8-நவம்பர்-2017 கீச்சுகள்




கலை உலக அகராதி, #கமல் அவர்களுக்கு , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் உங்களை வியந்து பார்க்கும் ரசிகை நான். #HappyBirthdayKamalHaasan
   
1954 ஹாங்காங்-ஜாக்கிசான்,நியூயார்க்-டென்சல் வாஷிங்டன்,கனடா-ஜேம்ஸ் கேமரன் உலகசினிமாவுக்கு இந்தியசினிமா தந்த பரிசு… https://twitter.com/i/web/status/927610569426792448
   
Britannia பிஸ்கட் கம்பெனியின் ஏமாற்று வேலை!! #அதிர்ச்சி_காணொளி https://video.twimg.com/ext_tw_video/927735600882515968/pu/vid/178x320/LbscfpGxWz2ah2cS.mp4
   
தன் கலையால் ரசனையால் எழுத்தால் படைப்புகளால் என் உரையாடல்களில் நீண்டவரே என் ரசனைகளை 'ஆண்டவரும்' ஆனார்! :)… https://twitter.com/i/web/status/927736941725982720
   
ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பு செய்யாத பிரதமரை பத்திரிகையின் பவள விழாவுக்கு அழைப்பது இன்றைய மீடியா உலகத்தின்… https://twitter.com/i/web/status/927812676993949701
   
துரு பிடித்த வாள்கள்,வெறிபிடித்த தோட்டாகள்,மதவாத பாசிச வெறி வந்ததாலும் எதிர்த்து நிற்பேன்,மிரட்டல்களுக்கு அஞ்சுவது… https://twitter.com/i/web/status/927893614855725056
   
ஒண்ணு கார் வாங்கு, இல்ல காண்டம் வாங்கு.. இப்டி எங்க உசுர வாங்காத.. http://pbs.twimg.com/media/DOA_TsRVAAAie5w.jpg
   
ஹெலிகாப்டரில் சென்றபோது மழை பாதிப்பு பகுதிகளை மோடி பார்வையிட்டார் -தினத் தந்தி வேடிக்கை பாத்துட்டு போனத்துக்கு என்ன வெளக்கம் வேண்டிகிடக்கு!
   
என்ன மனுசன் யா இவரு😍😍🙏🙏🙏🙏 சமஸ்கிரதம் + தமிழ் பூகுந்து விளையாடுறாரு ப்பா😎😎😎 @ikamalhaasan தலைவாஆஆ🔥🔥… https://twitter.com/i/web/status/927777223540486144
   
ஒரு ஆணுக்கு பெண்தோழிகள் அதிகம் இருந்தால் அவன் காதல்மன்னனா இருக்கணும்னு அவசியம் இல்லை,, கண்ணியமான ஆணாகவும் இருக்கலாம்😉
   
அம்மாவின் சமையலில் குறை இருப்பினும் காட்டிக் கொள்ளாதே, ஏனெனில் சிலருக்கு அம்மா இல்லை, பலருக்கும் உணவே இல்லை.!
   
சற்றுமுன் மதுரை விமான நிலையத்தில் வைகோ - ஸ்டாலின் சந்திப்பு http://pbs.twimg.com/media/DOCbyS7UQAAVvcu.jpg
   
1959 முதல் 2015 வரை ஆண்டவர் கடந்து வந்த சில பாதைகள் இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என சொல்வதே நம் பெருமை… https://twitter.com/i/web/status/927737032935215105
   
சென்னையின் ஓராண்டு நீர் தேவை 12.5 TMC. தற்போதைய மழையில் நாம் சேமித்தது வெறும் 4 TMC மட்டுமே. வரம் கிடைத்தும் பயன்படுத்த தெரியாதவர்கள் நாம்!
   
தயவுசெய்து தங்கச்சி தலையில மட்டும் கைய வச்சிடாதீங்க ஜி😀😀😀 http://pbs.twimg.com/media/DN8TeOSUQAA-TX3.jpg
   
செயல் தலைவர் ஏன் ஆட்சியைக் கவிழ்க்காமல் தூர்வாரிட்டு இருக்காருன்னு கேட்டவர்களுக்காக!! என்றுமே #DMK4TN 💪 💪 http://pbs.twimg.com/media/DOAd-IIVwAAC2p7.jpg
   
மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பேராசிரியர் மா.நன்னன் முடிவெய்தினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் ப… https://twitter.com/i/web/status/927758567452565504
   
குறை இருந்தால் எங்களிடம் கூறுங்கள். நிறை இருந்தால் மற்றவர்களிடம் கூறுங்கள் - தலப்பாகட்டி பிரியாணி, திண்டுக்கல். http://pbs.twimg.com/media/DOAwQkDVwAAanJd.jpg
   
கடந்த ஒரு வருடத்தில் அதிகம் சொல்லப்பட்ட பொய்கள்.. 1) கலைஞர் இறந்துட்டாரு 2) புது இந்தியா பிறந்துருச்சு கடைசில இரண்டும் அப்படியே இருக்கு.
   
அடுத்த நிமிடம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடக்கும் நிமிடம் மட்டும்தான் நிரந்தரம். இருக்கும் வரை மகிழ்ச்சியோடு கடந்திடுங்கள்..
   

0 comments:

Post a Comment