செல்லக்குட்டி தீபா @Chellakutty_Dee | ||
தந்தையின் கிட்னி செயலிழந்து விட்டதால் தன்னோட கிட்னி ஒன்றை கொடுத்து உயிர் வாழ வைத்திருக்கால் #மகள் நீங்க ரெண்டுபேரு… https://twitter.com/i/web/status/927468551971180544 | ||
தமிழன்பிரசன்னா @PrasannaTamilan | ||
நீங்கள் வன்மையாக கண்டித்தால் , நான் மிக சரியாகவே பயணிக்கின்றேன். நன்றி திரு. ஹரி ஹர ராஜா சர்மா அவர்களே http://pbs.twimg.com/media/DN9RG4xUMAAkMVu.jpg | ||
MADRAS CENTRAL @MadrasCentraI | ||
நாளை 2G ஊழல் வழக்கின் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் இன்று மோடியும் #Karunanidhi யும் சந்திக்க உள்ளதால், கனிமொழி மற்றும் ராஜா விடுதலை உறுதி. | ||
valasai pukazenthi @valasaipukazent | ||
அன்றிலிருந்து இன்று வரை தன் தரத்தை குறைக்காத ஒரே நாளிதழ் தினத்தந்தி தான்.... வடையில இருக்க எண்ணையை சுத்தமா உறிஞ்சிடும்! | ||
MADRAS CENTRAL @MadrasCentraI | ||
Telegram(தந்தி) நிப்பாட்டின பிறகும் வெளிவரும் தந்தி தினத்தந்தி தான் - ஹமாரா தேஷ் ஈரோடு மகேஷ் மொக்கையே பரவால்ல இதுக்கு 🚶🚶😂😂😂😂😂 | ||
உளவாளி @withkaran | ||
இவனுங்க அடங்கமாட்டானுங்க http://pbs.twimg.com/media/DN8xdOJV4AIQGBg.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
உபிஸ் ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் முட்டு கொடுத்த போது.. #ModiInChennai http://pbs.twimg.com/media/DN79_AAVoAA_VCO.jpg | ||
காருவகி @kaaruvaki | ||
கார்டூனிஸ்ட் பாலாவை கைது பண்ணதுக்கு அப்பறம்தான் அந்த கார்டூன பார்த்தேன் என்பவர்கள் கை தூக்கவும்.. | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
எல்லார் முகத்திலும் இருக்கும் அந்த சிரிப்பு. த்தா கலைஞர்டா! http://pbs.twimg.com/media/DN704pAVAAE52b2.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை அப்ப நீ மழை, வெள்ள சேதாரத்த பார்வையிட வர… https://twitter.com/i/web/status/927355613532717056 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள் - கலைஞருக்கு மோடி அழைப்பு தலைவரே கூப்பிடுறாருன்னு போகாதிங்க.. வீட்ட பூட்டிட்டு வெளியூர் டூர் போயிருப்பார்.. | ||
Ravanan Cartoonist @Ravancartoons | ||
அம்மணத்தை விட கோமணமே அயோக்கியர்களை அடையாளப்படுத்துகிறது, இனி கோமணத்தை உருவுவது மக்களின் கடமை. http://pbs.twimg.com/media/DN6ycVtUQAAHU_A.jpg | ||
மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS | ||
ஆளும்கட்சி எதிர்க்கட்சியாக மாறும் எதிர்க்கட்சி ஆளும்கட்சியாக மாறும்.. ஆனால் தினத்தந்தி என்றுமே ஆளும்கட்சி பக்கம்தான் எழுதும்...! | ||
MADRAS CENTRAL @MadrasCentraI | ||
Edappadi : நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களே.. HRaja to Modi : மோடி "ஜீ " என்பதை மறந்துவிட்டான் Hey | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
"ஆமா, நான் தான் வரைஞ்சேன். இனிமேலும் அப்படித்தான் வரைவேன்"- ஜாமீனில் வெளிவந்த கார்ட்டூனிஸ்ட் பாலா அதிரடி பேட்டி!!! https://video.twimg.com/ext_tw_video/927458262953353217/pu/vid/320x180/3ZZcXZl8IzOsFHKt.mp4 | ||
Vibin Raj 🇮🇳 @Vibin8465 | ||
வைகோ #நாசமாக போன காரணம் தெரியுமா...?? இவர் சொல்கிறார் கேளுங்க 😛😛😛 https://video.twimg.com/ext_tw_video/927383790321680384/pu/vid/326x180/hjMWmOCnICnLLwBY.mp4 | ||
தமிழன்பிரசன்னா @PrasannaTamilan | ||
திராவிட நாட்டின் அதிபர் தலைவர் கலைஞரை , இந்தியாவின் பிரதமர் இன்று பகல்12.30 மணிக்கு சந்தித்து வாழ்த்து பெறுகின்றார் | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
எரிந்த அந்த குழந்தையின் புகைப்படத்தை விட சித்திரம் கேவலமானதல்ல. #CartoonistBalaArrested http://pbs.twimg.com/media/DN61wL7VAAA0RC7.jpg | ||
MADRAS CENTRAL @MadrasCentraI | ||
இந்தியாவை புதிய யுகத்திற்கு பிரதமர் மோடி ஜீ கொண்டு செல்வார்: #EPS #DailyThanthi அந்த யுகத்துக்கு நீ வேனும்னா போ நம்பனால முடியாதுடா சாமி | ||
உளவாளி @withkaran | ||
இங்க ஒரே கோஷம்தான்..டாக்டர் கலைஞர்..கை ஆட்டிட்டு போய்க்கிட்டே இரு..😄 https://video.twimg.com/ext_tw_video/927535334023237632/pu/vid/326x180/gGW5onDc02lC0nJj.mp4 | ||
0 comments:
Post a Comment