6-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்
ஓவியா (Praying) : கர்த்தரே தோத்தரம்.. ஜூலி : அக்கா ! காயத்ரி தோத்துரும்ன்னு சொன்னாக்கா.. #BiggBossTamil
   
Caution : உண்மை துலங்கனும் இல்லனா #OviyaArmy துலக்கிடுவாங்க.. 💪
   
கமல் ஃபீல் பண்றதை பார்த்தா அவரே ஓவியாவுக்கு தான் ஓட்டு போட்டிருப்பாரு போல
   
பரணி போனப்ப bye பரணி சொன்ன ஒரே ஆளு, தான் போறப்ப ஒருத்தன்டையும் சொல்லாம போற அதே ஆளு, love u oviya :-)
   
உன்னோடு வாழ்வது ஆனந்தமே... ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே... தீராத தேவைகள் ஆனந்தமே... எல்லைகள் இங்கில்லை பேரின்பமே...… https://twitter.com/i/web/status/893728361675055104
   
இவங்க ஒதுக்கி வெச்ச பரணிக்கு பை சொன்ன ஓவியா இவங்களுக்கு பை சொல்லல.. செருப்படி என்பது யாதெனில்!
   
சக்தி : எனக்கு ஆக்ட் பண்ண தெரியாது, அது என் ப்ரெண்ட்ஸ்க்கு தெரியும்.. அதான் ஊருக்கே தெரியுமே 😂
   
சரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம் தடைகள் வென்றவர் யார் சாமனியன் எல்லாரும் இருட்டு பாதைகளில் தன்னம்பிக்கை தீப்… https://twitter.com/i/web/status/893820254182187008
   
   
வெங்கய்யாநாயுடுவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தியபோது... என்ன நடக்குதுன்னு நீங்களே பாத்துங்குங்க மக்களே… https://twitter.com/i/web/status/893858329222553600
   
ஓவியா (Praying) : கர்த்தரே தோத்தரம்.. ஜூலி : அக்கா ! காயத்ரி தோத்துரும்ன்னு சொன்னாக்கா.. #Shared
   
விளையாட்டை என்றாலும் நிஜமான வீரர்களுடன் விளையாட வேண்டும். போலியான முகங்களுடன் அல்ல.. ~ Oviya (2017 A.D)
   
- கிருஷ்ணா...எனக்கு ஏன் மரணம் வரமாட்டேங்குது?🤔 -அது எப்படி வரும் நீதான் ஆதார் கார்ட் எடுக்கலையே கர்ணா😁 http://pbs.twimg.com/media/DGZvxm5UQAMRf1b.jpg
   
2000 வருஷத்துக்கு முன்னாடியே தீர்க்கதரிசி திருவள்ளுவர் சொல்லிருக்கார் பாருங்க! பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் "இறைவனடி சேர ஆதார்"
   
இந்த வீட்டுல நான் தூங்கறதுனாலும் நான்தான் முடிவு பன்னனும், நீங்க தூங்கறதுனாலும் நான்தான் முடிவு பன்னனும் - ஓவியா 😂 http://pbs.twimg.com/media/DGeePwtVwAAL0fi.jpg
   
ஆண்டவர் டிவிட் பரிதாபங்கள் 😂😂 @ikamalhaasan https://video.twimg.com/ext_tw_video/893486581578739715/pu/vid/640x360/QEL-oLRcKN3y4IrL.mp4
   
@vijaytelevision என்ன தத்துவமா? கல்ல தூக்கி அடிக்கறதுக்குள்ள ஓடிரு நாயே http://pbs.twimg.com/media/DGe0W3JV0AA60Ex.jpg
   
@vijaytelevision @Vivo_India தமிழ்நாட்டு மக்கள் ஒருத்துவங்க மேல அன்பு வைச்சுட்டா சாகுற வரைக்கும் மறக்க மாட்டாங்க😊😊😊
   
@ikamalhaasan அது எப்படி ஆண்டவரே., நாமினேட் பண்ணல, எலிமினேட் பண்ணல., ஆனா, உசுர மட்டும் அப்படியே உருவி எடுத்திட்… https://twitter.com/i/web/status/893522792624168960
   
டேய் ஆரவ் எல்லாத்துக்கும் நீ தான் காரணம். அவ ஆயிரம் காயத்ரிய சமாளிச்சிடுவா உன்ன மாதிரி துரோகிட்ட தான் தோத்துட்டா.. 😡😡😡😡
   

0 comments:

Post a Comment