டிவிட்டர் பிரபலம் 🏃 @Maya_Tweetss | ||
தமிழ்நாட்ல ஹிந்தி திணிப்பு சாத்தியமே இல்ல போல 😂😂😂😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/898040312685146113/pu/vid/318x180/gxXv8JEdqsw0mKpG.mp4 | ||
சேவியர் @writerXavier | ||
இவரு இவ்ளோ சூப்பரா பேசுவாரா ? வாவ் !!! 👏🏼👏🏼👏🏼👏🏼 https://video.twimg.com/ext_tw_video/897875470611398657/pu/vid/316x180/_uIh0ROIsLLhDos-.mp4 | ||
Mersal THM ;-) @THM_Off | ||
30sec இப்படி மெர்சலா இருக்கே...Full Song கேக்க எத்தனை பேர் வெயிட்டிங்க...😍 @arrahman சூப்பர் சார்...👏 | ||
мαяιиα @Mark2kali | ||
காவி எச்ச கிருஷ்ணசாமியை செருப்பால் அடிக்காத குறை மட்டும்தான்.. மற்றபடி குணசேகரன் செம. 😂👏👏📽️ https://video.twimg.com/ext_tw_video/898085521359904768/pu/vid/240x180/GdLaTvUfMsrXLQH8.mp4 | ||
MERSAL A A D ;-) @Official_AAD | ||
அந்தர் மாஸ்னு 😎😎😎 நினைக்கிறவங்க RT பண்ணுங்க 😎😎🔥🔥🔥 http://pbs.twimg.com/media/DHa2ZyoVoAAuMp_.jpg | ||
Mithun K Raman @mithunraman | ||
என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ! #நீதானே @arrahman strikes again! #Neethanae | ||
அனிதா ♡ @anithatalks | ||
ஆலுமா டோலுமா 👌 https://video.twimg.com/ext_tw_video/898144710627164161/pu/vid/322x180/FuTLtUKZNiTzoHOz.mp4 | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
பெங்களூருவில் தமிழில் எழுதியிருந்த பேனர்கள் கிழிப்பு. ரூபாய் நோட்லயும்தான் தமிழ் இருக்கு அத கிழிச்சி போட்டு எல்லாம் சில்லறையா வச்சிக்கறது! | ||
அவதார் @avadhaar | ||
வழக்கமான மெலடி பாடல் போல் இல்லாமல் வேற லெவலில் உள்ள #நீதானே. படத்தில் இந்த பாடலை பார்க்கும் போது விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களையும் இதுகவரும்👍 | ||
Manoj Prabakar S @imanojprabakar | ||
எத்தனையோ பேரு அவரு அரசியலுக்கு வருவாரா மாட்டாரான்னு எதிர்பாரத்துட்ருந்தப்போ ஒருத்தன் மட்டும் வாடகை தருவாரா மாட்டாரான்னு பாத்துருக்கான் FWD | ||
Mersal THM ;-) @THM_Off | ||
எனது வாழ்க்கையின் கடினமான தருணங்களில் எனக்கு உத்வேகம் அளித்த வரிகள் 😊 https://video.twimg.com/ext_tw_video/898003738530426880/pu/vid/640x360/IiwyklOjuBbm1FND.mp4 | ||
யாத்திரி @ikrthik | ||
நான்கு கோடி அணுக்களை ஏமாற்றி தப்பிப்பிழைத்து உருக்கொண்டு பிறந்து வந்ததெல்லாம் பற்றற்று இருப்பதற்கா! முடியாது புத்தா. | ||
நித்ரா @nithratweets | ||
ரேஷன் கார்டில் மட்டுமே இருக்கிறது இன்றைய பல குடும்பங்களின் ஒற்றுமை. | ||
ஆலங்காட்டான் @alangatan | ||
விவேகம் ட்ரைலரை பார்த்தா இனி அஜித் ரசிகர்கள் சண்டை போட வேண்டியது விஜய் ரசிகர்கள் கூட இல்ல, அர்னால்டு ரசிகர்கள் கூடதான்..👍 | ||
Arun Pandiyan @ArunPandiyanMJ | ||
விகடன் ஆர்டிகிளை யாராச்சும் படிக்க வரும்போது தமிழ் ட்விட்டர். https://video.twimg.com/ext_tw_video/898119042665332736/pu/vid/402x180/ZRQBBKXlNBjNE6ot.mp4 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இந்தியாவில் விசாரணை ஆணையம் என்பது ராஜ் டிவில போடுற படம் மாதிரி, ஒன்னு ஓடுதுன்னு எவனுக்கும் தெரியாது, எப்ப முடியும்னு அவனுக்கும் தெரியாது | ||
Sharmi💫 @Sharmilamadhav1 | ||
சிங்கம் உதற மாதிரி உடம்பல இருக்க பனிய வெறியோட உதற சீன் Goosebumps. தியேட்டர் டிடிஎஸ்ல அலறி தெறிக்கும்💥🔥… https://twitter.com/i/web/status/898048098726846464 | ||
என் தாகம் @bijubons | ||
சன்னி லியோனுக்கு வந்த கூட்டம் எனக்கு வந்திருந்தா,நான் முதலமைச்சர் ஆகி இருப்பேன்😂 http://pbs.twimg.com/media/DHbvYjnU0AIPdw5.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் கால்நடை கழிவுகளை உரமாக்கும் 'கிடை போடும்' வழக்கம். மண்ணை வளமாக்க நம் மூதாதையர் சிந்தனை! http://pbs.twimg.com/media/DHZx4vBVoAAv0m1.jpg | ||
MERSAL A A D ;-) @Official_AAD | ||
ப்பா....டல செம காமெடி ப்பா எல்லாம் சிரிச்சிடுங்க நீ நடிச்சாலே காமெடியா தான் இருக்கும் இதுல தனியா வேற யா டல 😁😁😂😂😂😂😂… https://twitter.com/i/web/status/897986572611502080 | ||
0 comments:
Post a Comment