23-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்
தயவு பண்ணி இந்த பிரச்சனை இதோட விட்ருங்க பேசி பேசி பெருசு ஆக்க வேண்டாம் 🙏 மொதல்ல குடும்பம் தான் அப்பறமா தான் எல்லாமே 🙏
   
அந்த வீடியோ என்னோட அனுமதியோட தான் போட்டாங்க 👍 இனிமே அந்த மாதிரி தவறு வேற யாரும் செய்ய கூடாதுன்னு தான் போடா சொன்ன 👍
   
வச்சு செஞ்சிருக்கானுங்க😂 https://video.twimg.com/ext_tw_video/899852313929666560/pu/vid/320x180/XiNyCGLJeSAhfEx3.mp4
   
நேர்ல மன்னிப்பு கேட்டா விட்றனும். இப்டி வீடியோ எடுத்து போடுறது சுத்த பைத்தியக்காரத்தனம், பணத்திமிர்,மேட்டிமைத்தனம்,… https://twitter.com/i/web/status/899993879289745409
   
கவர்னர் ஓவியாவையும், ஆரவ்வையும் சேர்த்து வைக்கனுமாம்.. அடேய் ஆர்மிகளா.. அவர பார்த்தா எப்படி தெரியுது?
   
@gayathriraguram வெளிய வந்தா எல்லாரையும் செஞ்சிருவேனு சொன்னீங்களே.. செஞ்சிடிங்களா கால்சியம் மேடம்?! 🤔
   
@gayathriraguram ஒரு பெண் எப்படி இருக்ககூடாது என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கியதற்கு நன்றி. நீங்களாம் அரசியலுக்கு வரணும் 🙏☝
   
@ramk8059 தல ரசிகனா நான் ஒன்னு சொல்றேன்.உங்க விஜய் ரசிகர்களுக்கு கெட்ட பேர் வரகூடாதுனு மன்னிப்பு கேட்ட அப்பவே நீங்க பெரிய மனுஷனாய்டீங்க.
   
தன்யாக்களுக்கு கிடைக்கும் நியாயம் விஷ்ணுப்ரியாக்களுக்கோ நந்தினிகளுக்கோ இங்கு கிடைக்காது. ஒரு நூலளவே வித்தியாசம் https://twitter.com/dhanyarajendran/status/899987461153079296
   
இந்த சிம்ப்ளிசிட்டி, தன்னடக்கம்லாம் லைன்ல வாங்கப்பா... https://video.twimg.com/ext_tw_video/899853960797802497/pu/vid/180x320/Bv53nmUFqXrCMk_M.mp4
   
உண்மைய பேசி இருக்கேன் 👍 உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் 👍
   
நீட் எக்ஸாம்க்கு நம்மாளுங்க ஒரு வழியா செட் ஆகி இந்தியாவுலயே அதிக தேர்ச்சி தமிழ் மாணவர்கள்னு வரத்தான் போகுது.அப்ப எரியும் சங்கிகளுக்கு.
   
ஆட்சி கலைஞ்சு திரும்ப தேர்தல் வரும்போது கலைஞர் உடம்பு சரியாகி எழுந்து வந்து முதல்வராயிடனுமாம்.. ஸ்டாலின் 😂😂
   
ரொம்ப பெண்ணிய பொங்கல்கள் இந்த மீடியால இருக்கதுக தான் பண்ணுது. இதுவே ஒரு பணம் படைத்தவன வந்து மன்னிப்பு கேக்க வை அப்ப சொல்லறேன் உன் திறமைய
   
படைப்புதான் குழந்தை என்றால்.. கைத்தட்டல் தான் தாய்ப்பால்.. @Lyricist_Vivek 👍👌👌👌
   
@gayathriraguram நீங்க எப்போ women ல இருந்து man எ மாறினீங்க? bb போயிட்டு வந்ததுல எல்லாமே மறந்து போச்சா?
   
@gayathriraguram உன் ஆர்மில கூட என்ன சேத்துக்கமாட்டியாக்கா.. http://pbs.twimg.com/media/DH0YJ3aV0AALb_l.jpg
   
நான் பேசுனதுல எதாச்சி தப்பு இருந்தா சொல்லுங்க ? உண்மைக்கு மாறா நான் எதுமே பேசலை 👍
   
எல்லாருக்கும் நம்மள புடிச்சு போச்சுனா நம்ம Life bore அடிச்சு போய்விடும் 😘😘 https://video.twimg.com/ext_tw_video/899810161279123456/pu/vid/640x360/YwYizzo0E6A_H8hO.mp4
   
நீயெல்லாம் அட்வைஸ் பண்ணுவனு தெரிஞ்சுருந்தா நான் ஜெயிலுக்கே போயிருப்பேன் மொமண்ட் அடேய் உத்தமர்களா அவன் மாட்டிட்டான் நீங்க மாட்டல. அவ்ளோதான்!
   

0 comments:

Post a Comment