17-நவம்பர்-2017 கீச்சுகள்




இந்த வருமானவரி சோதனை உணர்த்துவது ஒண்ணே ஒண்ணுதான் - இரு திராவிட கட்சிகளும் நினைத்தால், நம்ம மாநிலத்தொட 5 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம் ! .
   
பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை, பொய்யான உறவுகள், இம் மூன்றும் கற்று தரும் பாடத்தை, யாராலும் கற்றுத் தர முடியாது.
   
பாவத்த...😂😂😂 கோபிநாத் வேலைகள்😂 https://video.twimg.com/ext_tw_video/931011092519690240/pu/vid/320x180/AMRKNtSu2_Cd-CXp.mp4
   
இன்று வசந்தி சினிமாவில் மிக பிரம்மாண்டமாக ஆழப்போறான் தமிழன் @actorvijay இன் #மெர்சல் திரைப்பட வெற்றி விழா கொண்டாடப்… https://twitter.com/i/web/status/931171547288440833
   
*சாதனையாளர்.* *சென்னை SSN கல்லூரிப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டே, கல்லூரி நூலகத்தில் படித்து U.P.S.C.யில்… https://twitter.com/i/web/status/930996627577303040
   
சூர்யா : நோ சிம்ரன்.. நீ ஒரு பேமிலி கேர்ள்.. #NaachiyaarTeaser http://pbs.twimg.com/media/DOrxOEuVwAA5ZyD.jpg
   
அமைதியாய் இருப்பதால் ஊமை என்று சொல்லி விடாதே! அனைத்தும் அறிந்து கொண்டு தகுந்த நேரத்தில் அதிகம் பேசக் கூடியதே அவர்கள்தான்!
   
ஆன்மீகத்தை தாழ்வுமனப்பான்மையுடன் அணுக வைத்தால் அது பாவம். இந்து மதம் உணர வேண்டும்.. ! http://pbs.twimg.com/media/DOsPxgPUEAAUcuk.jpg
   
   
இன்று உலக ஊடக விடுதலை நாள். http://pbs.twimg.com/media/DOu8yR3UIAAkwWd.jpg
   
#உயர்ந்தமனிதர் தன் சொத்துக்களை விற்று அனாதைகளுக்கும் தொழு நோயாளிகளுக்கும் சேவை செய்து வரும் இவரை போன்றோர்கள் தான்… https://twitter.com/i/web/status/930689298877337602
   
ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லாத கற்காலத்தில் ... வயிற்றுள் வளரும் சிசு எந்தெந்த கோணங்களில் இருக்குமென்று ... கண்டு உணர்… https://twitter.com/i/web/status/931042598311018496
   
நான் ஆணா பிறக்கலயேனு வருத்தப்பட்ற பெண்கள், ஒரு முறையாவது தாங்க முடியாத சோகத்தில் அழுகையை அடக்கி பாருங்கள் மீண்டும் அந்த ஆசையே வராது..
   
வெளிநாட்டினர் இந்தியாவை பெருமையாய் பார்ப்பதற்கு ஆட்சி செய்யாதீர்கள்!! சக இந்தியர்கள் இந்தியாவை சிறுமையாய் எண்ணாதி… https://twitter.com/i/web/status/930829099999756289
   
நாச்சியார் படத்தில் மோடி குறித்தான வசனத்தை நீக்க வேண்டும் இல்லைனா போராட்டம் வெடிக்கும்-எச்.ராஜா
   
ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது, கண்களைக் களங்கவைத்த காட்சி..😭😭😭 https://video.twimg.com/ext_tw_video/930912255222231040/pu/vid/400x180/WIFbC5jCTe0ZP-uY.mp4
   
பேருந்துகள் கல்லூரி வாழக்கையை புட்போர்டுகளிலும் வேலைக்கு வந்த பின்பு நமக்கான சீட்டை தேடுவதிலுமே கழிந்துவிடுகிறது
   
நாம வாக்கபட்டது என்னமோ அதிமுகவுக்குன்னாலும் நம்மள வச்சிருக்குறது என்னமோ பாஜகதா. // கவர்னர் ஆய்வு😜
   
எல்லாரையும் ஆடு மாடு வளர்க்க சொல்ற சீமான் வளர்க்குறது நாய் மட்டும்தான்..ச்சிந்திக்கனும்... http://pbs.twimg.com/media/DOu_W8GUIAARb53.jpg
   
ரஷ்யாவில் ஆழ் துளை கிண்ற்றுக்குள் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் காட்சி #அறம் https://video.twimg.com/ext_tw_video/931181190723264512/pu/vid/242x180/w9nP73-rUeGtXoJk.mp4
   

0 comments:

Post a Comment