
அயர்ன செய்யாததை சுருக்கமாய் சொல்லிவிடுகிறது சட்டை!
   
யாருடா நீ இந்தியன் இது சீமான்லாந்து… போயி விசா வாங்கிட்டு வாடா கூத்தாடிப்பயலே #நாம்தமிழர்ஆட்சியில் http://pbs.twimg.com/media/DN4Kq--UIAEYBZ6.jpg
   
தமிழகத்தில் இனிமேல் மழை, வெள்ளம் ஏற்படாமல் தடுக்க காலண்டரில் இருந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அதிரடி நீக்கம்.. அவரே தான் 😁😜 WA
   

0 comments:

Post a Comment