Robo Sankar @ImRoboSankar | ||
விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சியில், அவர்களின் அரங்கத்தில் நின்றுக்கொண்டே அவர்களையே எச்சரிக்கும் கமல் நிஜமாவே சண்டியர்தான்..! #Shared | ||
ஒவியாமேக்ஸ்.... @roflmaxx | ||
கணேஷ் : நீங்க முத்தம் கொடுத்தது உண்மையா? ஆரவ் :Yes its happened இதெல்லாம் ஒருத்தனும் பாக்கல இரண்டே இரண்டு முட்டைய எடுத்தத பாத்துட்டானுக | ||
Mҽɾىaɭ ツ @YuvarajTweetz | ||
வசனத்தை நன்றாக பன்னாரு.. #தளபதி : டேய் பன்னா,கின்னானே சொல்லுடா😍🙏 எனது சந்தோசம்,கவலை அனைத்தும் என் நண்பர்களுடன்தா… https://twitter.com/i/web/status/894100363732688896 | ||
மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS | ||
விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சியில், அவர்களின் அரங்கத்தில் நின்றுக்கொண்டே அவர்களையே எச்சரிக்கும் கமல் நிஜமாவே சண்டியர்தான்..! #BiggBossTamil | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தென்னிந்தியாவுக்கு சுயமரியாதை ஜாஸ்தின்னுட்டு ஒரு விரல்ல தந்த எச்சரிக்கை... பெரியார் பேரன்டா #கமல் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அக்காவ பாத்துக்கோண்ணே உங்க அக்காவ வச்சு பேக்கரியா வாங்க போறான்? போம்மா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஓவியாவ தவிர எல்லாத்தையும் நட்பு லிஸ்ட்ல சொல்லுச்சு, ஆனா ஓவியா தவிர எல்லோருமே ஜூலிய திட்டியிருக்காங்க. அரை மீட்டர் வட்ட ஆபாயில் ஜூலி | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கமல் காயூவை எச்சரிக்கவில்லை. காயூவின் கட்சியை எச்சரித்தார் ;-) | ||
கோ @nerkalanjiam | ||
விஜய் டிவிலயே விஜய் டிவிக்கு வார்னிங் குடுக்குறார் த்தா ஆண்டவர் டா 💪💪💪 #KamalHaasan #BiggBossTamil http://pbs.twimg.com/media/DGjvkOPVoAEn1N1.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
'விந்திய மலைக்கு இந்தப்புறம் சுயமரியாதை அதிகமுள்ள நாடு இது'.... திராவிடம்டா..💪💪💪💪 என் தெய்வமே! | ||
beauty @alanoffl | ||
இந்த பேச்சு செமங்க..💪 https://video.twimg.com/ext_tw_video/893898399145107456/pu/vid/242x180/le3whHfY6tpLpkue.mp4 | ||
உளவாளி @withkaran | ||
உண்மையா இருந்தா எவ்வளவு மரியாதை புகழ் கிடைக்கும்ங்கிறதுக்கு பரணி ஓவியா ஒரு உதாரணம் | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கமல் : காயத்ரிட்ட பெஸ்ட் என்ன? ஜூலி : காயத்ரி அக்காட்ட பெஸ்ட் அவங்க காலு சார்.. அப்டி புடிச்சு அமுக்கும் போது ஒரு சந்தோசம் வரும் பாருங்க.. | ||
Kokki Kumaru 2.0™🔵 @Kokki2You | ||
யார் யாரையும் தூக்கிவிட வேண்டாம் வளர்த்தும் விடவேண்டாம் உழைக்க விட்டாலே போதும் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் - அஜித் #GoldenWords #Thala | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஜூலி உடையார் ஜாதின்னு சப்போர்ட் பண்றாய்ங்க. ஜூலி வெறும் உடையார், எங்க ஓவியா அன்பு(உ)டையார், அறிவு(உ)டையார், பண்பு(உ)டையார், பாசமு(உ)டையார். | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
வரலாறு வீரர்களுக்கு வெற்றி,தோல்வி என இரு விதமான முடிவுகளை வழங்கியிருக்கிறது.. துரோகிகளுக்கு ஒரே முடிவு தான் "அவமானம்" #ஜூலி #BiggBossTamil | ||
அனிதா ♡ @anithatalks | ||
ஓவியா இல்லாத பிக்பாஸ் பாக்கமாட்டோம்😁 #NoOviyaNoBiggboss https://video.twimg.com/ext_tw_video/894046596882587652/pu/vid/312x180/ePYwsKfNdLOi7OId.mp4 | ||
Dinesh @Russetlane | ||
இதுக்கு பேர் Immaturity ன்னு சொல்வாங்க :) https://video.twimg.com/ext_tw_video/894214574135812097/pu/vid/176x320/AifaPT4NdGtQln-w.mp4 | ||
ɳiѵɛtɦɑ @niviie_ | ||
பிஜிஎம் & வீடியோ நிஜமாவே கண் கலங்க வைச்சிடுச்சு..😭💔 https://video.twimg.com/ext_tw_video/893898530175070208/pu/vid/240x180/cGniSQNEiODKngRG.mp4 | ||
உளவாளி @withkaran | ||
சிநேகன்:உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்.புள்ளைக்கு நான்தான் பேர் வைப்பேன். ஜூலி: அக்கா சிநேகன் அண்ணா எனக்கு புள்ளை தரேன்னு சொல்றாருக்கா | ||
0 comments:
Post a Comment