4-நவம்பர்-2017 கீச்சுகள்




அல்ட்டி😂 https://video.twimg.com/ext_tw_video/926289015652868097/pu/vid/182x180/kFbPlyJBmDWZlK3n.mp4
   
பாஜகவுக்கு விஜய் 'ஜோசப்பாவும்' கமல் 'ஹாசனாவும்' இருக்கிறது மட்டுமே பிரச்சனையில்ல, இருவரும் தமிழர்களாய் இருப்பது தான் பிரச்சனை.
   
சென்னையில் கனமழை மீண்டும் தொடங்கியது. விடிய விடிய கொட்டி தீர்க்கும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். Stay Safe மக்களே. #ChennaiRains
   
இந்த மீம்ஸ் உருவாக்கியவர்க்கு பாராட்டுக்கள்..👏👏👏👌 சிந்திக்கவும் தூண்டியது..👍👍 http://pbs.twimg.com/media/DNsiaOKUQAEW9GK.jpg
   
கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது ஒரு Boat மொதல்ல வாங்கனும். #ChennaiRains
   
பதவியில் காட்டும் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஒரு பாதி மக்கள் நலனில் காட்டியிருந்தால் இந்த மழையை அன்புடன் வரவேற்று இருக்கலாம் #ChennaiRains
   
!!! மீனுக்கு இரையாகும் பறவைகள் ! அசத்தல் வீடியோ ! https://video.twimg.com/ext_tw_video/926307557811019776/pu/vid/320x180/We2LARRLR94A_Dy1.mp4
   
ஏரிய வளைச்சு காலேஜ், ஹாஸ்பிடல் கட்டின யோக்யனெல்லாம் இன்னிக்கு டிவி சானலை வச்சுகிட்டு அரசாங்கம் ஊழல்னு சொல்றான்.
   
இன்று இரவு மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. - சென்னை வானிலை மையம். Stay safe Chennai மக்களே. #ChennaiRains2017
   
போர் வந்தா மக்கள் சாகத்தானே செய்வார்கள் - ஜெயா அன்று மழை வந்தா நீர் நிக்கதானே செய்யும்- ஜெயக்குமார் இன்று படம்: க… https://twitter.com/i/web/status/926139420041818113
   
எவ்வளவு மழை வந்தாலும் பழைய வண்ணாரப்பேட்டையும் இராயபுரமும் துளிகூட பாதிக்காது.. வெள்ளைக்காரன் டிசைன் அப்படி 👌👌👌#ChennaiRains
   
இங்க இதான் சட்டம்.. நீங்க விரும்பாவிட்டாலும் இதான் நடக்கும்.. 😂😂 http://pbs.twimg.com/media/DNsNKmBUQAA1ugW.jpg
   
காவலர் சீரூடைக்குள் இருக்கும் மனித நேயத்திற்க்கு பாராட்டுக்கள் 👏👏 http://pbs.twimg.com/media/DNtwzXdVAAEEspu.jpg
   
சென்னையில் மழை! ஆகவே வெளிநாடு செல்கிறார் ஏழைத்தளபதி💪 தண்ணீர் வடிஞ்சவுடன் சொல்லுங்கள் நமக்கு நாமே ஷூட்டிங் வைத்துகொ… https://twitter.com/i/web/status/926377620089929728
   
ஒரு மெல்லிய கோடு 😭 கொடுமை http://pbs.twimg.com/media/DNt5fmWU8AA-H6Q.jpg
   
மழை பெய்து ஏரி குளம் நிறையுதுனு சந்தோஷப்பட்டா அது கிராமம் அதே ஏரி நிறையுதா! என்று ஷாக் ஆன அது சென்னை மாநகரம்
   
ஐயர் மிகவும் கெட்டவர்.. உழைத்து திண்ண வக்கற்று ஊரை பக்தியின் பெயரால் ஏமாற்றும் மோசடியான கும்பல்.. 😠😠 http://pbs.twimg.com/media/DNrcLQhUEAAIZET.jpg
   
சென்னைக்கு ஒரு ஆபத்தும் வராது! அப்படியும் வந்தாலும் மற்ற நகரங்கள் பார்த்துக் கொண்டு இருக்காது தலை நகரத்தை தலை நிமர வைப்போம்!!! #ChennaiRains
   
இந்தாளு பார்த்த பார்த்த பார்வைக்கும் சொன்ன 'வாவ்'க்கும் இரண்டு பக்கம் பாராட்டுரை படிச்சதா அர்த்தம். 😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/926457840742436864/pu/vid/224x180/-vEFvaawwpl4oJA6.mp4
   
தமிழகத்துல சில நாட்கள் முன்பு வரை டெங்கு ஆட்சி.. இப்ப மழை ஆட்சி.. மொத்தத்துல நல்லாட்சிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை...!
   

0 comments:

Post a Comment